Saturday, July 31, 2010

களவாணி - ஒரு முறை இரு முறை



ஒரு முறை இரு முறை பல முறை கேட்டப்பின்
இதயத்தின் கிளையினில் பூத்தாளே
அடி முதல் நுனிவரை அவளது நினவுகள்
ஆஹா அழகாய்த் தொலைந்தேனே

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா ஹோ

சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே
முத்தமிடும் மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா
கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடா

மேகம் போலே நான் மேலே பறந்தேன்
வானம் கீழே நான் உள்ளே நுழைந்தேன்
காதல் தீண்டி நான் உன்னைப்பார்த்தேன்
நாளும் தாண்டி உன் கண்ணைப்பார்த்தேன்
(சின்னச் சின்ன..)

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா ஹோ

கொலுசுக்குள் வந்துவிடவா
நடக்கையில் சத்தமிடவா
உன் பாதம் வீழ்ந்தே கிடப்பேனே உயிரே
கம்மலினில் தொங்கிவிடவா
அங்கேயேத் தங்கிவிடவா
உன் கன்னம் தீண்டிக்கிடப்பேனே கிளியே

குறும்பாலே ஜெயித்தானே
களவாடிக் கவிந்த்தானே
கனவாலே என்னைக் கொல்கின்றான்
கண்ணாலே இழுத்தானே
குறுப்பாட்டைப் பிடித்தானே
ஐயய்யோ என்னைக் கொல்கின்றான்
(சின்னச்சின்ன..)

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா ஹோ

படம்: களவானி
இசை: SS குமரன்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, மதுமிதா, மான்சி, ஸ்ரீமதி

Friday, July 30, 2010

நான் மகான் அல்ல - இறகைப்போலே அலைகிறேனே



இறகைப்போலே அலைகிறேனே
உந்தன் பேச்சைக் கேட்கையிலே
குழந்தைபோலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னைத்தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சுக்காற்றுப் பட்டதும்
அனியாயக் காதல் வந்ததே
அடங்காத ஆசைத் தந்ததே
எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே தொட்டுச்சென்றதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிற்பதும்
கூடு விட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே
பூவே ஊன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே
(கண்ணோரம்..)

ஹே என்னானதோ ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கம்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்ல
ஓஹோ ஹோ ஹோ
என் மீதிலே உன் வாசனை எப்போதும் வீசப்பார்க்கிறேன்
அன்பே என்னை சேராமல் வாழ்வில்லை ஓஹோ ஹோ
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை ஓஹோ ஹோ
நீ என்னைக் காண்பதே வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால் தூரல் நெஞ்சில் சிந்துதே
(கண்ணோரம்..)

படம்: நான் மகான் அல்ல
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, தன்விஷா
வரிகள்: யுகபாரதி

Thursday, July 29, 2010

நான் மகான் அல்ல - வா வா நிலவப்புடிச்சித்தரவா



வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விழியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே
கட்டிப்போடு மெதுவா
(வா வா..)

வானத்தில் ஏறி ஏணைக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ

கவலை நம்மை சில நேரம் கூரைப்போட்டுக்கொண்டாடும்
நீ என்னைத் தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலைச்சேரும் நதியாவும் தன்னைத்தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும் அதில் முதலும் இல்லை
புரிந்தாலும் துயரம் இல்லை
(வா வா..)

ஆஹா ஹா ஹா இரவைப்பார்த்து மிரலாதே
இதயம் வேர்த்துத் துவலாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால்
நிலவின் அழகுத் தெரியாதே
கனவில் பூக்கும் பூக்கள் எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்துப்போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்
(வா வா..)

படம்: நான் மகான் அல்ல
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ராகுல் நம்பியார்
வரிகள்: நா. முத்துக்குமார்

Wednesday, July 28, 2010

மதராசப்பட்டிணம் - ஆறுயிரே ஆறுயிரே



ஆறுயிரே ஆறுயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

உயிரே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
எண்ணி பிரிகிறேன்
(ஆறுயிரே..)

விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
காற்றினில் வருவேனோ
சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போது வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே
உயிரே என்னுயிரே
உனக்குமள் என்னுயிரே
உனை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னில் உறைகிறேன்
(ஆறுயிரே..)

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்
நேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ
உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே

படம்: மதராசப்பட்டிணம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: சோனு நிகம், சைந்தவி
வரிகள்: நா. முத்துக்குமார்

Tuesday, July 27, 2010

காதல் வெண்ணிலா கையில் சேருமா

காதல் வெண்ணிலா
கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே

இமையாக நானும் இருப்பேன்
இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன்
உனக்காக காத்திருப்பேன்

[காதல் வெண்ணிலா]

வானத்து நிலவாய் நீ இருந்தால்
உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன்
தீபத்தை போலே நீ இருந்தால்
உனக்கு பதில் நான் உருகிடுவேன்

பூ வனம் போலே நீ இருந்தால்
பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

[காதல் வெண்ணிலா]

ஓவியம் போல் உன்னை வரைந்திடவே
உதிரம் கொண்டு நிறமெடுப்பேன்
சிலையென உன்னை செதுக்கிடவே
இமைகள் என்னும் உளியெடுப்பேன்

கவிதையைப் போல் உன்னை எழுதிடவே
உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

[காதல் வெண்ணிலா]


Get Your Own Hindi Songs Player at Music Plugin

திரைப்படம் : வானத்தைப்போல
பாடியவர் :ஹரிஹரன்
இசை: SA ராஜ்குமார்,
பாடல் : பா.விஜய்

அய்யனார் - பச்சைக்கிளிப் போல



மேகங்கள் எல்லாம் சேர்ந்து வரிசையிலே
இங்கே வருகிறதே பூ மாலை ஏனோ தூவ
ஊரெங்கும் வீசுகின்ற காற்றினிலே
ஒரு குளிர்ச்சி இல்லை
இந்தப் பாசத்தைப்போல..

பச்சைக்கிளிப் போல போவோமே மேலே
பன்னீர்த்துளிப் போல விழுவோமே கீழே
பச்சைக்கிளிப் போல போவோமே மேலே
பன்னீர்த்துளிப் போல விழுவோமே கீழே
அன்புக்கு இலக்கணம் ஆன சொந்தம் இங்கே உண்டு
என் வீட்டில் அழகைக்காண போதவில்லை கண்கள் ரெண்டும்
பம்பரம் போலே இங்கே பாசம் வந்து சுற்றுகின்றதே
பாசத்தின் பள்ளிக்கூடம் போல் எங்கள் வீடு உள்ளதே
(மேஅங்கள்..)

அழகான நெஞ்சம் அன்புக்கா பஞ்சம்
தழுவிட மறந்ததில்லை உறவுகள் கொஞ்சம்
பொழுதினில் வீசும் வெயிலுக்குள் சூடு இல்லை
எதிர்ப்பாராதேதோ முத்தம்
எப்போதும் இங்கே கிட்டும்
வாழுமே எங்கள் பாச்ம
வானம் பூமி உள்ள மட்டும்
மண்ணள்ளி கையில் நாங்கள் வைத்தால் கூட
தங்கமாகுமே..
திட்டினால் வார்த்தைக்கூடத் தித்திப்போடு
எல்லைக்காட்டுமே
ஆராரோ சொல்லும் இங்கு அருகினிலே என்னுயிரினிலே
ஏதேதோ சொல்வதாரோ
கோடான கோடி பாடல் பெரிதில்லையே
அன்பின் பிழையினிலே
வாழ்ந்தாலே இன்பமாகுமே..

நடமாடும் தெய்வம் அன்னைக்கும் முன்னால்
காயங்கள் வலிப்பதில்லை
நாத்திகம் கூட வணங்கிடும் கடவுள்
தாயன்றி வேறு இல்லை
பல்லக்கில் ஏறி போகின்ற சாமி
என்னோட அன்னை சாய கொண்டு இன்று புன்னகைக்குதே
என்னோட தேகம் எங்கும்
ஆனந்தத்தின் பூக்கள் பிக்குதே
(மேகங்கள்..)

படம்: அய்யனார்
இசை: தமன்
பாசியவர்: ராகுல் நம்பியார்

Monday, July 26, 2010

நதியில் ஆடும் பூவனம்

நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம் (நதியில்)
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்(நதியில்)

(நதியில் ஆடும்)

குளிக்கும்போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை
அலையில் மிதக்கும் மாதுளை
இவள் ப்ரம்மதேவன் சாதனை
தவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்து செல்லும் காமனை
எதிர்த்து நின்றால் ஆஆ
எதிர்த்து நின்றால் வேதனை
அம்பு தொடுக்கும்பொது நீ துணை சோதனை

(நதியில் ஆடும்)

ஸரிநிஸா பாமரிகா
ஸரிநிஸா பாமரிகா
ததபமா
மதநிஸா நிதபம
மதநிஸா

ஸாஸஸாஸ ஸஸரிநிநிதத
தாததாத ததநி பபதத

ரிமாதநி தபநித
ரிஸநிதபாமக
தாபம நிதப
ஸாநிதப ஸஸரிரிககமமபப
ஸாஸநிநிததபபம
நிரிகமாப

சலங்கை ஒசை போதுமே
எந்தன் பசியும் தீர்ந்து போகுமே
உதயகானம் பொதுமே
எந்தன் உயிரில் அமுதம் ஊறுமே
இரவு முழுதும் கீதமே
நிலவின் மடியில் ஈரமே
விரல்கள் விருந்தை கேட்குமே
ஒரு விலங்கு விழித்து பார்க்குமே
இதழ்கள் இதழை தேடுமே
ஒரு கனவு படுக்கை போதுமே பொதுமே.....

(நதியில் ஆடும்)


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாடல்வரிகள் : வாலி
பாடியவர்கள் :ஜானகி, எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை இளையராஜா
படம் காதல் ஓவியம்

லேசா பறக்குது மனசு மனசு

காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேசா நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

சுண்டெலி வலையில நெல்லைபோல் உந்தன்
நெனப்ப எனக்குள்ள சேர்க்குற
அல்லிப்பூ கொளத்துல கல்லைப்போல் உந்தன்
கண்விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்னேன்

கருச்சாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமும் மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்

(லேசா... )

தத்தி தத்தி போகும் பச்சபுள்ள போலே
பொத்தி வச்சுதானே மனசு இருந்ததே
திருவிழா கூட்டத்தில் தொலையறேன் சுகமா

தொண்டைக்குழி தாண்டி வார்த்தை வரவில்ல
என்னென்னவோ பேச ஒதடு நெனைச்சது
பார்வைய பார்த்ததும் எதமா பதறுது
ராத்திரி பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி
பூட்டுன வீட்டுலதான் புதுசா பட்டாம்பூச்சிப் பறக்குதடா

(கருச்சாங்குருவிக்கு... )

லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
பூவா விரிகிற ஒலகம் ஒலகம்
தரிசா கெடந்தது இதுவர

ஒத்தமரம் போல செத்துக்கெடந்தனே
ஒன்னப்பாத்த பின்னே உசுரு மொளச்சது
சொந்தமா கிடப்பியா சாமிய கேப்பேன்
ரெட்டை ஜடை போட்டு துள்ளித் திரிஞ்சேனே
ஒன்னப்பாத்த பின்னே வெட்கம் புரிஞ்சதே
உனக்குதான் ஒனக்குதான் பூமியில் பொறந்தேன்

காவடி சுமப்பது போல் மனசு காதல சுமக்குதடா
கனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்குதடி
(கருச்சாங்குருவிக்கு... )

Get Your Own Hindi Songs Player at Music Plugin
பாடல் வரிகள்- நா. முத்துக்குமார்
இசை .- V. செல்வகணேஷ்
பாடியவர் - கார்த்திக் , சின்மயி
படம்: வெண்ணிலா கபடிக்குழு

அய்யனார் - ஆத்தாடி ஆத்தாடி



மயங்குறேன் டி மயங்குறேன் டி
மனசுக்குள்ள வட்டமிட்டு மயங்குறேன் தனிமையில் புத்திக்கெட்டு ஏங்குறேன் டி
நொறுங்குறேன் டி நொறுங்குறேன் டி
கனவுக்குள்ல சிக்கிக்கிட்டு நொறுங்குறேன் டி
ஏங்குறேன் டி ஏங்குறேன் டி
தனிமையில புத்திக்கெட்டு ஏங்குறேண்டி

ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன் டி
உன்னைத்தேடி உன்னைத்தேடி திசைமாறிப்போனேன் டி
ஆத்தாடி ஆத்தாடி காத்தோடுப் போனேன் டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உன்னைத்தேடி வந்தேன் டி
காதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன் டி வாயேன் டி
ஆடி ஆடி தேடித் தேடி தவிக்கிறேன் வாயேன் டி
தரையில் வந்தால் ஏந்திக்கொள்ளடி அடி அடி அடி
(ஆத்தாடி..)

தெனம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
மயங்குறேன் டி மயங்குறேன் டி
மனசுக்குள்ள நீ மனசுக்குள்ள
தெனம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
தெனம் நடக்கையில் என் நிழல்
உந்தன் பின்னால்தானே ஓடுதடி
விரும்புறேன் டி விரும்புறேன் டி
உன்னால் என்னை விரும்புறேன் டி
விரும்புறேன் டி விரும்புறேன் டி
உந்தன் வழித்திரும்புறேன் டி

ஆத்தாடி ஆத்தாடி
எங்கிருந்து எனக்கென வந்தேடி
ஆத்தாடி ஆத்தாடி
எனக்கெனப் பிறந்தவள் நீ தான் டி
(ஆத்தாடி..)

படம்: அய்யனார்
இசை: தமன்
பாடியவர்: நவீன்

Sunday, July 25, 2010

அய்யனார் - பனியே பனியே என் இதயம்



பனியே பனியே என் இதயம் கொள்ளுறியே
கரைவாய் மறைவாய்
ஏன் எனக்கு தண்டனையா
கனவே கனவே கண்களை நீ தீண்டிவிடு
கலைந்தாய் அன்பே என் விழியில் தூண்டிவிடு

விரலாலும் தலைமுடியைத் தடவிட விரும்புகிறேன்
நெறுப்பெனவே விரல் சுடவே
திடுக்கிட்டுத் திரும்புகிறேன்
தலத்தடவும் சுகம் நினைத்தே வருடங்கள் கடந்திடவே
மரணத்தையும் அணைத்திடுவேன்
விரம் நகம் படும் நொடி உயிர்த்தெழுவேன்

வீட்டுச்சுவரில் உன் பெயர்
வாசல் தரையில் உன் தடம்
தூங்கும் அறையில் உன் மனம்
தினம் தொழுது உன் நினவே
போகச்சொல்லி அலைகளை தள்ளிவிடுதே கடற்கரை
போக மறுத்து திரும்பவும் வரும்
அலையென என் மனமே
மாலை மயங்கிடும் மௌன இருளிலே
பாதி முகத்தினைப் பார்த்தேன்
மீதி முகத்தினை நித்தம் கனவிலே
தேடி அலைந்து நான் தோற்றேன்

காற்றில் அசையும் செடியென தேகம் அசையும் நேரமே
வேண்டும் சிரிது ஈரமே
எனை நனைத்திடு என் மழையே
வாழ்க்கை முழுதும் கூடவே
ஒன்று சேர்ந்து சேரவே
ஆசை கனவேக் கண்டபின்
அதை கலைத்தது என் பிழையே
மாடி வளைவிலே ஏறும்பொழுதிலே
உன்னை நினைத்துதான் நின்றேன்
உன்னை அணைத்திடு ஆசைப்பெறுகிட
கோபம் ஒரு கணம் கொண்டேன்
(தனியே..)

படம்: அய்யனார்
இசை: தமன்
பாடியவர்கள்: ரஞ்சித், பிரியதர்ஷினி

Saturday, July 24, 2010

தில்லாலங்கடி - சொல்பேச்சு கேட்காத சுந்தரியே



சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே
நீயாகப் பொய்ப்பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே
கேட்டுக்கோ அவந்தான் தில்லாலங்கடி
அவன் நல்லப்பையன் தானா
இல்லக் கெட்டப்பையன் தானா
தெரியலையேப் புரியலையே மெல்ல ஏதோ ஆனேன்
அவன் பேச்சில் சொக்கிப்பேனேன்
இருக்கண்ணில் சிக்கிப்போனேன்
பிடிச்சிருக்கா பிடிக்கலையா யாரைக் கேச்கப்போவேன்
(சொல்பேச்சு..)

அடிப்பெண்ணே கொஞ்ச நாளாய் கொஞ்ச நாளாய்
கோபம் என்ன
நடந்தால் உன் கால்கள் மிதக்குதா நெறுப்பாக
எந்தன் காதல் அறியுதா
இது என்னக்காதலாலே கூடுவிட்டுப் பாய்கிறாயே
விழியோடு என் உருவம் தெரியுதா
புதிதாக ஒரு உலகம் விரியுதா

பயம் பயம் அதை அறியாமல் செல்வான் அவன்
ஜெயம் ஜெயம் என்று தினம் தினம் என்பானவன்
அழகான கள்ளனோ அன்பான வில்லனோ
அதனாலே காதல் ஏக்கம் கொண்டாயோ
எப்போதும் இல்லாது சந்தோஷம் தந்தானே
ஐயய்யோ ஆதிமூலம் தந்தாயோ
ஏமாந்துப்போகாதே ஏமாத்திப்போகாதே
கண்மூடிக் கண்டேனே சடுகுடு ஆடாதே
(சொல்பேச்சு..)

அங்கும் இங்கும் எங்கேப்பார்க்கும் போதும்
அவன் பூ தான்
நெஞ்சை அள்ளித் தூக்கிக்கொண்டுப்போகும்
அவன் ஞாபகம் காத்தாடிப் போலத்தான்
கண் முன்னேப் பறப்பானே
பெண்ணே நீ இவனை விட்டுப்போகாதே
கண்ணாடி நான் பார்த்தால் முன்னாடி வந்தானே
உனக்கிந்த காதல் சுகம் புரியாதே
ஏமாந்துப்போனேனே ஏமாத்திப்போனாயே
உன்னாலே உன்னாலே காதல் சுகம் கண்டேனே
(சொல்பேச்சு..)

படம்: தில்லாலங்கடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சித்ரா, ஷ்ரேயா கோஷல், யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா. முத்துக்குமார்

Friday, July 23, 2010

மதராசப்பட்டிணம் - மேகமே ஓ மேகமே



மேகமே ஓ மேகமே
உன் மழையை கொஞ்சம் தூவாதே
மாலையில் அந்தி மாலையில்
உன்னை மறுபடி அழைப்போம் போகாதே
(மேகமே..)

பக்கிங்ஹாம் கால்வாயில் தண்ணீரா நம் கோயில்
அந்நாடும் வெளுத்துக்கட்டி வாழ்வோம்
அட ஹோய்யா தள்ளிப்போய்யா
வெயில் போகும் முன்னே வேலை செய்வோம் வாய்யா
(மேகம்..)

சூரியன் உதிக்கும் போதே சாயம் போட போவோம்
அட்டுனு மழைத்துளி வந்தா
நாங்க தாயம் ஆடத்தான் போவோம்

வாடா வாடா வாடா தாயம் ஆறு
வாடா வாடா வாடா ஒரே ஒரு தாயம், ஈறாறு
வாடா வாடா வாடா ஒரே ஒரு புள்ளி ச்சே

நாங்க நொண்டி கழுதைப்போல
நூறு மூட்டைப்போல வாழ்க்கை வருத்தும் போது
நாங்க வானம் தேடித்தான் போவோம்

சலவைக்காரன் வாழ்க்கைக்கூட சாமியைப்போலத்தான்
உங்களோட பாவம் மூட்டை சொமப்போம்
அழுக்கோட வாழ்ந்தாலும் நம் நெஞ்சில அழுக்கில்ல
ஆகாசம் போல மனசு வெள்ளை
அட ஹோய்யா தள்ளிப்போய்யா
வெயில் போகும் முன்னே
வேலை செய்வோம் வாய்யா
ஆ வாய்யா

கையில காசு இல்ல
மனசுல வேஷம் இல்ல
பொய்யில வாழ்க்கையே இல்ல
அதனால கஷ்டம் நஷ்டம்தான் இல்ல
ஏ சார் துரை
உன் சட்டை கரை
என் கிட்ட வர
உட்டேன் பார் அறை

பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கு ஒதுங்கினது இல்ல
அனுபவம் பாடம் படிச்சோம்
அதனால் வாழ்வில் தோல்வி இல்லை

எம்டிப்போட்ட உண்டைப்போல வருமே சில நேரம்
பதுங்கிப்பாஞ்சி அடிக்கும் போதும் பயமில்ல
வயசாகிப்போனாலும் தன்மானம் சாயாது
மண்ணோட ஈரம் போல வாழ்வோம்
அடப்போய்யா தள்ளிப்போய்யா
வெயில் போகும் முன்னே
வேலை செய்வோம் வாய்யா
வாய்யா..
(மேகமே..)

படம்: மதராசப்பட்டிணம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: MS விஸ்வநாதன், விக்ரம், நாசர்
வரிகள்: நா. முத்துக்குமார்

Thursday, July 22, 2010

மதராசப்பட்டிணம் - வாம்மா துரையம்மா



வாம்மா துரையம்மா
Come on white lady
இது வங்கக் கரையம்மா
what? பாடுறாராம் singing
வாம்மா துரையம்மா இது வங்கக் கரையம்மா
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
We welcome with vanakkam
Ho வணக்கம்
ஹ ஹ ஹ அதேதான்

கட்டவண்டியில் போவோம்
ட்ராமில் ஏறியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா
Snake dance
பெரிய யானைத் தும்பிக்கை ஆசீர்வாதங்கள் எம்மா
Elephant hands
கோடி அதிசயம் இங்கே எம்மாம்மா
(வாம்மா..)

ஓ பாவைக்கூத்துகள் பொம்மலாட்டங்கள்
கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம்
இன்னும் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே
பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம்
What's this
ehm.. Food for குருவிஸ்

கோடி ஜாதிகள் இங்கே உள்ளபோதிலும்
அண்ணன் தம்பியாய் நாங்கள் வாழுவோம்
All brothers and sisters but parents difference
வீட்டில் திண்ணைகளும் வைத்துக்கட்டுவோம் எம்மா
வழிப்போக்கன் வந்ததான் தங்கிச்செல்லுவான் சும்மா
Free houses
தாயும் தெய்வம்தான் இங்கே அம்மம்மா
Lovely..
(வாம்மா..)

ஓ கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும்
செந்தமிழ் எங்கள் மொழியாகும்
அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன
வாழ்க்கை எங்கள் நெறியாகும்
Who is that?
யாருன்னு சொன்னால் புரியுமா?
Old poets written gold words
இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்
இங்கு மட்டுமே அன்பைக்காணலாம்
Love you
I beg your pardon
No no london's love.. தப்பிச்சேன்ப்பா
வீர மன்னர்கள் வாழ்ந்த நாடிது எம்மா
இதை அடிமையாக்கித்தான் கொடுமை செய்வது நியாயமா
ஏ.. சும்மா இருப்பா என் பொழப்பை கெடுத்திராத..
மலையும் மலையும் விழுந்தது எம்மம்மா
ஆமா ஆமா
(வாம்மா..)

படம்: மதராசப்பட்டிணம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: உதித் நாராயன், VMC ஹனீஃபா, ஏமி ஜேக்ஸன்
வரிகள்: நா. முத்துக்குமார்

Wednesday, July 21, 2010

பானா காத்தாடி - என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்



என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்ததந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன் இடத்தில் உருகி நின்றது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே உள்தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையா இல்லை
புரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்
(என் நெஞ்சில்..)

உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்க்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்றோ
இன்று புரிந்ததேனடா
என்னை ஏற்றுக்கொள் முழுவதும்
(என் நெஞ்சில்..)

படம்: பானா காத்தாடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: சாதனா சர்கம்
வரிகள்: நா. முத்துக்குமார்

Tuesday, July 20, 2010

காதல் சொல்ல வந்தேன் - ஒரு வானவில்லின் பக்கத்திலே



ஒரு வானவில்லின் பக்கத்திலே
வாழ்ந்து பார்க்கிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும்
மழையாய் பார்க்கிறேனே
என்னை சொட்ட சொட்ட நனையவைத்தாய்
நெஞ்சை கிட்டத்தட்ட கரையவைத்தாயே
அவள் அழகென்னும் நதியில் விழுகிறேன் துணையாய்
என்னை உருமாற்றினாய் காதல் கதை ஏற்றினாய்
(ஒரு வானவில்லின்..)

நேற்று வரையில் நான் காற்று வீசினால்
நின்று ரசித்ததே இல்லை
விரல்கள் கோர்க்கையில் விருப்பம் கொடுத்திடும்
நெருப்பில் எறிந்ததே இல்லை
தொட்டு பேசினால் எவனோ ஆகிறேன்
உன்னை விட்டு பிரிகையில் கொஞ்சமாய் சாகிறேன்
மிதக்கிறேன் பறக்கிறேன் மேகத்தை பிடிக்கிறேன்
அருகிலே சந்தியா யோகத்தில் குதிக்கிறேன்
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்
(ஒரு வானவில்லின்..)
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்

எங்க நடக்கிறேன் எதற்கு நடக்கிறேன்
வழதை மறக்கிறேன் நானே
குடைகள் இருந்துமே மழையில் நனைவது
காதல் வந்தப்பின் தானே
தந்தை அருகிலே இதுவரை தூங்கினேன்
தன்னந் தனிமையை இன்று நான் விரும்பினேன்
இது என்ன இளமைகள் நடத்திடும் மோதலா
இதயத்தில் கொதிக்கிற கழிச்சலே காதலா
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்
(ஒரு வானவில்லின்..)

படம்: காதல் சொல்ல வந்தேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: உதித் நாராயண்
வரிகள்: நா. முத்துக்குமார்

Monday, July 19, 2010

காதல் சொல்ல வந்தேன் - ஓ ஷலா



ஓ ஷலா ஓ ஷலா
காதலின் நாளின் நாலு கேட்பேன்
ஓ ஷலா ஓ ஷலா
வாழ்க்கையின் தோழி நானும் பார்த்தேன்
கல்லூரி கோயிலா தேவதை வாசலா
உன் மூச்சு காத்து பட்டதாலே
என் கால்கள் பறந்து போகும் மேலே
ஓஹோ..

குதித்தேனே குஷியாகவே
பூமி பூவை போல ஆனதே
கடல் வானம் அது யாவுமே நிறம் மாறுதே
அசையாமல் உன்னைப் பார்க்கிறேன்
பேர்கள் காலடியில் பூத்ததே
செதுக்காமல் சிலையாகினேன் அட நானுமே

குவஸ்டியனாய் போனவள் அன்ஸ்வராய் வருகிறாள்
கல்லூரி காலம் மூனு ஆண்டு
உன்னோடு வாழ வேண்டும் நீண்டு
ஓ ஓ ஓ லே லே லே
முதல் தூரல் அதில் காயவே
ஜென்மம் நூரில் துளி ஆகமே
மறு தூறல் மதியானமே நியாயமா
தலைக்கோதி அவள் சாப்பிட
சிதறாதோ ஒரு சாதமே ஏங்கினேன்
(ஓ ஷலா..)

அருகே நீ அமர்ந்தாயடி
தோளும் தோளும் கதை பேசுதே
உரசாதே உயிர் கோபுரம் சாயுதே
அழகான ஒரு ஊர்வலம்
நீயும் நானும் சேர்ந்து போவதேன்
பேருந்தை குல சாமியாய் ஆனதே

பேருந்தின் புழுதியும் பூக்களாய் மாறுதே
உற்சாசம் மேலும் மேலும் ஏற
அன்றோடும் மேகமாக மாற
லேலே லேலே லேலே

படம்: காதல் சொல்ல வந்தேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா. முத்துக்குமார்

Sunday, July 18, 2010

காதல் சொல்ல வந்தேன் - என்ன என்ன என்ன ஆகிறேன்



என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல என்னில் போகிறேன்
தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன்
நிலவைப் பிடிக்கிறேன்
காதல் சிலை ஒன்று நெஞ்சம் சேரவே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
(என்ன என்ன..)

பார்வையில் உந்தன் யோசனை
புரிந்து சேவையாவும் செய்வேன்
உயிருக்கும் ஒரு நூலினை கோர்த்து
உன்னை அங்கு நெய்வேன்
மண்ணில் ஏது சுகம்
பெண்ணே உந்தம் முகம்
உன்னிடத்தில் என்னைக் கேட்டேன்
உன் காதல் போதுமே
என் ஜென்மம் தீருமே

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
(என்ன என்ன..)

விதை என அன்று விழுந்தது
வளர்ந்து விருச்சமாகும் நேரம்
கனவெனக் கண்ணில் இருந்தது
கரைந்து காதலாக மாறும்
எதை விரும்பினேன் அதை அடைகிறேன்
உன்னிடத்தில் என்னை கேட்கிறேன்
செத்தாலும் உன் மடி தந்தாலே நிம்மதி

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
(என்ன என்ன..)

படம்: காதல் சொல்ல வந்தேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்
வரிகள் : நா. முத்துக்குமார்

Saturday, July 17, 2010

காதல் சொல்ல வந்தேன் - அன்புள்ள சந்தியா



அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா
இல்லை காற்றில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து
இங்கே எனது இதயம்
எங்கே எனது இதயம்
(அன்புள்ள..)

எந்தப்பக்கம் நீ சொல்லும்போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே
தூறல் வந்தால் கோலங்கள் அழியும்
காலம் வந்தால் கல்வெட்டும் அழியும்
என்றும் பென்ணே என் காதல் அழியாதே
அடி கோவில் மூடினால் கூட
கிளி கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே இல்லை
உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி
(அன்புள்ள..)

தாயை கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளைப்போலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அறியாதா
என்றோ யாரோ உன் கையை தொடுவார்
இன்பம் துன்பம் எல்லாமே அறீவான்
அன்பே அது நானாகக்கூடாதா
உன் காதல் என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை
இந்த காதல் என்பதே தொல்லை
உயிரோடு எறிக்குதே என்னை
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி
(அன்புள்ள..)

படம்: காதல் சொல்ல வந்தேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்

Friday, July 16, 2010

தில்லாலங்கடி - பூட்டை பார்த்ததும் சிரிப்பான்



பூட்டை பார்த்ததும் சிரிப்பான்
பூவ போல திறப்பான்
காற்றில் மேகத்தை ஜெயிப்பான்
கடவுள் வீட்டிலும் அடிப்பான் அடிப்பான்

ஓடுற பாம்பையும் பிடிப்பான்
யானை வெடிய வெடிப்பான்
இருக்கும் இடத்தில் எடுப்பான்
எதையும் கச்சிதமா முடிப்பான்

நேற்று என்ன நாளை என்ன
நெஞ்சில் என்றும் பார்க்க மாட்டான்
காட்டு மேலே பஞ்சு போல
கலங்கிடாம ஓடுவான்

வேங்கை வம்சமா வேங்கை வம்சமா
எதிரில் வந்தால் யாரும் துவம்சம்
சீறி பாயும் வேங்கை அம்சம்
சீயும் யாவும் சாகசம்

துப்புகள் செயல்படும் வரை வரை
தடுக்காம தடுக்காம அலை அலை
பார்க்கவே பார்க்கவே பர பர பர பர பர்மஹன்
வாழ்க்கையில் எவன் ஒரு வால்மிகி முனிவனின் மாணவன்

நெஞ்சுதான் சொல்வதை அஞ்சாமல் செய்பவன்
கொஞ்சமும் வீரத்தில் குறையாத ஆண்மகன்

இவன் இல்லை இவன் இல்லை சராசரி
சிகரம்தான் இவனது ஒரே குறி
யாரிவன் யாரிவன் ஜயத்தினில் உதித்தவந்தானடா
நாளைய வாழ்விலே ஜகத்தினை ஜயிப்பவந்தானடா
மோதினால் மோதினால் முடியாததில்லையே
முந்துவான் யாரையும் மோகனப்பிள்ளையே

படம்: தில்லாலங்கடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: சுசித்ரா
வரிகள்: விவேகா

Thursday, July 15, 2010

நான் முதன் முதல் பாடிய பாட்டு




படம்: தாய்நாடு
பாடியவர்கள்:டி.எம்.எஸ்., பி.சுசிலா
நடிகர்கள்:சத்யராஜ்,ராதிகா
இசை:மனோஜ்கியான்

Get this widget | Track details | eSnips Social DNA


நான் முதன் முதல் பாடிய பாட்டு
இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதா?
இருண்ட வாழ்வும் இனி மாறும் (நான்)


போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா
போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா

கேள்விகள் விடை பெற வேண்டும்
அந்த விடைகளில் புதுயுகம் தோன்றும்

கேட்க மறந்த மனிதா - உன்
ஊமை வாழ்வும் இனிதா?

அழுதபவன் சிரித்திட வேண்டும்
அந்த சிரிப்பினில் சமத்துவம் தோன்றும்

சிரிக்க மறந்த மனிதா
நீ சுமக்கும் பாரம் பெரிதா

தாங்காது இனி தாங்காது - இங்கு
போராட்டம் காணவா

நீ முதன் முதல் பாடிய பாட்டு
இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதா
இருண்ட வாழ்வும் இனி மாறும்

போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா
போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா

கனவுகள் உயிர் பெறவேண்டும்
அது உயிர் பெறப் போரிட வேண்டும்

காலம் மீண்டும் வருமா
அது கனவை மீட்டுத் தருமா

சிறைகளும் உடை பட வேண்டும்
அதை உடைத்திட துணிவுகள் வேண்டும்

துணையும் மீண்டும் வருமா
அது துணிவை மீட்டுத் தருமா

போதாது இது போதாது
நீ போராட ஓடி வா (நான் )

தில்லாலங்கடி - இதயம் கரைகிறதே



இதயம் கரைகிறதே உயிரை தீண்டும் சிரிப்பாலே
உலகில் இதுப்போல இன்பம் எதுவும் கிடையாதே
ஒரு சிறு புன்னகை பூத்ததே
உயிரையும் கொடுத்திட தோன்றுதே

இதயம் கரைகிறதே உயிரை தீண்டும் சிரிப்பாலே
உலகில் இதுப்போல இன்பம் எதுவும் கிடையாதே

மலரொன்று எதிரிலே பேசுதே
கடவுளின் தரிசனம் காட்டுதே
ஒரு சொல் ஒரு பார்வை
உயிரில் ஏதோ நடக்கிறதே
புதையல் கண்ட ஏழை
போலே இதயம் துடிக்கிறதே

படம்: தில்லாலங்கடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஸ்ரீ வர்த்தினி

Wednesday, July 14, 2010

தில்லாலங்கடி - பட்டு பட்டு பட்டாம்பூச்சி



பட்டு பட்டு பட்டாம்பூச்சி
விட்டு விடு கண்ணாம்பூச்சி
பட்டு பட்டு பட்டாம்பூச்சி
விட்டு விடு கண்ணாம்பூச்சி
மாட்டி கிச்சு மாட்டிக்கிச்சு ஹ ஹ ஹ

அடி தத்தி தத்தி நீ ஓடுன
இப்ப சுத்தி சுத்தி என்னை தேடுற
இன்னும் என்னடி தயங்குற ஓடிவா ஓடிவா
வாரே வா வா வா வா
நாமதான் சூப்பர் ஜோடி சேர்ந்துதான்
கட்டி கிட்டு ஒட்டிக்கிட்டு கூத்துக்கட்டலாம்
வாரே வா வா வா
உன் பேச்சை கேட்டல
என்னோட வெட்கம் எல்லாமே லீவுப்போட்டு ஓடிப்போச்சுடா
(பட்டு..)

கடகட ரயிலப்போட தடத்த்ட சத்தம் போட்டு
நெஞ்சுக்குள்ளா சுத்தி வந்தாயே ஏனோ
புறப்படும் ஊரும் நீதான் சேர்ந்திடும் ஊரும் நீதான்
உனக்குள்ள சுத்திவந்தேனே நானே
யே பசிக்கிற நேரம் பார்க்குறேன் உன் முகம்
என்ன விட ஒன்னத்தானே ரொம்ப பிடிக்கும்
வாரே வா வா வா வா
உந்தன் மூச்சு பட்டாலே
மூளையில் ரோஜா தோட்டம் பூக்கும்
வாசம் ஆளை தூக்கும்
வாரே வா வா வா வா
நீதான் எங்கே போனாலும்
கூடவே போ போ என்று காதல் நெஞ்சம் கெஞ்சி கேட்கும்

விடு விடு சொல்லி பார்த்தேன்
விடுமுறை கேட்டு பார்த்தேன்
விடவில்ல ஒன்னா என் நெஞ்சம் ஏனோ
எதுருள்ள நிக்கும்போதும் எங்கோ தள்ளி போகும்போதும்
பிரியவே இல்லை இன்னும் ஏனோ
உனக்காக பூமியிலே பொறந்தவ நானடா
ஒரு குரல் காட்டுக்குள்ளே கேட்கிறதே
வாரே வா வா வா
ஒரு காத்தாடி போல
உன் சேல நூலில் மாட்டி வாலை ஆட்டி
வானில் போனேனே
வாரே வா வா வா என்னை காப்பாத்த வாடா
உன்னோட முத்த காற்று ஏறும் பாட்டு சூடா ஆனேனே
(பட்டு..)

படம்: தில்லாலங்கடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சிலம்பரசன், மானசி

Tuesday, July 13, 2010

தில்லாலங்கடி - டிங் டிங்க டிங்



ஹா டிங் டிங்க டிங்
ஹா டிங்க டிங்க டிங்
ஹா டிங்க டிங்க டிங்க டிங்க டிங்

ஹா டிங் டிங்க டிங்
ஹா டிங்க டிங்க டிங்
ஹா டிங்க டிங்க டிங்க டிங்க டிங்

உசுப்பேத்தும் உனதழகு பிடிக்கும்
உடுக்கை போல் மெழுகு மிட்டாய் பிடிக்கும்
உனக்கென்னை பிடிக்கவில்லை என்றால்
எனக்குன்னை மிக பிடிக்கும்
காதல் வேண்டவே வேண்டும்
நான் கெஞ்சினாலும் நோ சொல்லிப்போ நோ சொல்லிப்போ

Love love I dont want love love
I dont want love love
Please let me go
Please let me go
I dont want love love love
I dont want la la la la love
I dont want love love love
I dont want la la la la love
la la la

ஏய் தேனிகள் பல கொட்டாமல்
எடுத்த தேன் எனக்கு பிடிக்காது
கை எல்லாம் முள் கீராமல்
பறித்த பூவெனக்கு மணக்காது
நீயே வந்து காதலை அடி சொல்லித் தொலைக்காதே
தானாக வயசில் வந்த எதையுமே
என் நெஞ்சம் ரசிக்காதே
கொல்லாமல் கொல்கின்ற சந்தோஷ இம்சைகள்
இல்லாமல் செய்யாதடி

ஹா டிங் டிங்க டிங்
ஹா டிங்க டிங்க டிங்
ஹா டிங்க டிங்க டிங்க டிங்க டிங்

ஹா டிங் டிங்க டிங்
ஹா டிங்க டிங்க டிங்
ஹா டிங்க டிங்க டிங்க டிங்க டிங்
(உசுப்பேத்தும்..)

We dont want love love love
We dont want la la la la love
We dont want love love love
We dont want la la la la love

ஹேய் ஆறேக்கால் அடி உயரம் நான்
உயரம் பார்த்து லவ் பண்ணாதே
பேராண்மை கொண்ட இளைஞன் நான்
விடிஞ்சி விடிஞ்சி லவ் பண்ணாதே
ரசனைகள் மிகுந்தவன் அதற்காக ரசிக்காதே
பேசுகையில் குழந்தை போல் நெஞ்சுதான்
அதை பார்த்து குழையாதே
இல்லன்னு சொல்லாமல் உள்ளத்தை நீ தந்தால்
தில்லேதும் இல்லையடி

Love love I dont want love love
I dont want love love
Please let me go
Please let me go
காதல் வேண்டவே வேண்டும்
நான் கெஞ்சினாலும் நோ சொல்லிப்போ நோ சொல்லிப்போ

I dont want love love love
I dont want la la la la love
ஹா டிங் டிங்க டிங்
ஹா டிங்க டிங்க டிங்
ஹா டிங்க டிங்க டிங்க டிங்க டிங்

ஹா டிங் டிங்க டிங்
ஹா டிங்க டிங்க டிங்
ஹா டிங்க டிங்க டிங்க டிங்க டிங்

படம்: தில்லாலங்கடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், நவீன்

Monday, July 12, 2010

அரிது அரிது - உன் உயிரை கொல்லும் உரிமை


Get Your Own Hindi Songs Player at Music Plugin

உன் உயிரை கொல்லும் உரிமை
உன்னிடம் இல்லை
உன் உயிரை கொல்லும் உரிமை
உன்னிடம் இல்லை

உன் உணர்வை கொல்லும் உரிமை
என்னிடம் இல்லை
உணர்வை சொல்லும் உரிமை
யாரிடமும் இல்லை
உணர்வாய் மனிதா நீயே
அமைதியின் பிள்ளை

மரணம்தான் முடிவா இல்லை
மனிதன் நீ முடிவா இல்லை
ஓஹோ
மரணம்தான் முடிவா இல்லை
மனிதன் நீ முடிவா இல்லை
ஓஹோ

செயல்கள் வலிக்கிறது
வெடி சத்தம் பிறக்கிறது
உயிர்கள் பறக்கிறது
நியாயமானதா
(செயல்கள்..)

போர் கருவிகள் தூக்கி எறி
ஊர் குருவிகளின் நேசம் பிடி
மத கருத்துக்களை மாற்றிப்படி
மனிதனாகிறாய்
ஏர் களப்பைகள் தூக்கி ஏங்குதடா
போர் தலைப்புகள் தேவையாடா
தோள் கொடுப்பது வேண்டுமடா
என்றுமடா

நீ சிரிப்பதில் நான்
இருப்பது என்றும் வேண்டுமடா
நான் சிரிப்பதில் நீ
இருப்பது என்றும் வேண்டுமடா
வேண்டுமடா
வேண்டுமடா
(உன் உயிரை..)

படம்: அரிது அரிது
இசை: தமன்
பாடியவர்: கார்த்திக்

அரிது அரிது - Missing Something



உனை பார்த்ததினால்
உனை பார்த்ததினால்
உனை பார்த்ததினால்
உனை பார்த்ததினால்

தினம் ஒன்று போகும் கொள்ளை
மனம் நின்று ஏங்கும்
மனம் நின்று ஏங்கா விட்டால்
இனம் எங்கு தோன்றும்

missing
I'm missing something
missing
I'm missing something
A wonderfullmoon day-a
naan one day drinking guy-a
you want your freedom என்று போனாயா
ஹேய் நேரில் சென்று பார்த்தால்
இவன் பிக்காசோவின் ஆர்ட்டா
அட லப்டப் சேன்னல்
லிப்ஸ்டிக் போடாதா

ஓஹோ ஓஹோ
ஒரு வருடம் உன்னை மறக்க தோனாது
ஓஹோ ஓஹோ
ஒரு வருடம் உன்னை மறக்க போதாது
உன் வானம் பூமி எல்லாம் ட்ரீமி
நான் இல்லாமல் போனால் லவ் மீ
ஆவாயா நீயும் தன்னாலே

ஒரு கோழை என் சாலை வந்தான்
சிறு ஜாடை அவன் சிரிப்பை தந்தான்
amazing
I'm missing something
I'm missing
missing something

புரியாதா பேர் ஆணை
தனியான கியர் ஆனேன்
அது ஆட சொன்னால் ஆடத்தோணாதா
ஒரு மாதிரி ஷையா
புது தியோரி லவ் வையய்யா
அட வாழ சொன்னால் வாழத்தோணாதா
நீ ஹென்சம் ஞானி
குட்னைட் தேனே
க்லோபல் வார்மிஙா நீ
நான் கண்ணை மூட
கடவுள் நீ தானே
I am missing you like crazy baby
want you hold me closer to your heart
and sing it out loud
all right now
(missing..)

