பூட்டை பார்த்ததும் சிரிப்பான்
பூவ போல திறப்பான்
காற்றில் மேகத்தை ஜெயிப்பான்
கடவுள் வீட்டிலும் அடிப்பான் அடிப்பான்
ஓடுற பாம்பையும் பிடிப்பான்
யானை வெடிய வெடிப்பான்
இருக்கும் இடத்தில் எடுப்பான்
எதையும் கச்சிதமா முடிப்பான்
நேற்று என்ன நாளை என்ன
நெஞ்சில் என்றும் பார்க்க மாட்டான்
காட்டு மேலே பஞ்சு போல
கலங்கிடாம ஓடுவான்
வேங்கை வம்சமா வேங்கை வம்சமா
எதிரில் வந்தால் யாரும் துவம்சம்
சீறி பாயும் வேங்கை அம்சம்
சீயும் யாவும் சாகசம்
துப்புகள் செயல்படும் வரை வரை
தடுக்காம தடுக்காம அலை அலை
பார்க்கவே பார்க்கவே பர பர பர பர பர்மஹன்
வாழ்க்கையில் எவன் ஒரு வால்மிகி முனிவனின் மாணவன்
நெஞ்சுதான் சொல்வதை அஞ்சாமல் செய்பவன்
கொஞ்சமும் வீரத்தில் குறையாத ஆண்மகன்
இவன் இல்லை இவன் இல்லை சராசரி
சிகரம்தான் இவனது ஒரே குறி
யாரிவன் யாரிவன் ஜயத்தினில் உதித்தவந்தானடா
நாளைய வாழ்விலே ஜகத்தினை ஜயிப்பவந்தானடா
மோதினால் மோதினால் முடியாததில்லையே
முந்துவான் யாரையும் மோகனப்பிள்ளையே
படம்: தில்லாலங்கடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: சுசித்ரா
வரிகள்: விவேகா
Friday, July 16, 2010
தில்லாலங்கடி - பூட்டை பார்த்ததும் சிரிப்பான்
பதிந்தவர் MyFriend @ 1:47 AM
வகை 2010, சுசித்ரா, யுவன் ஷங்கர் ராஜா, விவேகா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment