வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா
வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா
உள்ளுலாய் உள்ளுலாய் கொழந்தை போல
போகும் ஜனம் பாக்க வச்சா
கபடி கபடி கபடி கபடி காதல் தேளு
கோடு போட்டு ஆடவச்சா
ஆத்தா மனம் பாரா காத்தாடியா பறக்குதே
ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே
அப்போ கானா தான் புடிக்குமே
இப்போ மெலடியும் புடிக்குதே
குஷி இடுப்ப மட்டும் பாத்தவன்
கண்ண நிமிர்ந்து தான் பாக்குறேன்
காதல் என்பது ஆந்தையப் போலே
நைட்டு முழுவதும் முழிக்கும்
கம்பன் வீட்டு நாயைப் போலே
கவிதையா அது கொறைக்கும்
அவ தும்மல் அழகுடா பிம்புள் அழகுடா
சோம்பல் அழகுடா வசந்த முல்லை
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே
காலமெல்லாம் நான் நனைவேனே வாவா ஓடிவா
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே
நம்பியாரப் போல் இருந்தேனே
எம்.ஜி. ஆரப் போல் மாத்திட்டா
கம்பி எண்ணியே வளர்ந்தேனே
தும்பி பிடிக்கவே மாத்திட்டா
காதல் என்பது காப்பியைப் போலே
ஆறிப்போனா கசக்கும்
காஞ்சு போனா மொளகா பஜ்ஜி
கேக்கப் போலவே இனிக்கும்
தாடி வச்சிருக்கும் கேடி ரௌடி முகம்
கேடி என்னை போல்
தெரியுது மாப்பு
(வசந்த முல்லை..)
படம்: போக்கிரி
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: வி. கிருஷ்ணமூர்த்தி, ராகுல் நம்பியார்
Sunday, January 4, 2009
871. வசந்த முல்லை போலே வந்து
பதிந்தவர் MyFriend @ 11:13 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment