Monday, April 12, 2010

அந்த அரபிக் கடலோரம்



அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே
அந்த கன்னித் தென்றல் ஆடை விலக்க கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
ஏ பள்ளித் தாமரையே உன் பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரிய சரிய மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..

சேலை ஓரம் வந்து ஆள மோதியது ஆஹா என்ன சுகமோ
பிஞ்சுப் பொன் விரல்கள் நெஞ்சைத் தீண்டியது ஆஹா என்ன இதோ
சித்தம் கிளுகிளுக்க இரத்தம் துடிதுடிக்க முத்தம் நூறுவிதமோ
அச்சம் நாணம் மடம் ஆடை கலைந்தவுடன் ஐயோ தெய்வபடமோ
ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
(அந்த..)

சொல்லிக் கொடுத்த பின்னும் அள்ளிக் கொடுத்த பின்னும் முத்தம் மீதமிருக்கு
தீபம் மறைந்த பின்னும் பூமி இருண்ட பின்னும் கண்ணில் வெளிச்சமிருக்கு
வானம் பொழிந்த பின்னும் பூமி நனைந்த பின்னும் சாரல் சரசமிருக்கு
காமம் பொழிந்த பின்னும் கண்கள் கவிழ்ந்த பின்னும் காதல் மலர்ந்து கிடக்கு
ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
(அந்த...)

படம்: பம்பாய்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam