Sunday, July 25, 2010

அய்யனார் - பனியே பனியே என் இதயம்



பனியே பனியே என் இதயம் கொள்ளுறியே
கரைவாய் மறைவாய்
ஏன் எனக்கு தண்டனையா
கனவே கனவே கண்களை நீ தீண்டிவிடு
கலைந்தாய் அன்பே என் விழியில் தூண்டிவிடு

விரலாலும் தலைமுடியைத் தடவிட விரும்புகிறேன்
நெறுப்பெனவே விரல் சுடவே
திடுக்கிட்டுத் திரும்புகிறேன்
தலத்தடவும் சுகம் நினைத்தே வருடங்கள் கடந்திடவே
மரணத்தையும் அணைத்திடுவேன்
விரம் நகம் படும் நொடி உயிர்த்தெழுவேன்

வீட்டுச்சுவரில் உன் பெயர்
வாசல் தரையில் உன் தடம்
தூங்கும் அறையில் உன் மனம்
தினம் தொழுது உன் நினவே
போகச்சொல்லி அலைகளை தள்ளிவிடுதே கடற்கரை
போக மறுத்து திரும்பவும் வரும்
அலையென என் மனமே
மாலை மயங்கிடும் மௌன இருளிலே
பாதி முகத்தினைப் பார்த்தேன்
மீதி முகத்தினை நித்தம் கனவிலே
தேடி அலைந்து நான் தோற்றேன்

காற்றில் அசையும் செடியென தேகம் அசையும் நேரமே
வேண்டும் சிரிது ஈரமே
எனை நனைத்திடு என் மழையே
வாழ்க்கை முழுதும் கூடவே
ஒன்று சேர்ந்து சேரவே
ஆசை கனவேக் கண்டபின்
அதை கலைத்தது என் பிழையே
மாடி வளைவிலே ஏறும்பொழுதிலே
உன்னை நினைத்துதான் நின்றேன்
உன்னை அணைத்திடு ஆசைப்பெறுகிட
கோபம் ஒரு கணம் கொண்டேன்
(தனியே..)

படம்: அய்யனார்
இசை: தமன்
பாடியவர்கள்: ரஞ்சித், பிரியதர்ஷினி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam