Get Your Own Hindi Songs Player at Music Pluginதமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்தமிழுக்கு மதுவென்று பேர்தமிழுக்கு மதுவென்று பேர் – இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்(தமிழுக்கும்..)தமிழ் எங்கள் இளமைக்குப் பால்தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் புலவர்க்கு வேல்தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் சுடர்தந்த தேன்(தமிழுக்கும்..)தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் வயிரத்தின் வாள்தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ (தமிழுக்கும்..)படம்: பஞ்சவர்ண கிளிஇசை: MS விஸ்வநாதன்பாடியவர்: P சுசீலாவரிகள்: பாரதிதாசன்
நல்ல பாடல். ஆனால் பலரும் கேட்டுக் கேட்டுச் சிதைந்திருப்பதால் பாடலை மீண்டும் ஒரு முறை புதிதாகப் பதிவு செய்யலாமே.
Post a Comment
1 Comment:
நல்ல பாடல். ஆனால் பலரும் கேட்டுக் கேட்டுச் சிதைந்திருப்பதால் பாடலை மீண்டும் ஒரு முறை புதிதாகப் பதிவு செய்யலாமே.
Post a Comment