Monday, May 31, 2010

என்ன அழகு எத்தனை அழகு


Get Your Own Hindi Songs Player at Music Plugin

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர்கள் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கோதிய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்
(என்ன அழகு..)

அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசித்தேன்
கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
நான்கு ஆண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்ந்தித்தேன்
காற்றும் நிலவும் கடலுல்ம் அடி தீ கூட தித்தித்தேன்
மாணிக்க தேரே உன்னி மலர் கொண்டு பூசித்தேன்
என்னை நான் கிள்ளி இது நிஜம் தானா சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் தொடுமே
(என்ன அழகு..)

நான் கொண்ட ஆசைகள் எல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும் பொழுது ஒலிக்கும் அடி உன் கொலுசு ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை ஒலியா அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே
(என்ன அழகு..)

படம்: லவ் டுடே
இசை: சிவா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

வரிகள் : வைரமுத்து

Sunday, May 30, 2010

வருகிறாய் தொடுகிறாய்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

போ போ போ போ

வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்
வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்
போ போ என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்
போ போ என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்

வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
நீ போ போ என்கிறாய் ஆனால்
பொய் சொல்கிறாய்

போ போ

வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்
காதல் கடங்காரி
அடி உலகில் எவளும் உன்னை போல் இல்லையே
அழகிய கொலைக்காரி

குளிர் நிலவினை நெருப்பாய்
நினைக்கிற வெறுப்பாய்
நீ ஒரு அசடனடா
அட உனக்கென உயில் நான்
எழுதிய வயல் தான் நீ இதை அனுபவிடா

ஐயோ அம்மா நீ பொல்லாத ராட்சசி
ஏண்டி என் கற்போடு மோதுகிறாய்
நானா உனை வாவென்று கூவினேன்
நீயை வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்

உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்
இருதிவரைக்கும் இருப்பவன் என்று
உறுதியை தந்து உதறுவதேன்

ஓ தவித்தது போதும் தனிமையில் என்னை
இருக்க விடு என்னை இருக்க விடு
அன்பே இருக்க விடு
(வருகிறாய்..)

விடை கொடுத்தேன் விடு விடு விலகிவிடு
தினம் தினம் எனை ஏன் துறத்துகிறாய்
அடி இதய கதவை இழுத்தே அடைத்தேன்
எதற்கதை தட்டுகிறாய்

வங்க கடற்கரை மணலில்
மடியினில் கிடந்த நாட்களை மறந்தாச்சா
உயிர் காதலை வளர்த்து பேசிய பேச்சு
காத்துல பறந்தாச்சா

ஏதோ ஏதோ நான் எதேதோ பேசினேன்
தூண்டில் நீ போட்டாய் நான் மாட்டினேன்
இன்று நான் விடுதலை அடைந்தவன்
அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்

தழுவிடும் இமையை தனக்கொரு சுமையை
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லை
கடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லை

ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
மறக்க விடு உன்னை மறக்க விடு
மறக்க விடு அன்பே மறந்து விடு
மறக்க விடு
(வருகிறாய்..)

படம்: அன்பே ஆருயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா
வரிகள்: வாலி

Saturday, May 29, 2010

ஸ்வாசமே ஸ்வாசமேஎன்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னை கையால் தள்ள

என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல
ஸ்வாசமே ஸ்வாசமே

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகை பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிர் என் மூச்சாகி வா
(ஜன்னல்..)
ஸ்வாசமே ஸ்வாசமே
ஸ்வாசமே ஸ்வாசமே
(என்ன..)

வாசமே வாசமே
வாசமே வாசமே
என்ன சொல்லி என்னைச் சொல்ல
கண்கள் ரெண்டு கண்கள் செல்ல
சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல
(ஜன்னல்..)

இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
(இடது..)
அறறிவோடு உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல் அதை கண்டேன்
இயற்கை கோளாறில் இயங்கிய என்னை
செயற்கை கோளாக உன்னை சுற்ற வைத்தாய்
அணுசக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
அணுசக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
ஸ்வாசமே ஸ்வாசமே

இசைத்தட்டு போலே இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாக பறந்திட செய்தாய்
நதிகள் இல்லாத அரபு தேசம்தான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்
எனக்காக நீ கிடைத்தாய் விழுந்துவிட்டேனே
வாசமே வாசமே
(என்ன..)
(ஜன்னல்..)

படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சாதனா சர்கம்

Friday, May 28, 2010

நெஞ்சில் ஒரு ஆலயம் - முத்தான முத்தல்லவோ

காயத்ரி - சித்தார்த்தின் குட்டி தேவதை அமுதினிக்காக சிறப்பு பதிவு :)


Get Your Own Hindi Songs Player at Music Plugin

முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
முத்தான முத்தல்லவோ

சின்னஞ்சிறு சிறகு கொண்ட சிங்கார சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ
செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ
மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
பூவின் மணமல்லவோ பொன்போன்ற முகமல்லவோ

முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
முத்தான முத்தல்லவோ

வாழாத மனிதரையும் வாழ வைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ
தாழம்குடையல்லவோ தள்ளாடும் நடையல்லவோ
மாலை பொழுதல்லவோ வண்டாடும் செண்டல்லவோ..

முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
முத்தான முத்தல்லவோ

படம் : நெஞ்சில் ஒரு ஆலயம்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர் : பி. சுசீலா

யாரோ மனதிலேவலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுறியே

யாரோ மனதிலே ஏனோ கனவிலே
நீயா உயிரிலே தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ?
(வலியே..)

மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா முழுமையாய்
நானோ வெறுமயாய்
நாமோ இனி சேருமா
(யாரோ..)

மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்ததுன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததுன் வார்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா
வெண்ணீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா
நானும் வெறும் காணலா
(யாரோ..)
(வலியே..)

படம்: தாம் தூம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, க்ரீஷ்

Thursday, May 27, 2010

ஓ வந்தது பெண்ணாஓ வந்தது பெண்ணா வானவில்தானா
பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா
காதலியே என் மனதை பறித்தது நீதானா
உன் பேரே காதல் தானா
தில்லானா பாட வந்த மானா
(உன் பேரே..)
(ஓ வந்தது..)

வாலிபத்தை கிள்ளுதடி உந்தன் அழகு
வாசனைகள் பூசுதடி வண்ண கனவு
கண்ணுக்குள்ளே மிதந்தது ரெண்டு நிலவு
காணவில்லை இப்பொழுது எந்தன் மனது
சொல்லாமல் நூறு கதை சொல்லும் உறவு
சூடாக ஆனதடி காதல் இரவு
என்னோடு தான் நான் இல்லையே
எல்லாமே நீ தானே
(உன் பேரே..)
(ஓ வந்தது..)

என் ஆசை உனக்குள்ளே இருக்காதா
விட்டுவிட்டு இருதயம் துடிக்காதா
உன் கூந்தல் மெல்ல என்னை மூடாதா
உன் காற்றை என் மூச்சு சேராதா
என் தூக்கம் உந்தன் கண்ணில் கிடைக்காதா
என் சிரிப்பு உன் இதழில் பூக்காதா
என் நெஞ்சிலே தோன்றும் இசை உன் நெஞ்சில் கேட்காதா
(உன் பேரே..)
(ஓ வந்தது..)

படம்: அவள் வருவாளா
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்

Wednesday, May 26, 2010

ஆயிரத்தில் ஒருவன் - பெம்மானே பேர் உலகின் பெருமானேபெம்மானே பேர் உலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
பெய்யோனே என்னுருகி வீழ்கின்றோம்
வேங்கழிந்து வாழ்கின்றோம் விதி தானோ

குலம் பெயர்ந்தோம் புவி இழந்தோம்
புலன் கழிந்தோம் அழுதழுது
உயிர் கிழிந்தோம் அருள்வானே
(பெம்மானே..)

சோரில்லை சொட்டு உலகின் பெருமானே
தொண்டையிலும் பால் இல்லை குன்றையோனே
மூப்பானோர் முன் வழிந்து முடம் ஆணோம்
மூச்சு விடும் பிணமானோம் முக்கலோனே
ஊந்தைதோம் ஊன் உருகி உயிர் ஓய்ந்தோம்
ஒரே இலையில் வாழ்கின்றோம் உடல் கோனே

தீராது ஐம்புலனும் தீராது
பொன்னுலகம் சேராது போக மாட்டோம்
என் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை
பிறர் ஏதும் தீண்டாமல் வேக மாட்டோம்
தாழ்ந்தாலும் செங்கதிர் வீழ்ந்தாலும்
தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்

பொன்னார் மேனியே வெம்ப்புலித்தோல் உடுத்தவனே
இன்னோர் தோள் கருதி நீ என் தோள் உரிப்பதுவோ
முன்னோர் பார்க்கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே
பின்னோர் என்பவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ
(பெம்மானே..)

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: நவீன், PB ஸ்ரீநிவாஸ்

Tuesday, May 25, 2010

ஆயிரத்தில் ஒருவன் - இந்த பாதை எங்கு போகும்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

இந்த பாதை எங்கு போகும்
இந்த தேடல் எங்கு சேர்க்கும்
நான் இனி கலந்தேன் ஒரு புயலில்
நான் ஒரு இலைதான் இந்த காட்டில்
நான் ஒரு இலைதான் இந்த காட்டில்
(இந்த பாதை..)

முதலும் முடிவும் இல்லை
இலக்குகள் எல்லைகள் இல்லை
கரையில் தொல்லை கடலில் இல்லை
கடலும் மறைந்தால் மனம் இல்லை
ஆடி கூத்தாடி நீ தெரிந்தால் ஏது சோகம்
உலகை பார்த்து பார்த்தால்
உன் வாழ்க்கை மெல்ல சாகும்

ஓடம் நதியில் போகும்
நதியும் ஓடம்மேல் போகும்
அழுவதும் சிரிப்பதும் உன் வேலை
நடப்பவை நடக்கட்டும் அவன் லீலை
மரங்கள் இங்கு பேசும்
பனி துளிகள் மாயம் காட்டும்
இதை நீ கொஞ்சம் உணர்ந்தால்
பிற உயிர்கள் உன்னை தொடரும்

நான் இனி கலந்தேன் ஒரு புயலில்
இந்த பாதை எங்கு போகும்
இந்த தேடல் எங்கு சேர்க்கும்
நான் இனி கலந்தேன் ஒரு புயலில்

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்: GV பிரகாஷ்

Monday, May 24, 2010

நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத (நேரமிது)

மேகத்திலே வெள்ளி நிலா
காதலிலிலே பிள்லை நிலா
தாகம் எல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா
கூண்டுக்கிளிக்கொரு ஆசை (மேகத்திலே)
பிறந்தபின்
கோலம்போடும் நேரங்கள்
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

திங்கள் ஒளி திங்களைப்போல்
உங்கள் பிள்ளை உங்களைப்போல்
உங்களைத்தான் நாடுகிறான்
என்னிடம் ஆசையில்லை (திங்கள்)
நீ பெற்ற பிள்ளையின்
வேகமும் கோபமும்
உன்னைப் போலத் தோன்றுதே
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்னும் ஒன்று வேண்டுமென்று
தெய்வத்திடம் கேட்டிருந்தேன்
இந்த ஒன்றே போதுமென்றாள்
தேவி என் காதினிலே
ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டாலென்ன
பிள்ளைகூட இன்பமே (நேரமிது)


திரைப்படம்: ரிஷிமூலம்
பாடியவர்கள்: சுசீலா, டி. எம். எஸ்
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: இளையராஜா

விரும்பிக்கேட்டவர் : ஜஸ்டிஸ் 2007

பருவம் எனது பாடல்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்
(பருவம்..)

இதயம் எனது ஊராகும்
இளமை எனது தேராகும்
இதயம் எனது ஊராகும்
இளமை எனது தேராகும்
மான்கள் எனது உறவாகும்
மானம் எனது உயிராகும்
மான்கள் எனது உறவாகும்
மானம் எனது உயிராகும்
தென்றல் என்னைத் தொடலாம்
குளிர் திங்கள் என்னைத் தொடலாம்
மலர்கள் முத்தம் தரலாம்
அதில் மயக்கம் கூட வரலாம்
(பருவம்..)

சின்னஞ்சிரிய கிளி பேசும்
கண்ணங்கரிய குயிர் கூவும்
சின்னஞ்சிரிய கிளி பேசும்
கண்ணங்கரிய குயிர் கூவும்
பறவையினங்கள் துதி பாடும்
பாவை எனக்கு துணையாகும்
பறவையினங்கள் துதி பாடும்
பாவை எனக்கு துணையாகும்
பழகும் விதம் புரியும்
அன்பின் பாதை அங்கு தெரியும்
பயணம் அதில் தொடரும்
புது வாழ்க்கை அங்கு மலரும்
(பருவம்..)

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா
வரிகள்: வாலி

Sunday, May 23, 2010

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மாந்தினிலே ஆறுதன் தாரீரோ
(ஓடும்..)

நாடாலும் வண்ணமயில்
காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில்
ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு
மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு இதில் நான்
அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு
(ஓடும்..)

ஊரெல்லாம் தூங்கையிலே
விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே
அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம்
பயணம் போகின்ற நேரம்
காதலியா மனம் தேடும் இதில் நான்
அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு
(ஓடும்..)

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

Saturday, May 22, 2010

உன்னை நான் சந்தித்தேன்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்

பொன்னை தான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை அளந்தேன்
உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்

எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
வந்த மனதை அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா
வரிகள்: வாலி

Friday, May 21, 2010

சேவல் - துளசி செடியதுளசி செடிய அரலிப்பூவு தூரமா தான் பார்க்கணும்
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேட்கணும்
(துளசி..)
ஓ பட்டப்பகல் வெட்ட வெயில் நம்மை எப்ப சேர்க்கணும்
நாலு நாளா உன் நினைப்பில் நானும் ரொம்ப வேர்க்கணும்
என் உசிரே நீ உதிராமா நான் புடிப்பேன்
நெல்லுகதிரே நீ கருகாம வாழவைப்பேன்
எம்மனசே உம் பின்னால சுத்துதுடா
உன் நினப்பே எங்கண்ணால குத்துதுடா குத்துதுடா
(துளசி..)

ஓ வேப்பங்குச்சா இருந்த என்ன வெட்டிவேரா மாத்தின
சேவலைப்போல் திரிஞ்ச என்ன ஊர்க்கோழியா ஆக்குன
கட்டுத்தரி காளை போல காலம் பூரா சுத்துன
வெட்டுத்தரி போல உந்தன் காலடியில் சிக்குனேன்
ஒத்த வார்த்த சொன்னவுடன் ஓரங்கட்டி போனியே
மொத்தமாதான் என் நெனப்ப மூடிவச்சி நின்னியே
சொடலைமாட சாமிமேல சத்தியமா சொல்லுறேன்
ஒம்மனசு காயப்படக்கூடாதுன்னு தள்ளுனேன்
என் வயசு உன்னை பார்க்காமே குறைஞ்சிருமே
என் உசுரு நீ இல்லேன்னா மறைஞ்சிடுமே மறைஞ்சிடுமே
(துளசி..)

பாரிஜாத பூவும் நீயும் பார்வையால தாக்குன
பம்பரமா சுத்தி என்ன தந்திரமா மாத்துன
கத்திக்கம்பு அருவா எல்லாம் நீயும் தூக்கி வீசுன
உன் கள்ளத்தனம் அத்தனையும் காதலாத்தான் மாத்துன
முக்குளத்து தோட்டத்துல நான் பறிச்சேன் முள்ளைதான்
சாய்புறம் சந்தையில வாங்கிவந்தேன் மோதிரம்
சாயங்கால நேரம் வந்தா உன்னுடைய ஞாபகம்
என் உயிரே உன்னை ஒரு நாளும் மறக்கலையே
இளம்பயிரே உன்னை ஒரு நாளும் வெறுக்கலையே
(துளசி..)

படம்: சேவல்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தீபா மரியம்

Thursday, May 20, 2010

கண்களே கமலாலயம் - பலே பாண்டியா (2010)
கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலை போல் வரும்
கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலை போல் வரும்

அலைகளிலே நான் மிதந்தேன்
அணுஅணுவாய் எனை இழந்தேன்
இழந்த காலம் என்னை துரத்த
இனிய காலம் என்னை அணைக்க
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
மயங்கிடும் கண்களே கமலாலயம்


கனவுகள் கண்டு நான் எழுந்தேன்
இரு கருவிழி தீண்டி நான் விழுந்தேன்
சொல்ல நினைத்தேன் வேண்டாமென்று
சொல்லி முடித்தேன் ஆமாமென்று
இரவு முடிந்தும்
போக மறுக்கும்
இனிய நிலவே

நிலவுகள் துரத்த நான் நடந்தேன்
உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன்
உன்னை அன்றி யாரை நினைப்பேன்?
உருகும் உயிரை எங்கு புதைப்பேன் ?
காலை வந்தும்
கலைய மறுக்கும்
இனிய கனவே

கனவுகள் இங்கே அலை போல் வரும்
கண்களே கமலாலயம்


இது நடந்திடுமா கரை கடந்திடுமா
இது அலையல்லவா கடல் இழுத்திடுமா

இழுக்கட்டுமே கடல் இழுக்கட்டுமே
நனைக்கட்டுமே உடல் நனைக்கட்டுமே

நனைந்த பின்பும்
மயங்கும் மயங்கும்
கண்களே கமலாலயம்

(கண்களே கமலாலயம் )

படம்: பலே பாண்டியா (2010)
இசை: தேவன் ஏகாம்பரம்
பாடல்: தாமரை
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், மிருணாளினி

ஒல்லி ஒல்லி இடுப்பேஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு
சிக்கி முக்கி நெருப்பு கிட்ட வாரது எதுக்கு
சுண்டி விட்ட போதும் பத்திக்குமே இடுப்பு
ரெட்ட ரெட்ட தவிலு அடிச்சாச்சு எதுக்கு
கிட்ட கிட்ட ஆட்டம் போடணுமே அதுக்கு
வட்ட வட்ட பாறை பூத்திருக்கு எதுக்கு
முட்ட முட்ட முயலு காத்திருக்கு அதுக்கு

அல்லே அல்லே அல்லே
அல்லே அல்லே அல்லே
(ஒல்லி..)

ரெட்டை ஜடை பல்லக் கொண்டு நடக்குதே நடிக்குதே இடிக்குதே
அட மந்திரிச்ச கோழி ஒன்னு எந்திரிச்சு வந்து
நின்னு தந்திரிச்சு முத்தம் என் நெஞ்ச தொடுதே
ஹேய் கமரங்கட்டு கண்ணங்கள கடிக்கட்டா கடிச்சித்தான் கரைக்கட்டா
புள்ளப்பூச்சி ஒன்னு வந்து பட்டுப்பூச்சி கைய தொட்டு
கிச்சி கிச்சி பண்ணிவிட்டு ஓடிப் போகுது
ஹேய் மக்கச் சோளம் கலரில் பொறந்தியே எப்படி
மகசூல் பண்ண தானா அவசரம் இப்படி
ஹேய் திரியும் தீயும் என்ன செய்யும் எறியும் இதுதான் தப்பா அடங்கப்பா
(ஒல்லி..)

நெஞ்சுக்குள்ளே ஊசி வெடி வெடிச்சியே சிலு சில்லா சிரிச்சியே
அடி உன் மனசில் வீடு கட்டி வீட்டுக்குள்ள கூடுக் கட்டி
கூட்டுக்குள்ள என்னை கட்டி அடைச்சியே
ஆக மொட்தம் என்னை நீயும் விக்க வச்ச திக்கி திக்கி சிக்க வச்ச
ஓ வானத்திலே ரெக்கக் கட்டி தண்ணியில தக்ககட்டி என்ன
நீயும் ஒன்னாகட்டி மெதக்க வச்சியே
மயிலே மயிலே மயிலே இறக்ய் வேணாம் தோகை தான்
நோட்டம் போட்ட தோட்டம் போட்டு கூட்டம் போடும்
ஆளு என் ஆளு
(ஒல்லி..)

படம்: ஆதி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக், அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: பா.விஜய்

Wednesday, May 19, 2010

சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன் - பலே பாண்டியா (2010)
Instrumental:
சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்
ஆனா சிரிப்பு மட்டும் வரவில்லை
அழுவறேன் நான் அழுவறேன்
ஆனா அழுகை மட்டும் வரவில்லை

பொதுவா என்னைப் பத்தி
உங்ககிட்ட என்ன சொல்ல
ரெண்டுங்கெட்டான் நான்
மெதுவா ஏத்திகிட்டு ஊத்திகிட்டு மெட்டுபடி
தகதிமி தகதிமி தகதிமி தாளம் போடு

ராவோடு ராவாக நீ போடு ராவாக
விஸ்கி பிராந்தி வோட்கா
நீ போடு ராவாகா
சிக்கன் மட்டன் ஊறுகா
ராவோடு ராவாக நீ போடு ராவாக

டிஎம்.எஸ் எஸ்.பி.பி எல்லாம் நம் தொண்டைக்குள்ளடா

சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்
ஆனா சிரிப்பு மட்டும் வரவில்ல
அழுவறேன் நான் அழுவறேன்
ஆனா அழுகை மட்டும் வரவில்லை

பாட்டில்கள் மேல எழுதிவச்சான்
குடிதான் குடியை கெடுக்கும்னு
குவாட்டர்தான் அடிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்
குடிதான் நட்பை வளக்கனும்னு

உயிர் வாழ நீர் வேணும் அட
நான் வாழ பீர் வேணும்
அது மட்டுமில்லாம போனாத்தான்
துடியா துடிப்பேன்
சோக்காக இருக்கும் சுடுசோறு
சுடசுட குடிச்சுக்க கருவாட கடிச்சுக்க
அடிச்சதும் சரக்குதான் ஏறும் பாருடா

வோட்கா போதும் மோர் மூனு கிளாசு
நானும் நீயும் ஓர் தேவதாசு
மாலை வேளை நாம தண்ணி கேசு
வாழ்வே மாயம்

பாடடா பாடி ஆடிடா
ஏணி ஏறும் பாரு போதைடா

(சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்)

கப்பலாடும் எதனாலே
தண்ணில இருக்கு அதனால
இதுவரை எவனுக்கும்
இதை சொல்ல தெரியல
உனக்குள்ள அறிவுக்கு
ஐன்ஸ்டின் சரண்டர்தான்

விஸ்கி பாட்டில் ஓர் புத்தகம்தான்
சொன்னான் யாரோ ஓர் உத்தமன் தான்
உள்ளே பார்த்தால் ஒரு தத்துவம்தான்
தீர்த்தம் வாழ்க

நானும் நீயும் ஓர் சாமியாரு
நமக்கே இல்லே ஓர் மாமியாரு
நம் போல் சுத்தும் இந்த பூமி பாரு
யாரடா நாம் தானடா
நீ சரிகமபதநிச சுரங்களை படிச்சுடு
இவனை அவனையும் பாட்டுல அடிச்சுடு


படம்: பலே பாண்டியா(2010)
இசை: தேவன் ஏகாம்பரம்
பாடல்: வாலி
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், மனோ, சிவசிதம்பரம், Dr.Burn, உமா சங்கர்

ஆறாத கோபமில்லை - பலே பாண்டியா(2010)

ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா

என் வாரத்தையை அன்பே
சிறையில் நான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் மருகினேன்

(இது ஆறாத கோபமில்லை )


நேற்று வரையில் உனை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில் உனை மயக்க ஏங்கினேனே

தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிடச் சென்றேன்
பிறகும் தாகத்தில் நின்றேன்
குளிர் நீருடன் வந்தேன்
இதழால் நிரப்பிட நின்றேன்

(ஆறாத கோபமில்லை )


பேசும் பொழுதே சில வாரத்தை தடுமாறும்
தென்றல் நடுவே தலை நீட்டி பேசப் பார்க்கும்
பார்க்கும் பொழுதே இரு கண்கள் கவி பாடும்
நாணம் அதிலே இடை வந்து போகுமே

அனுபவமில்லை அதனால் ஆயிரம் தொல்லை
இந்த அன்பொரு தொல்லை
எதிலும் அடங்குவதில்லை

(ஆறாத கோபமில்லை )


படம்: பலே பாண்டியா (2010)
இசை: தேவன் ஏகாம்பரம்
பாடல்: தாமரை
பாடியவர்கள்: ராமன் மகாதேவன், மகாலட்சும் ஐயர்

சந்திப்போமா இருவரும் சந்திப்போமா

இன்று திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் அண்ணன் இராமுக்கும் அண்ணி ஷாலினிக்கும் இந்த பாடலுடன் வாழ்த்துக்களையும் பகிர்ந்துக்கொள்கிறோம் - தேன்கிண்ணம்சந்திப்போமா இருவரும் சந்திப்போமா
ஜூலை காற்றில் ஜுபிட்டரில் இருவரும் சந்திப்போமா

இந்த சாலையில் போகின்றான் மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போலே இருப்பானே
(எந்த..)
எந்த கல்லூரிக்கு போகின்றதோ என்னை தாக்கிய தாவணியே
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே

சந்திப்போமா இருவரும் சந்திப்போமா
ஜூலை காற்றில் ஜுபிட்டரில் இருவரும் சந்திப்போமா
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா
(இந்த சாலையில்..)

அந்த மெரினா பீச் சிறு படகடியில்
ஒரு நிழலாகி நாம் வசிப்போமா
காப்பி டே போகலாம் ஸ்னோ பாலிங் ஆடலாம்
போன் சண்டை போடலாம் பில்லியர்ட்ஸில் சேரலாம்
மீட்டிங் நடந்தால் இனி டேட்டிங் நடக்கும்
ஒரு ஸ்பூனை வைத்து ஐஸ் க்ரீமை பாதி பாதி தின்னலாம்
எப்படா?
(சந்திப்போமா..)

யார் புன்னகையும் உன் போல் இல்லையடா
யார் வாசனையும் உன் போல் இல்லையடா
ஐயோன்னு ஆனதே ஆனந்தம் போனதே
சீ சீ சீ சிந்தனை சிரிப்புக்குள் வேதனை
போடி வராதே மனம் போனால் வராதே
உன்னை பெற்ற போது அன்னை கொண்ட வேதனைகள் தருகிறாய்
போதுமே!
(சந்திப்போமா..)

படம்: எனக்கு 20 உனக்கு 18
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சின்மயி, உன்னி மேனன்

இருவர் வாழும் உலகம் எது

இருவர் வாழும் உலகம் எது
காதல் வாழும் இதயம் அது
இருவர் போகும் பாதை எது
இதயம் போகும் பாதை அது

இதயம் பேசும் மொழியும் எது
மொழி ஏதும் இல்லாத மௌனம் அது
மொழி ஏதும் இல்லாத மௌனம் அது
(இருவர்..)

நேற்று வரைக்கும் இல்லாத ஏக்கம்
இன்று அல்லவோ அரங்கேறுதே
ம்ம்.. நெஞ்சில் இருக்கும் பொல்லாத மயக்கம்
திகட்டாத தேன் எதிர் பார்க்கிறேன்
கண்ணாடி முன்னாடி நீ வந்து நின்றால்
கை நீட்டி கொஞ்சாதோ கண்ணே
பின்னாடி நாணங்கள் தாளங்கள் போட்டு
உனை சேர கெஞ்சாதோ கண்ணே
ஓ பேரழகினால் போர் நடத்தினால்
காயங்கள் ஆகாமல் எனை தாக்கினாய்
(இருவர்..)

காதல் வந்து பந்தாடும் போது
கனவோடு இவன் அனு சேட்டைகள்
கண்கள் நாங்கும் கொண்டாடும் போது
கிளி கூட்டிலே புலி வேட்டைகள்
உனை தானே தாளாட்டும் பாட்டு ஒன்று உண்டு
என் இதய துடிப்போடு ஒன்று
அடங்காத மரம் போல
நீ சென்றும் பின்பும்
உன் நினைவு தூரல்கள் இங்கு
ஆடாமலே எனை ஆழ்கிறாய்
ஆதிக்கம் செய்யாமலே மடி சாய்கிறாய்
(இருவர்..)

படம்: ஆதி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக், கல்யாணி
வரிகள்: பா. விஜய்

Tuesday, May 18, 2010

என்றென்றும் புன்னகைஎன்றென்றும்
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே
(என்றென்றும்..)

ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே

தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
(என்றென்றும்..)

ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே

தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ

படம்: அலைபாயுதே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: க்ளிண்டன், பிரவீன், ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

Monday, May 17, 2010

தொட்டுட்டே தொட்டுட்டேதொட்டுட்டே தொட்டுட்டே என்னை நீ தொட்டுட்டே
உன் கிட்ட மாட்டிக்கிச்சு என் மனசு
சுட்டுட்ட சுட்டுட்ட கண்ணால சுட்டுட்ட
உன்னால பத்திக்கிச்சு என் வயசு
ஐயய்யோ தாங்காதையா
கண்டு ரெண்டும் தூங்காதையா
என் பேர சொல்ல சொன்னா
உன் பேர சொல்லி சொல்லி
தாக பேயா மாறி போனேனே
உன் கிட்ட மாட்டிக்கிச்சு சின்ன பொண்ணு
இஷ்டம் போல் நீயும் என்ன கிஸ்ஸும் பண்ணு
(தொட்டுட்ட..)

ஆயிரத்தில் ஒருவனாய் வந்து
அடிமை பெண்ணாய் மாற்றி விட்டாய்
காதலுடன் கற்பையும் தந்து
உயிரை திருடி ஓடிவிட்டாய்
வச்சிக்கோ வச்சிக்கோ
உன் உயிரை நீயே வச்சிக்கோ
ஏ தச்சிக்கோ தச்சிக்கோ
உன் திருவாய் மட்டும் தச்சிக்கோ
செவ்வாயில் நீயும் சென்று
வாழ்ந்தாலும் அங்கே வந்து
உன் வாய் ஓரம் என் வாய் தருவேனே
உன் கிட்ட மாட்டிக்கிச்சு சின்ன பொண்ணு
இஷ்டம் போல் நீயும் என்ன கிஸ்ஸும் பண்ணு

ஆயுதங்கள் பேசினால் புரியும்
அழகி பேச்சு புரியலையா
ஊருக்குள்ளே வன்முறைகள் செய்வாய்
உடம்புக்குள்ளே செய்யலையா
ஹோய் எட்டிப்போ எட்டிப்போ
இது எட்டுக்கோட்டை எட்டிப்போ
அச்சச்சோ அச்சச்சோ
என் ஆயுள் ரேகை கேட்டுச்சோ
காகிதம் ஆனால் என்ன
கந்தகம் ஆனால் என்ன
கன்னி தீயில் கருகி போகாதா
என் கிட்ட மாட்டிக்கிச்சு சின்ன பொண்ணு
பைத்தியம் ஆயிடுச்சு காதலுன்னு ஹேய்
(தொட்டுட்டே..)

படம்: ஆறு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: கார்த்திக், சுனிதா சாரதி
வரிகள்: பா.விஜய்

Sunday, May 16, 2010

அவள் யார் அவள் அழகானவள்அவள் யார் அவள் அழகானவள்
அடி நெஞ்சிலே மின்னல்
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலும் துள்ளல்
எத்தனை எத்தனை நளினம்
அடி என்னுயிர் மீண்டும் சலனம்
இரு முறை இரு முறை ஜனனம்
அது உன்னை கண்ட ஒரு தருணம்
ரத்தம் மொத்தம் உறைகின்றதே
(அவள்..)

அன்பே நீ என் நெஞ்சில் போர் கப்பல் போல் வந்து
சொல்லாமல் கொல்லாமல் தாக்காதே தாக்காதே
ஆணோடு எப்போதும் இம்சைகள் செய்கின்ற
ஆதிக்க பெண்ணாக மாறாதே
அந்தி நிலா அந்தி நிலா
அல்லி மலர் அள்ளி அள்ளி எய்தவளா
என்னவளா என்னவளா
என்னை ஒரு அர்த்தமென செய்தவளா
செர்ஃபரி ஊரின விழிகள்
அதில் செந்தமிழ் மிஞ்சிடும் மொழிகள்
புன்னகை செய்யும் புயல் மேகமே
(அவள்..)

ஐந்தாறு கண்டங்கள் நீ தாண்டி சென்றாலும்
அங்கேயும் உனை வந்து பெண் பார்ப்பேன்
செவ்வாயில் நீ சென்று வாழ்ந்தாழும்
நான் உந்தன் செவ்வாயில் ஓரத்தில் தேன் வார்ப்பேன்
என்னுயிரே என்னுயிரே
மெய்யாக நான் இங்கு பொய்யானேன்
என்னுயிரே என்னுயிரே
பொய்யல்ல நான் இங்கு நீயானேன்
சட்டென சட்டென இதயம்
அல சில்லென சில்லென உடையும்
அத்தனை சில்லும் உன் பிம்பமே
(அவள்..)

படம்: அன்பு
இசை: வித்யாசாகர்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: பா. விஜய்

Saturday, May 15, 2010

கள்வரே கள்வரே - ராவணன்
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே

கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி
ஊமைக் கண்கள் தூங்காது

தலைவா என் தலைவா
அகமறிவீரோ அருள் புரிவீரோ

வாரந்தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாது

உறவே என் உறவே
உடை களைவீரோ
உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்

என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னாய்
கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும்
அங்கெங்கே உயிரும் போகும்
அன்பாளா ஆளச் சொன்னேனே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்குத் தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்குத் தெரிகிறதே


(கள்வரே கள்வரே)


படம்: ராவணன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்:வைரமுத்து
பாடியவர்: ஸ்ரேயா கோஷால்

பூஞ்சோலை கிளியேபூஞ்சோலை கிளியே பொன்மாலை நிலவே
பூமாலை அழகே கண்ணை தீட்டிய கவிதையே
பட்டாள வீரா பாசாங்குக் காரா
என் வீடு நுழைந்து என்னை திருடிய திருடனே

மணமகளே எங்கள் மருமகளே
நல்ல மங்கலம் காட்டிடும் திருமகளே
குல மகளே கொஞ்சும் குணமகளே
மஞ்சள் குங்கும கோட்டின்
குடும்பத்தின் விளக்கே
(மணமகளே..)
(பூஞ்சோலை..)

நீரோடை போல உடல் நெளிகின்ற அழகு
நீராட என்னை அன்பாய் அழைக்கும்
நீராடும் போது குளிர் அடிக்கின்ற சாக்கில்
என் மீது சாயும் எண்ணம் தோன்றும்
அடிப்பெண்ணே பெண்ணே உன் பெண்மேனி பூமேனி
என் அன்பே அன்பே உன் பொன்மேனி திருமேனி
(அடிப்பெண்ணே..)
விழியோடு விழி சேரும் உடலோடு உயிர் சேரும்
(மணமகளே..)

ஒன்றாக உள்ளம் இனி சேர்கின்ற காலம்
மோகத்தில் இதழ்கள் இணையும் கோலம்
வியர்க்கின்ற போதும் நாம் வியர்க்கின்ற தேகம்
விடிந்தாலும் கூட டியா தேசம்
என் நெஞ்சே நெஞ்சே இனி உற்சாக கொண்டாட்டம்
என் அன்பே அன்பே உன் உல்லாச கூடாரம்
(என் நெஞ்சே..)
விழியோடு விழி சேரும் உடலோடு உயிர் சேரும்
(மணமகளே..)
(பூஞ்சோலை..)

படம்: அரண்
இசை: ஜோஷுவா ஸ்ரீதர்
பாடியவர்கள்: கார்த்திக், ஆஷா மேனன்
வரிகள்: நா. முத்துக்குமார்

Friday, May 14, 2010

மட்ராசப்பட்டிணம் - பூக்கள் பூக்கும் தருணம்பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடிய வில்லையே
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
பூந்தளிரே

வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதியின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே
வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள்
எனை வெல்லுதே

இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே..

ohho where would I be
without this joy inside of me
it makes me want to come alive
it makes me want to fly
into the sky...
ohho where would I be
if I didn't have you next to me
ohho where would I be
ohho where...
ohho where...

எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏன் என்று கேட்காமல் தடுத்தாளும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே
பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும்
நடனம் முடிவதில்லையே
இது எதுவோ
(பூக்கள்..)

படம்: மதராசப்பட்டிணம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா

Thursday, May 13, 2010

ராவணன் - உசுரே போகுதேஇந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல
தவியா தவிச்சு
உசிர் தடம் கெட்டுத் திரியுதடி
தைலாங்குருவி
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி
இந்த மம்முதக் கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல

எட்டயிருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல
பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

படம் : ராவணன்
பாடல் வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : கார்த்திக், முகமது இர்ஃபான்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

நம் நடை கண்டு அகங்காரம்நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
இறைவா இறைவா

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட கொள்கை ஜெயித்து விட
சக்தி கொடு
(நம் நடை..)

வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரை ஏற்ற சக்தி கொடு
பள்ளத்தில் கிடப்பவரை மேடேத்த சக்தி கோடு
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு
வருமைக்கு பிறந்தவரை வாழ வைக்க சக்தி கொடு
எறிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு
ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
இறைவா இறைவா

முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வைத்த காலை நான் வைக்க மாட்டேன்
என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
இறைவா இறைவா

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
(நம் நடை..)

படம்: பாபா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: வைரமுத்து

Wednesday, May 12, 2010

சிறு பார்வையாலே கொய்தாய் என்னைசிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே

சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே
நீ தூரப்பச்சை என் நெடுநாள் இச்சை
ஒரு மாறுவேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைத்தீவே

தும்பியாக மாறி உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தமிடவா
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தமிடவா
(சிறு பார்வையாலே..)

உதைக்கும் அலைகளிலே மிதக்கும் படகனவே
மறைக்கும் முகிலிடையே ஸ்ரீக்கும் முழு நிலவே
அடக்கம் தடுக்கிறதே அடக்கி பிடிக்கிறதே
நெருங்கி வருகையிலே நொருங்கி உடைகிறதே

உன் நெஞ்சில் இட்டு என்னை தாலாட்ட
என் கர்வம் எட்டி பார்க்கும் வாலாட்ட
நீ மண்ணில் உள்ள பெண்ணே இல்லை
என்னை தேடி வந்தாய் பாராட்ட
(சிறு பார்வையாலே..)

சிலிர்க்கும் ச்டிகளிலே துளிக்கும் முதல் இலையே
இனிக்கும் கரும்பினிலே கிடைக்கும் முதல் சுவையே
விழுந்தேன் இரவினிலே எழுந்தேண் கனவினிலே
கனவ்ல் நீ இருந்தால் மறந்தேன் வெளி வரவே

ஒரு ஜோடி தென்றல் போகுது முன்னாலே
அதை கால்கள் என்று பொய்கள் சொன்னாயே
நீ கொஞ்சும் போது கொல்லும் நஞ்சு
ஆனால் கூட அள்ளி உண்பேனே
(சிறு பார்வையாலே..)

படம்: பீமா
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி

Tuesday, May 11, 2010

கோலி குண்டு கண்ணுகோலி குண்டு கண்ணு கோவப் பழ உதடு
பாலப் போல பல்லு படிய வச்ச வகிடு
ஆளத் தின்னும் கன்னம் அலட்டிக்காத கையி
சோளத்தட்ட காலு சொக்க வைக்கும் வாயி
தேளு தொட்ட உன்னை தேடி வந்தேன் தாயி

ஹேய் நீ எதுக்குப் பொறந்தியோ
ஹேய் உசிர வாங்குற சே
நீ எதுக்கு வந்தியோ
ஏ வயசத் தாங்குற
ஏய் நான் உனக்கு பொறந்தவ
ஏ பாஞ்சி பதுங்குற வா
நான் உனக்கு வளர்ந்தவ
ஏய் காஞ்சி வெதும்புற
(கோலி..)

சீரான ரோசாவே சீம்பாலு சீசாவே
நெட்டி முறிப்பதும் எட்டி இருப்பதும்
என்ன கணக்கு
தேனான ராசாவே தேகாதா கூசாவே
தொட்டுப் பறிப்பதும் கட்டி அணைப்பதும்
செல்ல கிறுக்கு

வேப்பளை கூட இப்ப தித்திக்குது தேனா
பாப்பா நீ பாதி கொடுத்தா
ஆறுமுகம் புள்ள நா ஆடாக வேணுமா
இளவம் பஞ்சு நா இடிப்பாடு தாங்குமா
நீ சாமியா பூதமா ஒன்னும் புரியல
ரெண்டும் புரியல ஹேய்

ஏய் நான் உனக்கு பொறந்தவ
ஏ பாஞ்சி பதுங்குற வா
நான் உனக்கு வளர்ந்தவ
ஏய் காஞ்சி வெதும்புற
(கோலி..)

பத்தாய நெல் போல நின்னாயே முன்னால
வம்பு வளர்க்குது வம்பு வளர்க்குது
அந்த சீப்பு
வெள்ளாவி கண்ணால சுட்டாயே தன்னால
கொள்ளையடிக்குது கொள்ளையடிக்குது கள்ள நெறுப்பு
கண்ணுல கொட்டிக்கிட்டா சீயக்காயப் போல
ஐயோ நீ உறுத்துறியே
தண்ணில சந்திவிட்டா சீமையென்ன போல
என்னை நீ ஒதுக்கறியே
கேணி சகடையா எதுக்கென்ன உறுத்துற
மாசக் கடைசியா ஏன் என்னை விரட்டுற
நீ வசத்யா வருமையா
அங்கு குறையுது இங்கு நிறையுது ஏன்

ஏய் நான் உனக்கு பொறந்தவ
ஏ பாஞ்சி பதுங்குற வா
நான் உனக்கு வளர்ந்தவ
ஏய் காஞ்சி வெதும்புற
(கோலி..)

படம்: எம்டன் மகன்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக், கல்யாணி
வரிகள்: யுகபாரதி

Monday, May 10, 2010

ஏதோ ஒன்று ஏதோ ஒன்றுஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹீ உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
ஒரு ஆசை மனைவிப்போல் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
(ஏதோ..)

நல்ல மரம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாயே நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது

தாய்மடியில் சேய்தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியில் விடலாமா

குழந்தையும் குமரியின் ராயாச்சா
கொஞ்சிடும் பருவம் போயாச்சா
மனம் போலே மகள் வாழ
நீ வாழ்த்தும் தாய் ஆச்சா
(ஏதோ..)

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ

இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் சொல்வேன் தவறாது

என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா
(உன் பாதம்..)

படம்: லேசா லேசா
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஃப்ராங்கோ, ஸ்ரீலேகா பார்த்தசாரதி

Sunday, May 9, 2010

லைலா மஜுனு பொய் தான்லைலா மஜுனு பொய் தான்
ரோமியோ ஜூலியட் பொய் தான்
நானும் நீயும் மெய்தான்
அட நானும் நீயும் மெய்தான்
என்னை நானே என்னை நானே கொஞ்சம் மறந்தேன்
உன்னில் பாதி உன்னில் பாதி மொத்தம் கலந்தேன்
அட பிரம்மா பிரம்மா வாடா உன் படைப்பில் உச்சம் போடா
ஹேய் தொல்லை தொல்லை ஐயோ ஐயோ
போதும் போதும் போதும்
(லைலா..)

சின்ன பொண்ணு உன்னை பார்த்து
சின்ன பையன் தொலைந்தேனே
மீன் தொட்டியில் மீனுக்கு எல்லாம் உந்தன் பேரை வைத்தேனே
நீ புத்தர் வீட்டு பூவா இல்ல ஹிட்லர் வீட்டு தீயா

காலை நேர தேநீர் வேண்டாம்
முத்தம் போதும் என்கிறாய்
அழகான பூனை போல
மடியின் மீது சாய்கின்றாய்
உன் காதல் ரொம்ப தொல்லை
நீ இம்சை பெத்த பிள்ளை

நீ பூகம்பமா இல்லை பூ கம்பமா
நீ பூகம்பமா இல்லை பூ கம்பமா
ஹேய் தொல்லை தொல்லை ஐயோ ஐயோ
போதும் போதும் போதும் போதும்
(லைலா..)

தேவதைகள் வரங்கள் கொடுக்கும் கடையை சொல்ல கேட்டேனே
தேவதையே வரமாய் கிடைத்தால் சிறகு முளைத்து பறந்தேனே
நீ விளக்கை போல வந்தாஉ
என்னை விட்டில் ஆக்கி தின்றாய்

நான் ஒன்றும் அறியேன் உன் விட்டு பன்னிரெண்டு கட்டம் தான்
தவனை முறையில் உன்னை கொல்ல பிரம்மன் போட்ட திட்டம்தான்
உன் காதல் செய்யும் மாயம்
இது சுகமா பைக்கும் மாயம்

நீ தேன் துளியா இல்லை தேன் கடியா
நீ தேன் துளியா இல்லை தேன் கடியா
ஹேய் தொல்லை தொல்லை ஐயோ ஐயோ
போதும் போதும் போதும் போதும்
(லைலா..)

படம்: பிப்ரவரி 14
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: கார்த்திக், சாதனா சர்கம்
வரிகள்: நா. முத்துக்குமார்

Saturday, May 8, 2010

இது காதலின் சங்கீதம்இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
(மங்கல..)

ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது
எந்த பாதி எங்கு சேரும் யார் தான் சொல்லுவது
தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கே
சேர்கிறது வேள்வி தீயில் சுயநலங்கள் வெந்து தீய்கிறது
நிலவினை கிரகணம் தீண்டியது
மறூபடி பௌர்ணமி தோன்றியது
விதியும் புதியது கதையும் புதியது
காலத்தின் தீர்ப்பு இது
தெய்வத்தின் சேர்ப்பு இது
(இது..)

ராவணர்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை
புதியபாதை போட்டுக் கொள்ள எவரும் மறுப்பதில்லை
பழிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறூப்பதில்லை
பெண்ணுக்கு பெண்ணிங்கே எதிரியில்லை
பெண்மையை காட்டிலும் தேய்வமில்ல
அத்தை கண்களில் அன்னை தோன்றினாள்
தோன்றினும் மாகாளி அவள் பரிசு இந்த பொன் தாலி
(இது..)

படம்: அவள் வருவாளா
இசை: தேவா
பாடியவர்: ஜெயசந்திரன்

Friday, May 7, 2010

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்ன நமன்

பதிவர் (???!!! )அயன் கார்த்தி ( ரொம்ப நாட்களாக பதிவெழுதலை இல்லையா அதான்)
ஐ ஏ எஸ் கனவோடு வந்தவர் இன்று ஐ பி எஸ் ஆக தேர்வாகி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்..
நேர்மையும் கடமை உணர்ச்சியோடும் இந்நாட்டுக்கும் தாய் தந்தைக்கும் பெருமை தேடித்தரவெண்டுமாய் வாழ்த்துகிறோம்.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Raghavan, stay in the process
top dollar curry lil's,
ready, como', lets go

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்ன நமன்
கள்ளம் கற்ற கள்வர் யெல்லாம் மாட்டிக் கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர்மேல் நிற்க கற்றுக்கொண்ட நரன்
சுற்று சுற்றும் காற்றை போலே யெங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவைத் தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையை தான் கை பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்னான் அவன்
கள்ளம் பற்ற கள்வர் யெல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர்மேல் நிற்க கற்றுக் கொண்ட நரன்
சுற்று சுற்றும் காற்றை போலே யெங்கும் செல்வான் இவன்

மாவீரமும் ஒரு நேர்மையும் கை கோர்த்துக் கொள்ள
அகராதியோ அதை ராகவன் யென அர்த்தம் சொல்ல
அதிகாரமோ ஆர்பாட்டமோ இவன் பேச்சில் இல்லை
முன் ஆய்வதில் பின்பாய்வதில் இவன் புலியின் பிள்ளை
ஓ... காக்கியின் சட்டைக்கும் உண்டு நல் கற்புகள் கற்புகள் யென்று
காட்டியே தந்தவன் தானே இரு கைகளை குலுக்கிடுவானே
ஓரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன் தானே

(கற்க கற்க கள்ளம் கற்க )

You speed and you get pulled over
And the breath analyzer test provides proof that you aint sober
Good Cop!
Stop the beat, it could be my daughter crossing the street
If your brand new Buick Skylark, a work of art
and its not sitting in the last place you parked
Good Cop!
Run the place, I'ma see the little thief right after the court gate
Look, a lotta of us see police as foes
I ain't tryin to knock ur hussy, due to each his own
But when u get voilated and the beef is on
And u living with ur mom's and u see they aint grown
You gonna see my song n read my poem
And know that top dollar the scurry cannot be that wrong
Screw you manhood tops (heart)
Few good cops!

கண் ஆயிரம் கை ஆயிரம் என வேகம் கொள்ள
இப்பூமியில் நடமாடிடும் இவன் தெய்வம் அல்ல
வான் சூரியன் ஒரு நாளிலே காணாமல் போனால்
அவனையே முழு விற்பனை செய்தேனும் நிற்பான்
நர வேட்டைகள் வேட்டைகள் ஆட இரு கைகளின் விரல்கள் நீள
எதிரிகள் எதிரிகள் சாய செங்குருதியில் தேகங்கள் தோய
ஓரு அச்சம் அச்சம் என்னும் சொல்லை தீயில் இட்டு தீர்த்தானே

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்ன நமன்
கள்ளம் கற்ற கள்வர் யெல்லாம் மாட்டிக் கொள்ளும் அரண்
நிற்க நிற்க நேர்மையில் நிற்க கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை போலே யெங்கும் செல்வான் இவன்


துப்பாக்கி மற்றும் தோட்டாவைத் தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டயை தான் கை பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்

Who's the man on the land that can stand now
Who's the man on the land that can stand down
Who's the man on the land that can stand now

படம் : வேட்டையாடு விளையாடு
குரல் : அந்த்ரே, தேவன், நாகுல், திப்பு
இயற்றியவர் : தாமரை

சொல்லாமலே யார் பார்த்ததுசொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ

நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் செல்லு பச்சைக்கிளி
முத்தங்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி
(சொல்லாமலே..)

மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முன்னே போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலயா
உன் பார்வை குற்றால சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கல் எந்தன் மடியா
நீ மட்டும் பொன்வீணை எந்தன் இடையா
இடையில் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி
(சொல்லாமலே..)

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
கை சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் எந்நாளும் உன்னை நினைக்க
முள்மீது பூவானேன் தேகம் இழக்க
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாதம் சந்தோஷ யுத்தம் நடந்தது
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி
(சொல்லாமலே..)

படம்: பூவே உனக்காக
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், சித்ரா

Thursday, May 6, 2010

பெண் மானே சங்கீதம் பாடி வா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
(பென் மானே..)

தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ
கையருகில் பூமாலை காதல் என்னும் கோபுரம்
மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஊர் புறம்
என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை கண்களின் விழாவில்

உன் மானே சங்கீதான் பாடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே
(உன் மானே..)

யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே
போர்களம் தான் ஹோய் பூக்களின் தேகமே
தேக மழை நான் ஆகும் தேவியை தேடுவேன்
ஈர வயல் நீயாக மேனியை மூடுவேன்
கண்ணோரம் காவியம் கை சேறும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வாராதோ
(பெண் மானே..)

படம்: நான் சிவப்பு மனிதன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

Wednesday, May 5, 2010

முத்து மணி மாலைமுத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு சிட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
(முத்து..)

கொலுசு தான் மௌனமாகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா
மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு சொந்தமாகாதே
வாக்குப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவில் வீசும் காத்திலா
பாசம் தேடி மாமா வா
(முத்து..)

காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலிதான்
காவியம் பாசுதே
நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெச்சதாரு நாந்தானே
அத்தி மரப்பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சிலே
லேசா தேகம் சூடேர
(முத்து..)

படம்: சின்ன கவுண்டர்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா

Tuesday, May 4, 2010

மெக் மெக் மெக் மெக்கரீனா

மெக் மெக் மெக் மெக்கரீனா
மெக் மெக் மெக் மெக்கரீனா
மெக் மெக் மெக் மெக்கரீனா
மெக் மெக்கரீனா
மெக் மெக் மெக் மெக்கரீனா
மெக் மெக் மெக் மெக்கரீனா
மெக் மெக் மெக் மெக்கரீனா
மெக் மெக்கரீனா

மெக்கரீனா மெக்கரீனா
விசில் அடிக்கும் நிலவு தானா
மெக்கரீனா மெக்கரீனா
ரெக்கை முளைக்கும் வயசு தானா
மெக்கரீனா ஓக்கே தானா

கண்கள் என்ன கண்கள்
அதை கண்டு விழுந்த பெண்கள்
எங்கள் இதயத்தை திருடாதே
எங்கள் இதயத்தை திருடாதே
பெண்கள் என்றால் பூக்கள்
அதை ரசித்திட வேண்டும் ஆண்கள்
எங்கள் மனதினை பறிக்கிறதே
எங்கள் மனதினை பறிக்கிறதே
(மெக்கரீனா...)

நான் நினைத்தால் உலகின் ஒளியை
ஒரு நாள் மட்டும் நிருத்தி வைப்பேன்
பூவெடிக்கும் வெடிக்கும் ஒளியி
ஒரு கேசட்டில் பதிவு செய்வேன்
ஓ ஓ ஒ
நான் நினைத்தால் முகிலின் புழுவை
எந்தன் கூந்தலில் ஒளித்து வநிப்பேன்
வான் மழையின் முதலாம் துளியை
பாய் ஃபிரண்டுக்கு பரிசளிப்பேன்
நுரைகளே இல்லையென்றால் அலை இல்லையே யே யே
குறைகளே இல்லையென்றால் வயசில்லையே யே யே
(மெக்கரீனா..)

நாம் ஒரு நாள் பறவை வடிவில்
அந்த வானத்தில் ரசித்திருப்போம்
பொன் நிலவின் வெளியே இருந்து
இந்த பூமியை ரசித்திருப்போம்
தாகம் வந்து உதடு மறந்தால்
அந்த மேகத்தில் நீர் குடிப்போம்
விண்வெளியில் பசிதான் எடுத்தால்
விண்மீன்களை கொத்தி தின்னுவோம்
வானம் கொஞ்சம் பூமி கொஞ்சம்
குடியிருப்போமே ஏ ஏ
போர் அடித்தால் செவ்வாய் சென்று
இடம் பிடிப்போமே ஏ ஏ
(மெக்கரீனா...)

படம்: குஷி
இசை: தேவா
பாடியவர்கள்: தேவன், சௌம்யா

Monday, May 3, 2010

தீராத தம்மு வேண்டும்தீராத தம்மு வேண்டும்
திட்டாத அப்பு வேணும்
குறையாத குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேண்டும்

கவிதையின்னா சொல்லு வேணும்
காதலுன்னா தில்ல்லு வேணும்
கேரம் போர்டு காயின் போல
கண்ணு ரெண்டும் ஓட வேணும்

காதல் செஞ்சு ஜெயிச்சா நீயும்
கனவாக மாற வேணும்
காதல் செஞ்சு தோற்றா நீயும்
அடுத்த பொண்ண தேட வேணும்

காலேஜு போனா தலைய சீவ
கண்ணாடி வச்ச சுடிதார் வேணும்
லேடிஸ் ஹாஸ்டல் உள்ளே போக
சுரங்கம் தான் வேணும்

ஏய் அழகு பொண்ணு பஞ்சமின்னா
ஐஸ்வர்யா ராய் க்ளோனிங் வேணும்
தங்கமான பொண்ணு இன்னா
உரசி பார்க்கணும்

பில்கேட்ஸு எங்களைத்தான்
தத்தெடுத்து போக வேணும்
திருப்பதி உண்டியலில்
தினம் ஒரு பங்கு வேணும்

சீரபுஞ்சி மழைய போல
பீர் மழை பெய்ய வேணும்
சிறையில் உள்ளே காவிரி ஆறு
வெயிலுதானே வெளியே வேணும்
(தீராத..)

ஏ ஸ்டாரு ஹாட்டல் போதும் போதும்
பழச நீயும் நெனைக்க வேணும்
கையேந்தி பவனுக்கெல்லாம்
நன்றி சொல்லணும்

கேட்ட உடனே வேலை கொடுக்கும்
புதிய கடவுள் பொறக்க வேணும்
ரப்பர் வச்சு வறுமை கோட்டை
அழிக்க தான் வேனும் ஹே

சீக்கிரமா போகணுமா
ஒன் வேயில் போக வேனும்
தேனிலவு போகனும்னா
டபுள்ஸாக போக வேணும்

ஜன்னல் வச்ச ஜாக்கேட் எல்லாம்
கதவு வச்சு மூட வேணும்
கன்னி தமிழு மட்டும் தானே
கல்லூரி பெண்கள் பேச வேண்டும்
(தீராத..)

படம்: பார்த்தீபன் கனவு
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: தேவன், மாணிக்க விநாயகம், திப்பு
வரிகள்: கபிலன்

Sunday, May 2, 2010

ஜனவரி மாதம் ஒரு பனிவிழும் நேரம்ஜனவரி மாதம் ஒரு பனிவிழும் நேரம்
கண்ணும் கண்ணும் மோதும்
பெண்மய் எங்கு மாறும்
என் பின்னங்கழுத்திலே உன் உதடுகள் மேய
என் உள்ளே உள்ளே உள்ளே
புது மின்சாரங்கள் பாய
என் அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கிக்கொண்டு சாக
(ஜனவரி..)

மெய்யா பொய்யா என் தேகம் இங்கே
பையா பையா உன் வீரம் எங்கே
கட்டில் கட்டில் அது தேஐயில்லை
கண்ணால் தொட்டால் நீ கன்னி இல்லை
காமம் இல்லா காதல் அது காதல் இல்லை
கையை கட்டி நிற்க இது கோயில் இல்லை
வண்டு வர பூக்கள் அது பூக்கள் இல்லை
ஆதிவாசி ஆணும் பெண்ணும் வெட்கப்படவில்லை
மார்கழி மாதம் ஓ மையல் கொள்ளும் நேரம்
மூடு பனிக்குள்ளே நிலவுகள் சூடும்
முதல் முறை இங்கே ஒரு காயம் பிடிக்கும்
முகத்திலே வெட்கம் ஒரு கோலம் கிறுக்கும்
ஒரு விழி உன்னை வேண்டாமென்றால்
மறு விழி உன்னை வேண்டும்
ஒரு கை உன்னை தள்ள பார்த்திடும்
மறு கை உன்னை தேடும்
என் ஈர கூந்தல் உள்ளே
உன் விரல் வந்து தேட
என் காத்து மடல் எல்லாம்
உன் உஷ்ண முத்தம் கேட்க
என் அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கொண்டு சாக

மார்கழி மாதம் ஓ மையல் கொல்லும் நேரம்
மூடு பனிக்குள்ளே நிலவுகள் சூடும்
என் பின்னங்கழுத்திலே உன் உதடுகள் மேய
என் உள்ளே உள்ளே உள்ளே
புது மின்சாரங்கள் பாய
அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கிக்கொண்டு சாக
(ஜனவரி..)

படம்: 7ஜி ரெயின்போ காலணி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: மாதங்கி, குணால்
வரிகள்: நா. முத்துக்குமார்

Saturday, May 1, 2010

பற பற கிளி பற பற கிளி - ரெட்டச்சுழி

பற பற கிளி பற பற கிளி
மடியினில் ஒரு பூ போடு
பழம் பறிக்கனும்
பறக்கனும் நான் உன்னோடு

உன் சிறகிலே தீம்தனனா தீம்தனனா
வானிலே ஆடிடவா மேகமாய் மிதந்திடவா
உன் உறவிலே ஆரிரரோ பாடிடவா
ஆசையாய் பழகிடவா

மழையடிக்குது வெயிலடிக்குது
நடப்பது யார் கல்யாணம்
மணல்வெளியில மணல்வெளியில
கிச்சுகிச்சுப் பூத்தாம்பாளம்

வானவில் வளைவு
வாசனைக் கனவு
வளருது நிலவு
இளைய உறவு மலர மலர

(பற பற கிளி)
விழியோடும் மனதோடும் ஏக்கம்
தோள் மீதும் மடி மீதும் தூக்கம்
கை வீசி கதை பேசும் குளத்தோரம்
கண்ணாடி பழம் போல் மழை தூறும்

உன் நினைவிலே நான்
வளர்க்கும் கனவோ அழகு
மனம் விரும்பும் பொன்வண்டை
கரம் பிடித்து தந்தாயே
சிறகு விரிந்து உயிர் சிலிர்க்கிறதே

(பற பற கிளி)

மரப்பாச்சி கல்யாணம் பாரு
ஒரு டும்டும் ஒரு பீப்பீ ஊது
வளையோடு கொலுசோடு தோடு
தாய்மாமன் சீராகப் போடு

என் மனதிலே நீ
வசிக்கும் அழகோ அழகு
எனை மறந்து விளையாட
உயிர் கலந்து உறவாட
நினைக்கும் போது மனம் இனிக்கிறதே

(பற பற கிளி)


படம்: இமயமும் சிகரமும் ரெட்டச்சுழி
இசை: கார்த்திக் ராஜா
பாடல்: பழனிபாரதி
பாடியவர்கள்: தீபா மரியம், ராகுல் நம்பியார்

காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சென்ஷி க்கு வாழ்த்துக்கள்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா


வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்திடும் இனிய சீதனம்

காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே


உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்
வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையும் போலவே
என்றும் வாழவேண்டுமே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
(காதல்..)

பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான் அதிகம் எனக்கு
வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்துதான்
பெயரில் வர்ணம் தீட்டுவேன்
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
(காதல்..)

படம்: சேரன் பாண்டியன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
வரிகள்: சௌந்தர்யன்

ஜோதி நெறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவஜோதி நெறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போட போறா மாலை போட போறா
ராஜ மேடையில நட்சத்திர பந்தலிலே
போடா போறான் தாலி போட போறான்

அட உங்க மணவிழா
இது எங்க திருவிழா
அட பச்ச பந்தலில்
சில லட்சம் வெண்ணிலா
(ஜோதி நெறஞ்சவ..)

பட்டு சேலையிலே நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வண்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன்
தங்கத்துக்கே சங்கிலி ஆசை
கமலுத்துக்கே மல்லிகையா
தேன் உண்ணும் திருவாய்
நான் உண்ணும் நாள் வந்ததோ
(ஜோதி நெறஞ்சவ..)

கன்னம் பூசியதும் சந்தனம் தங்கம் ஆகியதோ
இவள் மார்பை தொட்வவுடன் வைரம் விண்மீன் ஆகியதோ
இதய கூட்டில் வளர்த்தாளே
தாய் இவளை எங்கேனோ பிரிவாளோ
இதய கூட்டில் வளர்த்தாளே
தாய் இவளை எங்கேனோ பிரிவாளோ
ஆனந்தம் ஒரு கண்ணில்
துயரங்கள் மறு கண்ணிலே
(ஜோதி நெறஞ்சவ..)

படம்: 12 பி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: சுக்விந்தர் சிங், ஃபெபி

Last 25 songs posted in Thenkinnam