Saturday, June 12, 2010

நில்லாத வெண்ணிலா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் காதலி
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் கண்வழி
நில்லாமலே நீ போவதேன்
சொல்லாமலே நான் நோவதேன்
ஏன்
(நில்லாத..)
நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் வாசலில்
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் பார்வையில்

மான் துள்ளும் மழையாளத்தின் விழி
சித்திரமே சித்திரமே
வாழையும் இளநீரையும் கொண்ட
நன்னிலமே நன்னிலமே
கேரளக்குயில் கூவிடும் இசை
தித்தித்ததோ தித்தித்ததோ
ஆவணித்திருவோணத்தில் உன்னை
சந்தித்ததோ சந்தித்ததோ
பொன்னல்லோ சிறு பூவல்லோ
மெல்ல தொடவோ என்னைத் தரவோ
தேனல்லோ பசும்பாலல்லோ
பக்கம் வரவோ நான் தரவோ
செம்மீன்கள் துள்ளுதே
இங்கும் அங்கும் கண்ணோடையில்
சந்தோஷம் பொங்குதே
முன்னும் பின்னும் உன் கூடலில்
நான் சொல்லவோ
சின்னப்பெண் அல்லவோ
(நில்லாத..)

நீ வர எதிர்ப்பார்த்தது
இந்த நந்தவனம் நந்தவனம்
நீ தொட இன்று பூத்தது
இந்த செங்கமலம் செங்கமலம்
காமனின் கலை காண்பது
இந்த அந்தப்புரம் அந்தப்புரம்
பூமரக்குயில் கூவுது
இங்கு சப்தஸ்வரம் சப்தஸ்வரம்
மஞ்சமே இந்த நெஞ்சமே
சுகம் பஞ்சமோ இன்பம் கொஞ்சமோ
உள்ளமே இன்ப வெள்ளமே
உன்னை அல்லவோ அள்ளிச் செல்லவோ
அன்றாடம் சேர்வது
மன்னா மன்னா உன் பொன்மடி
என்னாளும் இன்பமே நீயே என் பைங்கிளி
பூமங்கையே பொங்கிடும் கங்கையே
(நில்லாத..)

படம்: ஆணழகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, ஸ்வர்ணலதா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam