Sunday, January 4, 2009

873. ஜில்லுன்னு ஒரு காதல்


<p><a href="undefined?e">undefined</a></p>

பறவைகள் செய்யுதே
பட்டாம்பூச்சி செய்யுதே
நதிகள் செய்யுதே
மரங்கள் செய்யுதே
யாதும் செய்யுதே
நீயும் செய்யவா காதல்
ஜில்லென்று ஒரு காதல் ஹோ
ஜில்லென்று ஒரு காதல்
ஜில்லென்று ஒரு காதல் ஹோ
ஜில்லென்று ஒரு காதல்
(பறவைகள்..)

ஜில்லுன்னு ஒரு காதல் ஹோ
ஜில்லுன்னு ஒரு காதல்
ஜில்லுன்னு ஒரு காதல் ஹோ
ஜில்லுன்னு ஒரு காதல்

மியாவ்..

காலையில் காதலி
மாலையில் காதலி
வேலையில் காதலி
சேலையில் காதலி
சில்லறை வீசுமா
தேவைகள் வீசுமே காதல்
ஜில்லுன்னு ஒரு காதல் ஹா
ஜில்லுன்னு ஒரு காதல்
ஜில்லுன்னு ஒரு காதல் அ ஹா
ஜில்லுன்னு ஒரு காதல்

ஏசைகள் ஏனடா
ஆசைகள் ஏனடா
யுத்தங்கள் ஏனடா
ரத்தங்கள் ஏனடா
மொத்தமும் வீணடா
தித்திக்கும் தேனடா காதல்
ஷிபூகும் பாகும் பேபே
ஷிபூகும் பாகும் பேபே
ஜில்லுன்னு ஒரு காதல் ஹோ
ஜில்லுன்னு ஒரு காதல்
ஹ ஹ

மியாவ்..
ஹ ஹ
(பறவைகள்..)

ஹ அ ஹ

ஜில்லுன்னு ஒரு காதல் ஹா
ஜில்லுன்னு ஒரு காதல் ஓஹோ
ஜில்லென்று ஒரு காதல் ஓ
ஜில்லுன்னு ஒரு காதல் ஏஏ
ஜில்லுன்னு ஒரு காதல் ஹா
ஜில்லுன்னு ஒரு காதல்
ஜில்லுன்னு ஒரு காதல் அ ஹா
ஜில்லுன்னு ஒரு காதல் ஏ
ஜில்லுன்னு ஒரு காதல் ஹா
ஜில்லுன்னு ஒரு காதல்
ஜில்லுன்னு ஒரு காதல் ஓ
ஜில்லுன்னு ஒரு காதல்
ஜில்லுன்னு ஒரு காதல் ஹா
ஜில்லுன்னு ஒரு காதல்
ஜில்லுன்னு ஒரு காதல் ஹோ
ஜில்லுன்னு ஒரு காதல்
ஜில்லுன்னு ஒரு காதல் ஹா
ஜில்லுன்னு ஒரு காதல்
ஜில்லுன்னு ஒரு காதல் ஹோ
ஜில்லென்று ஒரு காதல்
ஜில்லுன்னு ஒரு காதல் ஹா
ஜில்லுன்னு ஒரு காதல்
ஜில்லென்று ஒரு காதல் அ ஹா
ஜில்லுன்னு ஒரு காதல்

படம்: சில்லுன்னு ஒரு காதல்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: தான்வி, சுசித்ரா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam