Tuesday, January 5, 2010

தமிழ் படம் - ஓ மஹ ஜீயா



ஓ முஹலை ஓ முஹலை

ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீய
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா
(ஓ மஹ..)

ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ
ரஹதுல்லா சோனாலி
(ஓ மஹ..)
ஹா ஹா ஹோஹோ
ஹா ஹா..

சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பா
சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பா
டைலமோ டைலமோ பல்லேலக்கா
டைலமோ டைலமோ பல்லேலக்கா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா
( மஹ..)

ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா
ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா
லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா
லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா
( ஹோ மஹ..)

படம்: தமிழ் படம்
இசை: கண்ணன்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்வேதா

11 Comments:

ILA (a) இளா said...

இதுக்குமா? பெரிய ஆளுங்க நீங்க

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஹா ஹா.. பாட்டு நல்லாயிருக்கு... ஆனால அர்த்தத்தையும் கொஞ்சம் போட முடியுமா?

ஆயில்யன் said...

அடி ஆத்தி எப்பிடிம்மா எப்பிடி ரியலி கிரேட்ட்ட்ட்ட்ட்ட் !


(பாட்டு எழுதினவரே நான் எழுதியே பாக்கல, ஜஸ்ட் லைக் தட் டைரக்ட்டாவே கத்தினாங்க அப்படின்னு பேட்டி கொடுக்கப்போறாரு ஆனா இந்த புள்ள எப்புடி இப்பிடியெல்லாம்ன்னு ஆனந்த கண்ணீரு வுடப்போறாரு! )

இரா.ச.இமலாதித்தன் said...

தமிழ் வந்த முக்கிய ஹிட் பாடல்களின் புரியாத வார்த்தைகளை தேடி பிடித்து ஒரே பாடலில் போட்டு இருக்கும் இந்த படத்தின் பெயரோ தமிழ் படம்..இந்த பாடல் வரிகளிலோ ஒரு வரிகள் கூட தமிழில் முழுமையாய் இல்லை...ரொம்ப வித்தியாசமா யோசிகிறாங்க...வாழ்த்துகள்... அதை எப்படி இங்கே ஒரு எழுத்து பிழை கூட இல்லாமல் இங்கே போட்டு இருக்கீங்க? உங்களுக்கும் என் வாழ்த்துகள்...

Anonymous said...

Excellent song.. Thx for posting.

meenamuthu said...

அட்டகாசம்!:)))))))))))))

meenamuthu said...

அட்டகாசம்!:))))))

☀நான் ஆதவன்☀ said...

ஐயோ....... இந்த அட்டகாசத்தை கேட்க யாருமே இல்லையா? :))))))

சென்ஷி said...

அதகளப்படுத்திட்டே மைபிரண்ட் :)

அது ஓமகசியா தானே ;)

Sakthi said...

ippadi oru nalla karuthu ulla paattai naan ithuvari kettathillai.. ithu enna naaladiyarla irunthu eduthu pottatha?

Anonymous said...

[url=http://aluejxfttk.com]hXvsBURUnJGszB[/url] - ZrDjI - http://iluubcb.com

Last 25 songs posted in Thenkinnam