காதலே ஜெயம் நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனா ரஞ்சனா
என் ஒரே பாடலே உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே கனவிலும் நீயே ரஞ்சனா ரஞ்சனா
என் பிரவா மழலைகளை உன் விழியில் பார்க்கிறேன்
என் பிரவா மழலைகளை உன் விழியில் பார்க்கிறேன்
நான் எழுதா கவிதைகளை
மொழியில் கேட்கிறேன் உன் மொழியில் கேட்கிறேன்
நான் வேண்டிய வரங்களை
வரவில் பார்க்கிறேன் ம்ம் வரவில் பார்க்கிறேன்
என் விடியா இரவுகளை
உறவில் பார்க்கிறேன் உன் உறவில் பார்க்கிறேன்
காதலே ஜெயம்
காதலே ஜெயம் காண்பதா உண்மையம்
என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
என் ஒரே பாடலே
உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்
வெறும் உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்
நம் இரண்டும் இரவானிலை எதிர்ப்பார்க்கிறேன் எதிர்ப்பார்க்கிறேன்
எல்லாம் எழுத்துக்களும் உயிர் தொடக்கம் உயிர் தொடக்கம்
என் எல்லா உணர்வுகளும்
என் எல்லா உணர்வுகளும் நீ தொடக்கம் நீ தொடக்கம்
காதலே ஜெயம்
காதலே ஜெயம் அது கடவுலின் குணம்
என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே கனவிலும் நீயே
உன் உரே பாடலே உயிர் காதலே
என் மரியாதைக்கு உறியவனே
இந்த மண்ணிலும் பெரியவனே
காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே நினைவிலும் நீயே
ரஞ்சனா ரஞ்சனா..
படம்: பார்த்தாலே பரவசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: பால்ராம், சித்ரா
Sunday, March 1, 2009
979. நீதான் என் தேசிய கீதம்
பதிந்தவர் MyFriend @ 12:30 PM
வகை 2000's, AR ரஹ்மான், சித்ரா, பால்ராம்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
/* நம் இரண்டும் இரவானிலை எதிர்ப்பார்க்கிறேன் /*
இந்த வரி,
‘ நான் இறந்தும் இறவா நிலை எதிர் பார்க்கிறேன்’ என்று நினைக்கிறேன்.
அது ‘ நாம் இறந்தும் இறவா நிலை’.
பாடலாசிரியரின் பெயரையும் போடலாமே?
Post a Comment