Friday, September 10, 2010

மணமகளே மணமகளே

இன்று திருமண வாழ்வில் திரு. செந்தில்குமாரை கரம் பிடிக்கும் அக்கா காயத்ரி @ ஜி3க்கு சமர்ப்பணம் - தேன்கிண்ணம்



மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
மங்கலமே மங்கலமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே...பொங்கிடுமே
குற்றம் குறை இல்லா ஒரு குண்டுமணிச்சரமே
மஞ்சள் வளமுடனே என்றும் வாழணும் வாழணுமே

மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
மங்கலமே மங்கலமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே...பொங்கிடுமே

வலது அடி எடுத்து வைத்து வாசல் தாண்டி
வா வா பொன்மயிலே பொன்மயிலே
புகுந்த இடம் ஒளிமயமாய் உன்னால்தானே
மாறும் மாங்குயிலே...மாங்குயிலே
இல்லம் கோயிலடி அதில் பெண்மை தெய்வமடி
தெய்வம் உள்ள இடம் என்றும் செல்வம் பொங்குமடி

மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
மங்கலமே மங்கலமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே...பொங்கிடுமே

படம்: தேவர் மகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுஜாதா, மின்மினி

3 Comments:

Anonymous said...

வாழ்த்துகள் ஜி3

pudugaithendral said...

எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ என் வாழ்த்துக்கள் காயத்ரி

G3 said...

@இனியவள் புனிதா & புதுகை தென்றல்,

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)

@தங்கச்சிக்கா,

சூப்பர் பாட்டு செலக்‌ஷன்.. கலக்கிட்ட போ :)) ரொம்ப டாங்கீஸ் :)))

Last 25 songs posted in Thenkinnam