ஒரு கல் ஒரு கண்ணாடிஉடையாமல் மோதிக்கொண்டால் காதல்ஒரு சொல் சில மௌனங்கள்பேசாமல் பேசிக்கொண்டால் காதல்கண்கள் ரெண்டால் காதல் வந்தால் ஓஓகண்ணீர் மட்டும் துணையாகுமே(ஒரு கல்..)திமிருக்கு மறுப்பெயர் நீதானேதினம் தினம் முன்னால் இருந்தேனேமறந்திட மட்டும் மறந்தேனேதீயென புரிந்தும் அடி நானேதிரும்பவும் உன்னைத்தொட வந்தேனேதெறிந்தே சுகமாய் எறிந்தேனேகடும் விசத்தினை எடுத்துக் குடித்தாலும்அடிக்கொஞ்ச நேரம் கழித்தே உயிர்ப்போகும்இந்தக் காதலிலே உடனே உயிர்ப்போகும்காதல் எனால் பெண்ணே சித்திரவதை தானே(ஒரு கல்..)உன் முகம் பார்த்தே நான் எழுவேன்உன் குரல் கேட்டால் நான் அறிவேன்உன் நிழலுடனே நான் வருவேன்புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்புறக்கணித்தால் நான் என்னாவேன்பெண்ணே எங்கே நான் போவேன்உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தைஅதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கைஒரு மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்காதல் என்றால் மெல்ல சாதன் என்று சொல்லும்(ஒரு கல்..)படம்: சிவா மனசுல சக்திஇசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்: அட்னான் சாமி
தோரணை பாட்டெல்லாம் எப்போ போடுவீங்க?
தோரணை பாடல் போடறதுக்கு இருக்கட்டும். வரிசை எண்கள் எம்ம்பா விட்டூடீங்க..
Post a Comment
2 Comments:
தோரணை பாட்டெல்லாம் எப்போ போடுவீங்க?
தோரணை பாடல் போடறதுக்கு இருக்கட்டும். வரிசை எண்கள் எம்ம்பா விட்டூடீங்க..
Post a Comment