ஏய் ஏய் ஏய் ஓர் உண்மை சொன்னால்
ஏய் ஏய் ஏய் நேசிப்போம்
நெஞ்சம் எல்லாம் காதல்
தேகமெல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா
காதல் கொஞ்சம் கம்மி
காமல் கொஞ்சம் தூக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை
மன்னிப்பாயா
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
நேசிப்பாயா நேசிப்பாயா
நேசிப்பாயா நேசிப்பாயா
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
வீசாதே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
(நென்சமெல்லாம்..)
காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வாசல் திறந்து
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை
(நெஞ்சமெல்லாம்..)
படம்: ஆயுத எழுத்து
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: அட்னான் சாமி, சுஜாதா
வரிகள்: வைரமுத்து
Saturday, July 3, 2010
நெஞ்சம் எல்லாம் காதல்
பதிந்தவர் MyFriend @ 1:55 AM
வகை 2000's, AR ரஹ்மான், அட்னான் சாமி, சுஜாதா, வைரமுத்து
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
//வீசாதே மழை மேகம் எனக்கு//
நீதானே மழை மேகம் எனக்கு (?)
//என் வானம் என் வாசல் திறந்து//
என் வானம் என் வசத்தில் உண்டு (?)
நீதானே மழைமேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப் பெருக்கு
பாசாங்கு இனி நமக்கெதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு
Post a Comment