புன்னகையில் தீமூட்டி போனவளே
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே
பெண்ணே என் பூமியே முள்ளானதே
ஐயோ என் காற்றெல்லாம் நஞ்சானதே
என்னுயிரே என் தேகம் தின்னாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே
என்னுயிரே என் தேகம் தின்னாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே
பெண்ணே மெய்யென்பதே பொய்யாகினால்
ஐயோ பொஇயென்பது என்னாகுமோ
பொய் காதல் உயிர் வாழுமோ...
படம்: ஜீன்ஸ்
இசை: AR ரஹ்மான்
Thursday, September 2, 2010
புன்னகையில் தீமூட்டி போனவளே
பதிந்தவர் MyFriend @ 1:07 AM
வகை 1990's, AR ரஹ்மான்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
பாடகர்: ஹரிஹரன்
Super line
Post a Comment