Saturday, January 2, 2010

ஒளிமயமான எதிர்காலம் - எனது பேட்டி1.வெற்றி நிச்சயம் >> 2.வாழ்க்கையில் ஆயிரம் தடைகல்லப்பா >> 3.புலிக்கு பிறந்தவனே >> 4.புதுமை பெண்களடி >> 5.சரீகமெ பதநிசெ >> 6.தமிழா தமிழா நாளை நம் நாடே >>
7.ஜெய் ஹோ ஜெய் ஹோ.

மேலே கண்ட பாடல்கள் வரிசைகளை பாருங்கள் தன்னம்பிக்கையும் முயற்சியின் ஆற்றலையும் ஆணித்தரமாக எடுத்து சொல்லும் பாடல்களின் வரிசைதான் அவை. பாடல்களின் நடு நடுவே கோவை நகரில் சில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஒளிமயமான எதிர்காலம் பற்றி கருத்துக்களை கேட்டு வாங்கி நிகழ்ச்சியை தொகுத்துள்ளார் அறிவிப்பாளினி திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்கள். இவர் அற்புதமாக நிகழ்ச்சியை தொகுத்துள்ளார் தேர்ந்தெடுத்து பாடல்களை வழங்கியுள்ளார். கலந்து கொண்ட நேயர்களிடம் இருந்து சிரித்து கொண்டே அவர் கேள்வி கேட்டு பதில் வாங்கும் பாணி அபாரம் ஏற்கெனவே பாசப்பறவைகள் தளத்தில் இந்த பதிவில்குறிப்பிட்டுள்ளேன். 5 பேரில் இணைய பதிவாளர்கள் 2 பேர் எனக்கு பரிச்சயமானவர் உங்களூக்கும் தெரிந்தவர்கள் தான் இரண்டாவதாக வருபவர் உங்களை அடிக்கடி தேன்கிண்ணத்தில் தொந்தரவு செய்பவர் மிகவும் பரிச்சயமானவர். இவர்களின் கருத்துக்களையும் சேர்த்து பாடல்களை பதிவிறக்கம் செய்து நேரம் கிடைக்கும் போது கேட்டு மகிழுங்கள். உங்கள் ஆசிர்வாதங்களையும் அவர்களுக்கு தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த நிகழ்ச்சியை மிகவும் அற்புதமாக தொகுத்து வழங்கிய திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்களூக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.

முதன் முறையாக இந்த நிகழ்ச்சிக்கு எனது பெயரையும் தந்து உதவிய அறிவிப்பாளர் திரு.சசிக்குமார் அவர்களூக்கும், எனது திருப்பூர் நண்பர் தண்ணீர்பந்தல் திரு.அகிலா விஜயக்குமார் அவர்களுக்கும் பேட்டியை கேட்டு உடனே செல் பேசியில் தொடர்பு கொண்ட அணைத்து வானொலி ஆஸ்தான நேயர்களூக்கும் என் மனமார்ந்த நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA


ஒளிமயமான எதிர்காலம் - புத்தாண்டு வானொலி சிறப்பு பேட்டி - பதிவிறக்கம் இங்கே

புகைப்படம் உதவி நன்றி: http://sumanjk.blogspot.com

15 Comments:

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு. நம்ம பக்கம் வரலாமே.. ஓட்டும் போடலாம். முழுக்க இலவசம்

Covai Ravee said...

அண்ணாமலயான் அவரக்ளே தமிழ்மண ஓட்டு பதிவு பற்றி தானே சொல்கிறீர்கள் என் ஓட்டுக்களை எப்பவோ பதிந்தாச்சே.வருகைக்கு நன்றி.

jagadeesh said...

Ravi Sir, kalakeetinga. Arumaiyana kavithai. etharthamana pechu. Thoguppalarum nigazhchiyai arumaiyaga vazhangi irundhar. Nalla Programme. Nandri Rainbow FM.

Anonymous said...

Dear Covai Ravee
I listen to your interview in thenkinnam. I never know that you have so beautiful kavidai talent.Wish you good luck.
You said that you have another business. If I am not inquisite, can I know what business you do.
wish you good luck

Ramachandran, USA

devaki said...

Dear Mr. Covai Ravee, Thank u so much for appreciating my and my colleagues' efforts. Also for putting our programs and also rare songs in the blogger which will be useful for every tamil film music lover in the world. I wish u all the best for your future.

Devaki Srinivasan said...

DEAR MR.RAVEE,

Thank you so much for putting our program on the blog. kovaiyil mattume ketukondirukum engal kuralgai ulagamellam ketka vaikireergal. ungal indha sirapana pani melum thodarnthida vaazhthukal.

Nigazhchiyil pesiya Mr.Jeeva, Mr. Shankar matrum Mr. Muraliprasad ellorukkum unga blog forward seithullen.

Meendum Nanrigal pala. Netru net thagararu seythathaal, indru thaan muzhudhaga ketka mudinthadhu.

Devakisrinivasan

Anonymous said...

Sir,
Devaki sent me the link yesterday..I found your mail address and contacted you immediately. Where are you in coimbatore ?

Jeeva,Artist, Coimbatore

Covai Ravee said...

Vaanga Jagadeesh sir..

Ungal varukai enakku mikka mazhilchiyai alikkirathu adikadi vaanga.

Covai Ravee said...

Dear Kal Ramachandran sir..

//I listen to your interview in thenkinnam. I never know that you have so beautiful kavidai talent.//

Sir Athellam kidaiyathu. Thidirendru kettarkal en manathil pattathai ezhuthi sollivitten.

//Wish you good luck.//

Mikka nandri ungalai pondra isai piriyarkalin aasirvatham nichayam vendum.

//You said that you have another business. If I am not inquisite, can I know what business you do.
wish you good luck//

Sir.. I am not business man. I am working part time work in my Brothers workshop manufacturing of texile machinary spares thats all. Thanks for ur valubale comments.
All credits goes to Mrs. Devaki Srinivasan and RJ Mr.Sasikuamr and My best friend Tirupur Mr.Akila Vijayakumar. I thank to him both.

Covai Ravee said...

Dear Jeeva sir..

You interview is very nice i knowing a lot information about Art and your family also. Thank you very much for your comment. You may download in this site. Keep touch with with thenkinnam blog.

Anonymous said...

Hai sir I Watch ur interview in "oli mayamana ethirkalam"program.ur answers r simply superb sir.ur "kavithai"about that title very nice sir.i am very happy to hear again in this blog.all the best sir.

Hemasri.

Covai Ravee said...

Thanq very much Hemasri. All credits goes to Prog creater only. Then how are you?

anbuchezhian said...

கோவை இரவி அவர்களே!

உங்கள் பேட்டி என்னுடைய புது வருட உற்சாகத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. உங்கள் கவிதை அனைவருக்கும் ஊக்க டானிக்!

என் போன்று வெளிதேசங்களில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் ஏதோ ஒன்றை இழந்த உணர்வுடன் ஊசலாடிக்கொண்டிருக்கிறோம் (எவ்வளவு வசதியுடன் இருந்தாலும்). உங்களுடைய பாட்டுத்தொகுப்பு எங்களுக்கெல்லாம் ஒரு அருமருந்தாய் என்றென்றும் விளங்குகிறது. இசைக்களஞ்சியங்களை இணையத்தில் சேர்ப்பதில் தமிழகத்தில் நீங்கள்தான் முதல்வர் என்றெண்ணுகிறேன். உங்கள் உயர்ந்த பணிக்கு பெருமை சேர்க்க நான் விழைகிறேன். அதனால் உங்களுக்கு “இணைய இசைச்சித்தர்” என்ற பெயர் அளித்தாலும் தகும்!

வாழ்க உங்கள் பணி!

இந்த பேட்டியை திறம்பட அமைத்த திருமதி தேவகி அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்!

அன்பு, அயர்லாந்து

Covai Ravee said...

அன்புசெழியன் சார்.. வாங்க

//உங்கள் உயர்ந்த பணிக்கு பெருமை சேர்க்க நான் விழைகிறேன். அதனால் உங்களுக்கு “இணைய இசைச்சித்தர்” என்ற பெயர் அளித்தாலும் தகும்!//

அடடா.. சார் உங்க ஊர் விட இங்க குளிரு கம்மிதான் அதுக்காக இப்படியா? ஐஸ் வைக்கிறது. இது ரொம்ப டூ மச்ச்ச்ச்ச்ச் சார். உங்க அன்புக்கு நன்றி. என் பதிவுகள் தொடரும். உங்கள் சந்தோசமே என் மகிழ்ச்சி.

Anonymous said...

intha nikalchi mikavum makilchi tharakoodiya ondru vaazhka valarka

-akila vijaykumar

Last 25 songs posted in Thenkinnam