Monday, June 7, 2010

ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே



ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே

சின்ன முள்ளு காதலியல்லோ பெரிய முள்ளு காதலனல்லோ
ரெண்டு முள்ளும் சுத்துற சுத்தில் காதலிங்கு நடகுதல்லோ
சின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்
பெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம்
சின்ன முள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்
பெரிய முள்ளு துரத்தி பிடிக்குமே அதுதான் வேகம்
ஊடலில் சின்ன முள் ஓடலாம்
ஒவ்வொரு மணியிலும் கூடலாம்
(ஜும்பலக்கா..)

முன் கோபத்தில் காதல் நெஞ்சை மூடாதே முத்துக் கண்ணே
ஆப்பிள் என்று தொட்டுப் பார்த்தால் பைனாப்பிள் ஆனாய் பெண்ணே
உண்டுன்ன்னா உண்டுன்னு ஒத்தை சொல்லு சொல்லுங்க
இல்லைன்னா இல்லைன்னு ரெண்டில் ஒன்னு சொல்லுங்க
என் காதல் கதவை தட்டும் தடுக்காதே
பின்னாளில் கண்ணீர் ஊற்றி தவிக்காதே
நெஞ்சோடு ஒரு காதல் வைத்து கண்ணோடு சிறு கோபம் என்ன
ஆண் இதயத்தின் கரைத்தேடி அலைகின்ற பெண்ணுக்கு
ஈபிகோ செக்‌ஷன் என்ன?
(ஜும்பலக்கா..)

பேசிப்பேசி அர்த்தம் என்ன பேசாமல் முன்னேறலாம்
காதல் எல்லாம் மேகம் போல தன்னாலே உண்டாகலாம்
எப்போதும் பெண்ணோடு எல்லை கட்டி நில்லுங்க
ஐ லவ் யூ சொன்னாலும் தள்ளி நின்னு சொல்லுங்க
மெல்லப்பேசு பெண்மை உன்னை வெறுக்குது
பெண்ணுள்ளம் ஒரு மூங்கில் காடு
தீக்குச்சி ஒன்றைப் போட்டுப்பாரு
அவள் பாதத்தில் தலை வைத்து
அன்னாந்து முகம் பார்த்து லவ் பிச்சை கேட்டுப்பாரு
(ஜும்பலக்கா..)
(சின்ன முள்ளு..)
(ஜும்பலக்கா..)

படம்: என் ஸ்வாச காற்றே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ரஃபி
வரிகள்: வைரமுத்து

3 Comments:

சீனு said...

//ஆண் இதயத்தின் கரைத்தேடி அலைகின்ற பெண்ணுக்கு
ஈபிகோ செக்‌ஷன் என்ன?//

ஆண் இதயத்தின் கரி தேடி அலைகின்ற பெண்ணுக்கு
இபிகோ செக்‌ஷன் என்ன?

//மெல்லப்பேசு பெண்மை உன்னை வெறுக்குது// (அடுத்த லைன் மிஸ்ஸிங்)

மெல்லப்பேசு பெண்மை உன்னை வெறுக்காது
கத்திப் பேசும் ஆணை கண்டால் பிடிக்காது

Viji Tharan said...

மெல்லப்பேசு பெண்மை உன்னை வெறுக்குது
பெண்ணுள்ளம் ஒரு மூங்கில் காடு
தீக்குச்சி ஒன்றைப் போட்டுப்பாரு
அவள் பாதத்தில் தலை வைத்து
அன்னாந்து முகம் பார்த்து லவ் பிச்சை...

இதில் பிழை இருக்கு....


மெல்லப்பேசு பெண்மை உன்னை வெறுக்காது..
தட்டிப்பேசும் ஆணைக்கண்டால் பிடிக்காது..
பெண்ணுள்ளம் ஒரு மூங்கில் காடு
தீக்குச்சி ஒன்றைப் போட்டுப்பாரு
அவள் பாதத்தில் தலை வைத்து
அன்னாந்து முகம் பார்த்து லவ் பிச்சை கேட்டுப்பாரு..


இதுதான் சரி.

Viji Tharan said...

கத்தி பேசும் என்பதும் தவறு..

தட்டிப்பேசும் ஆணைக்கண்டால் பிடிக்காது..

Last 25 songs posted in Thenkinnam