படம்: அரிது அரிது
இசை: தமன்
பாடியவர்: ரீட்டா

Sunday, July 11, 2010

ஆசை ஆசையாய் இருக்கிறதே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆசை ஆசையாய் இருக்கிறதே
இதுப்போல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே
இதயங்கள் நனைந்திடவே

நம்மை காணுகின்ற கண்கள்
நம்மோடு சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம்
அந்த சொர்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும்
உயிர் எங்கள் வீடாகும்
சுகங்கள் என்றும் இங்கு விளையாடும்
நிரந்தர ஆனந்தம்
(ஆசை..)

நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள்
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்
தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல மாற்றிடுவோம்
அன்னைக்கு பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்
சொந்தங்கள் சேர்ந்திருப்போம்
அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே
(ஆசை..)

பல நூறு வண்ணம் ஒன்றாக சேறும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வது போல வாழ்ந்திருப்போம்
எங்களுக்குள்ளே வலைந்திடுவோம்
நாணலை போல் தானே
ஒற்றுமை காத்திட நின்றிடுவோம்
தூண்களை போல் நாமே
அடை மழையாக பெய்யும் சந்தோஷம்
(ஆசை..)

படம்: ஆனந்தம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: கலைக்குமார்

Saturday, July 10, 2010

தாஜ்மஹால் ஓவிய காதல்



தாஜ்மஹால் ஓவிய காதல்
தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான்
தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும்
இறைவன் போல் எங்க வாழ்வும்
இருந்திடும் ஜென்மம் ஏழேழும் பிரிவு இல்லையே
உதடு எல்லாம் உனது பெயரே

ஓ.. உனை விட ஒரு முகம் எனக்கில்லை அறிமுகம்
ஓ.. இவள் உந்தன் திருமதி இறைவனின் விதிப்படி
நீ மட்டும் இல்லை என்றால் நிற்காது எந்தன் மூச்சு
நானும் தான் உன்னை போல
இன்னும் என்ன பேச்சு
கல்யாண தேதி கற்கண்டு சேதி
காதோரம் நீ சொல் தோழி
ஓ.. நேரம் மாலை போடும் வேளை
கண்ணா உன் கையில் தான்
(தாஜ்மஹால்..)

ஓ.. தலை முதல் கால் வரை தழுவவா ஒரு முறை
பறக்குமோ தீப்பொறி பதியுமோ நகக் குறி
கீழ் மேலாய் அங்கங்க நான் கொஞ்சம் கொஞ்சம் கிள்ள
கூச்சங்கள் தாளாமல் நான் தூண்டில் மீனாய் துள்ள
வான் மழை நேறும் வாடிடும் வேரும்
ஒன்றாக கூடும் நேரம்
(தாஜ்மஹால்..)

படம்: கள்வனின் காதலி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், மதுமிதா

Friday, July 9, 2010

ஒளியிலே தெரிவது தேவதையா



ஒளியிலே தெரிவது தேவதையா
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசம் இல்லையா
உன் நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா
(ஒளியிலே..)

சின்ன மனசுக்கு வெளங்கவில்லையே நடப்பது என்னென்ன
என்ன எண்ணியும் புரியவில்லையே நடந்த்ச்து என்னென்ன
கோவில் மனியை யாரு அடிக்கிறா
தூங்கா விளக்கை யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம நின்று ஒளிரணும்
(ஒளியிலே..)

புத்தம் புதியதோர் பொண்ணு சிலையொண்ணு குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல
(ஒளியிலே..)

படம்: அழகி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கார்த்திக், பவதாரினி
வரிகள்: பழனி பாரதி

Thursday, July 8, 2010

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்



மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முத்தம் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா

கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்
சின்ன உலி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா
இல்லை உலியின் வெற்றியா

யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ

மேகம் என்பது அட மழை முடிச்சு
காற்று முட்டினால் அவிழ்ந்து கொள்ளும்
காதல் என்பது இரு மனமுடிச்சு
கண்கள் முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும்
மேகங்கள் முட்டிக்கொள்வதாலே சண்டை என்று பொருள் இல்லை
தேகங்கள் முட்டிக்கொள்வதாலே ஊடல் என்று பொருள் இல்லை
இதழ்கள் பொய் சொல்லும் இமைகள் மெய் சொல்லும்
தெரியாதா உண்மை தெரியாதா
காதல் விதைப்போல மௌனம் மண் மூலம்
முளைக்காதா மண்ணை துளைக்காதா
(யார் சொல்வதோ..)

பனிக்குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்
உயிர் ஜனிக்கும் உயிர் ஜனிக்கும்
மௌன குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்
காதல் பிறக்கும் காதல் பிறக்கும்
உள்ளத்தை மூடி மூடி தைத்தால்
கலை இல்லை காதல் இல்லை
உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால்
பயம் இல்லை பாரம் இல்லை
நாணல் காணாமல் ஊடல் கொண்டாலும்
நனைக்காதா நதி நனைக்காதா
கவனம் நீரோடு கவிழ்ந்தேன் நின்றாலும்
திறக்காதா கதிர் திறக்காதா
(யார் சொல்வதோ..)

படம்: குஷி
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்

Wednesday, July 7, 2010

முதலாம் சந்திப்பில்



முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில் என் இதயம் கொடுத்தேனே
மூன்றாம் சந்திப்பில் முகத்தை மறைத்தேன்
நான்காம் சந்திப்பில் நகத்தை கடித்தேன்
காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா
அட காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா

ஐந்தாம் சந்திப்பில் நான் ஐக்கியம் ஆனேனே
ஆறாம் சந்திப்பில் நான் பைத்தியம் ஆனேனே
ஏழாம் சந்திப்பில் எட்டிப் பிடித்தேன்
எட்டாம் சந்திப்பில் கட்டிப் பிடித்தேன்
காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா
அட காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா
இன்னும் கோடி கோடி ஆசை நெஞ்சில் உள்ளே உள்ளதடி

அதிகாலை நேரத்திலே கோலங்கள் நீயும் போட
தொலைவாக நான் நின்று உன்னை சந்திப்பேன்
பால் வாங்கும் நேரத்தில் பக்கத்தில் சந்திப்பேன்
நூறாண்டு வயதான உள்ளூரு நூலகத்தில்
மறைவாக மறைவாக தினம் சந்திப்போம்
பேருந்துக்குள்ளே தான் பெரு மூச்சால் சந்திப்போம்
காலை நேரத்தில் உன் கடிதம் சந்திப்பேன்
மாலை நேரத்தில் உன் மடியில் சந்திப்பேன்
சாயங்காலம் சாலை ஓரம் நீயும் நானும் தேயும் நேரம்
இருவரும் கோடி இமைகளை மூடி இதழால் சந்திப்போம்

ஈபிகோ சட்டம் போட்டு ஊர் அடங்க செய்தாலும்
ஓடோடி ஒரு நொடியில் உன்னை சந்திப்பேன்
மண்வாசம் நீ ஆனால் மழையாக சந்திப்பேன்
இரு கையில் ஆணி வைத்து சிலுவைக்குள் அறைந்தாலும்
உயிர் மீது உடல் வந்து உன்னை சந்திப்பேன்
பூவாக நீ ஆனால் காற்றாகி சந்திப்பேன்
போதிமரமாக நீ மாறி போனாலும்
கோதும் நகமாகி நான் உன்னை சந்திப்பேன்
ஆயுள் உள்ள காலம் வரை அன்பே நாமும் கூடி வாழ
உன்னை பெற்ற அம்மா அப்பா இருவரை சந்திப்போம்

படம்: சார்லி சப்ளின்
இசை: பரணி
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், ஸ்வர்ணலதா

Tuesday, July 6, 2010

கண்கள் உனது கண்கள்

கண்கள் உனது கண்கள் வலையை பிடிக்கும் மீன்கள்
ஒரு பார்வை யுத்தம் ஒன்று நடத்தி என்னை கொல்லுதே
மறு பார்வை பூக்கள் எடுத்து தொடுத்து என்னை கொஞ்சுதே
இவை இரண்டில் என்னை பறித்தாயே சிறையோடு அடைத்தாயே
(கண்கள்..)

வானவில் வண்ணம் கருப்புதான் உன் புருவத்தில்
வளைக்கிறாய் அதை வளைக்கிறாய் நீ கர்வத்தில்
உலகத்தில் உள்ள மொழிகளில் எது சிறந்தது கேட்டேனே
விழிகளில் உன் விழிகள்ல் அது இன்று தான் உணர்ந்தேனே
(கண்கள்..)

சிறு கதை போல் முடிவதும் உன் கண்களே
தொடர்கதை போல் தொடர்வதும் உன் கண்களே
புத்தனை தந்த போதி மரம் தரும் கருணைகள் உன் கண்ணே
சித்ரவதை செய்யும் வதை முகம் தரும் அச்சமும் உன் கண்ணே
(கண்கள்..)

படம்: காதலே என் காதலே
இசை: பிரயோக்
பாடியவர்: கார்த்திக்

Monday, July 5, 2010

உந்தன் தேசத்தின் குரல்



உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா
சொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வராதா
அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா

வானம் எங்கும் பறந்தாலும்
பறவை என்னும் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் என்னும் தாய் நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாந்தாலும்
அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
உள் மனத்தில் கூவல் உந்தன் செவியில் விழாதா
(உந்தன்..)

கங்கை உனை அழைக்கிறது
யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது
பல சமயம் உன்னை அழைக்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்கும்
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்கும்
தென்னம் தோப்பு துறவுகள் அழைக்க
கட்டி காத்த உறவுகள் அழைக்க
நீ தான் தின்ன நிலா சோறு நான் அழைக்க
(உந்தன்..)

பல் போல உள்ள வென்னிலவு
பார்த்தால் சிறு கரை இருக்கு
மலர் போல் உள்ள தாய் மொழியில்
மாறாத சில வலி இருக்கு
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்
அதில் செழிக்க வேண்டும் உன் மைகள்
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்பு தாயின் மடி உன்னை அழைக்குதே தமிழா
(உந்தன்..)

படம்: தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்
வரிகள்: வாலி

Sunday, July 4, 2010

வெயிலும் இல்லை


Get Your Own Hindi Songs Player at Music Plugin

வெயிலும் இல்லை
ஓர் மழையும் இல்லை
விழியில் கண்டேன்
நான் வானவில்லை
குளிரும் இல்லை
ஓர் அணலும் இல்லை
காய்ச்சல் கொண்டேன்
ஐ லவ் யூ

நட்பு இல்லை
ஓர் உறவும் இல்லை
உணர்ந்து கொண்டேன்
நான் வேண்டுமென்றே
நெருங்கவில்லை
நான் விலகவில்லை
புரியவில்லை
ஐ லவ் யூ

நடை உடை பாவனை
தோற்றமும் மாறுதே
இது தான் காதலோ
இடையினில் ஒரு சுகம்
தடை என தோன்றுதே
இதுவும் காதலோ
முன்னே நீ வந்தாளே
பெண்ணே
உயிரோடு சாகிறேன்
(வெயிலும்..)

கதவினை திறந்தொரு
வெளிச்சமும் நுழைந்திட
கனவாய் தோன்றுதே
உலகத்தில் எல்லை வரை
உன்னுடனே நடந்திட
உயிரும் வேண்டுதே
கண்ணாலே பார்த்தாலே கண்ணே
உயிரெழுந்து வாழ்வேன்
ஓ ஐ லவ் யூ
(வெயிலும்..)

படம்: உற்சாகம்
இசை: ரஞ்சித் பரோட்
பாடியவர்: குணால்

Saturday, July 3, 2010

நெஞ்சம் எல்லாம் காதல்



ஏய் ஏய் ஏய் ஓர் உண்மை சொன்னால்
ஏய் ஏய் ஏய் நேசிப்போம்

நெஞ்சம் எல்லாம் காதல்
தேகமெல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா

காதல் கொஞ்சம் கம்மி
காமல் கொஞ்சம் தூக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை
மன்னிப்பாயா

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

நேசிப்பாயா நேசிப்பாயா
நேசிப்பாயா நேசிப்பாயா
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
வீசாதே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
(நென்சமெல்லாம்..)

காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வாசல் திறந்து
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை
(நெஞ்சமெல்லாம்..)

படம்: ஆயுத எழுத்து
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: அட்னான் சாமி, சுஜாதா
வரிகள்: வைரமுத்து

Friday, July 2, 2010

என் ஸ்வாசக் காற்றே



என் ஸ்வாசக் காற்றே ஸ்வாசக் காற்றே நீயடி
என் ஸ்வாசக் காற்றே ஸ்வாசக் காற்றே நீயடி
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா கண்கள் காணுமா காதல் தோன்றுமா
என் ஸ்வாசக் காற்றே ஸ்வாசக் காற்றே நீயடி

இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரைத் தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரைத் தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா
(என் ஸ்வாச காற்றே..)

படம்: என் ஸ்வாச காற்றே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: MG ஸ்ரீகுமார், சித்ரா
வரிகள்: வைரமுத்து

Thursday, July 1, 2010

அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே

அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே கண்ணா ஆ

நிலைபெயறாது சிலைப்போலவே நின்று
நிலைபெயறாது சிலைப்போலவே நின்று
நேரமாவதறீயாமலே மிக வினோதமான
முரலீதரா என் மனம்
அலைபாயுதே கண்ணா ஆ

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எறியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எறியுதே
திக்கை நோக்கி என் புருவம் நெறியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனதினில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கதித்த மனதினில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த மனதினில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
தனித்த மனதினில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதற மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதற மாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடுகுழைகள் போலவே மனது வேதனை மிகமது
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே கண்ணா ஆ

படம்: அலைபாயுதே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிணி, கல்யாணி மேனன், நெய்வெளி ராமலக்‌ஷ்மி

Last 25 songs posted in Thenkinnam