Wednesday, May 19, 2010

சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன் - பலே பாண்டியா (2010)




Instrumental:




சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்
ஆனா சிரிப்பு மட்டும் வரவில்லை
அழுவறேன் நான் அழுவறேன்
ஆனா அழுகை மட்டும் வரவில்லை

பொதுவா என்னைப் பத்தி
உங்ககிட்ட என்ன சொல்ல
ரெண்டுங்கெட்டான் நான்
மெதுவா ஏத்திகிட்டு ஊத்திகிட்டு மெட்டுபடி
தகதிமி தகதிமி தகதிமி தாளம் போடு

ராவோடு ராவாக நீ போடு ராவாக
விஸ்கி பிராந்தி வோட்கா
நீ போடு ராவாகா
சிக்கன் மட்டன் ஊறுகா
ராவோடு ராவாக நீ போடு ராவாக

டிஎம்.எஸ் எஸ்.பி.பி எல்லாம் நம் தொண்டைக்குள்ளடா

சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்
ஆனா சிரிப்பு மட்டும் வரவில்ல
அழுவறேன் நான் அழுவறேன்
ஆனா அழுகை மட்டும் வரவில்லை

பாட்டில்கள் மேல எழுதிவச்சான்
குடிதான் குடியை கெடுக்கும்னு
குவாட்டர்தான் அடிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்
குடிதான் நட்பை வளக்கனும்னு

உயிர் வாழ நீர் வேணும் அட
நான் வாழ பீர் வேணும்
அது மட்டுமில்லாம போனாத்தான்
துடியா துடிப்பேன்
சோக்காக இருக்கும் சுடுசோறு
சுடசுட குடிச்சுக்க கருவாட கடிச்சுக்க
அடிச்சதும் சரக்குதான் ஏறும் பாருடா

வோட்கா போதும் மோர் மூனு கிளாசு
நானும் நீயும் ஓர் தேவதாசு
மாலை வேளை நாம தண்ணி கேசு
வாழ்வே மாயம்

பாடடா பாடி ஆடிடா
ஏணி ஏறும் பாரு போதைடா

(சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்)

கப்பலாடும் எதனாலே
தண்ணில இருக்கு அதனால
இதுவரை எவனுக்கும்
இதை சொல்ல தெரியல
உனக்குள்ள அறிவுக்கு
ஐன்ஸ்டின் சரண்டர்தான்

விஸ்கி பாட்டில் ஓர் புத்தகம்தான்
சொன்னான் யாரோ ஓர் உத்தமன் தான்
உள்ளே பார்த்தால் ஒரு தத்துவம்தான்
தீர்த்தம் வாழ்க

நானும் நீயும் ஓர் சாமியாரு
நமக்கே இல்லே ஓர் மாமியாரு
நம் போல் சுத்தும் இந்த பூமி பாரு
யாரடா நாம் தானடா
நீ சரிகமபதநிச சுரங்களை படிச்சுடு
இவனை அவனையும் பாட்டுல அடிச்சுடு


படம்: பலே பாண்டியா(2010)
இசை: தேவன் ஏகாம்பரம்
பாடல்: வாலி
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், மனோ, சிவசிதம்பரம், Dr.Burn, உமா சங்கர்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam