அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே கண்ணா ஆ
நிலைபெயறாது சிலைப்போலவே நின்று
நிலைபெயறாது சிலைப்போலவே நின்று
நேரமாவதறீயாமலே மிக வினோதமான
முரலீதரா என் மனம்
அலைபாயுதே கண்ணா ஆ
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எறியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எறியுதே
திக்கை நோக்கி என் புருவம் நெறியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கதித்த மனதினில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கதித்த மனதினில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த மனதினில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
தனித்த மனதினில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதற மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதற மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடுகுழைகள் போலவே மனது வேதனை மிகமது
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே கண்ணா ஆ
படம்: அலைபாயுதே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிணி, கல்யாணி மேனன், நெய்வெளி ராமலக்ஷ்மி
Thursday, July 1, 2010
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
பதிந்தவர் MyFriend @ 1:14 AM
வகை 2000's, AR ரஹ்மான், கல்யாணி மேனன், நெய்வெளி ராமலக்ஷ்மி, ஹரிணி
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
check the spell நெய்வேலி ராமலக்ஷ்மி
Post a Comment