சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா
தன தன தோம் தனத்தோம் திக்கு திக்கு
தன தன தோம் தனத்தோம் திக்கு திக்கு
தன தன தோம் தனத்தோம்
தன தன தோம் தனம்தோம்தா தீமினா
விழிகளில் நடனமி்ட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதை தருவும் ஒரு அம்பானாய்
மனதை தருவும் ஒரு அம்பானாய்
பருவம் கொட்டிவிட்டு பறவை ஆனாய்
பருவம் கொட்டிவிட்டு பறவை ஆனாய்
ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்
சலங்கையும் ஏங்குதே
அது கிடக்கட்டும் நீ
(சௌக்கியமா..)
சூரியன் வந்து வாவெனும் போது
சூரியன் வந்து வாவெனும் போது
சூரியன் வந்து வாவெனும் போது
என்ன செய்யும் இந்த பனியின் துளி
என்ன செய்யும் இந்த பன்யின் துளி
கோடிக் கையில் என்னைக் கொல்லையிடு
கோடி கையில் என்னை அள்ளி எடு
கோடி கையில் என்னை கொல்லையிடு
கோடி் கையில் என்னை அள்ளி எடு
அன்பு நாதனே நீ அணிந்த மோதிரம்
வளையலாகவே துறும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்
ஆகுமென அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
அது கிடக்கட்டும் விடு
உனக்கென ஆச்சு
படம்: சங்கமம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: நித்யஸ்ரீ
Tuesday, March 3, 2009
981. சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
பதிந்தவர் MyFriend @ 12:30 PM
வகை 2000's, AR ரஹ்மான், நித்யஸ்ரீ
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
எனக்கு இந்த பாட்டிலேயே மிகவும் பிடித்த வரியைத் தேடி ஆவலுடன் வந்து பார்த்தால் அந்த ஒரு வரியில் இத்தனை பிழைகளா. ஏனுங்க மைஃபிரண்ட், உங்களுக்கே இது நல்லா இருக்கா?
//
அன்பு நாதனே நீ அணிந்த மோதிரம் வலையழகே
துறும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியானமாய்
ஆகுமென அன்பே அறைத்தேன்
//
~~~
அவ்வளவு அழகான உயர்வு நவிழ்ச்சி இது..
"அன்புநாதனே அணிந்த மோதிரம்
வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியானமாய்
ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்"
எழுத்து பிழை சரி பண்ணியாச்சுங்க.... :)
Post a Comment