மெருகேற்றிய மெல்லிசை மன்னர்கள்
//1. இன்று நமது உள்ளமே, 2. கனிய கனிய மழலை, 3. போகப் போக தெரியும், 4. எங்கே தேடுவேன் பணத்தை 5. கூவாமல் கூவும் கோகிலம், 6. அத்தான் என் அத்தான், 7. விண்ணோடும் முகிலோடும், 8. தூது செல்ல ஒரு தோழி, 9. தென்றல் உறங்கிய போதும், 10. இந்த மன்றத்தில் ஓடி வரும், 11. வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே. //
|
இதுபோன்ற பாடல்களூக்கு மெல்லிசை மன்னர்கள் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன், திரு. ராமமூர்த்தி அவர்களின் தேனிசை பாடல்களுக்கு எப்படி தன் மெட்டால் மெருகேற்றினார்கள் என்பதை இசையமைப்பாளர் திரு. எம்.எஸ்.வி அவர்கள் தகவகளை தெரிவிக்கிறார்.
வானொலி அறிவிப்பாளர் திருமதி. சாராதா ராமனாதன் அவர்கள் அவர் பாணியில்
பாடல்கள் தொகுத்து வழங்கியது மிகவும் சிறப்பனது எல்லார்த்துக்கும் மேல் பாடல்களின் நடுவில் மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.வி அறிந்திராத பல தகவல்களை சுவாரசியமாக அவர் குரலிலேயே தன் மெட்டுக்களையே மெருக்கேற்றி வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் புதிய பாடல்களை தேன் துளிகளாக இந்த தேன் கிண்ணத்தில் வந்து விழுகின்றது. இசையன்பர்களே இதோ இந்த மலைத் தேனையும் சொட்டு சொட்டாக இனிமையான மெட்டுடன் ருசிங்க.. ரசிங்க..
இந்த அறிதான ஒலிக்கோப்பை கோவை இசையன்பர்களூக்காக மயிலிறகில் வழங்கிய ஆல் இந்தியா வானொலி நிலையாதாருக்கும். சிறப்பாக வழங்கிய அறிவிப்பாளருக்கும் தேன் கின்ண நேயர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
0 Comments:
Post a Comment