Thursday, May 7, 2009

உனக்கென்ன மேலே நின்றாய்...


1234 ....

தகதகதினதத ததம்தோம்....
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ  நந்தலாலா(2)
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம் தமிழ்மடியில் வளர்ந்தோம்
நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
தகினதத ததம்தோம்

ஆடாத மேடை  இல்லை போடாத வேஷம் இல்லை(2)
சிந்தாத கண்ணீர்  இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை (2)
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு (2)
பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2)
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா (உனக்கென்ன மேலே )


படம் : சிம்லா ஸ்பெஷல்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

3 Comments:

Anonymous said...

கலக்கல் பாடல்.

சென்ஷி said...

அருமையான சிச்சுவேஷன் சாங்க்...

(அப்படின்னு சொன்னீங்களேக்கா அது இதுதானா! அவ்வ்வ்வ்வ்வ்) :-))

Sakthi said...

nice song.. but i would like to know the lyricist of this song

Last 25 songs posted in Thenkinnam