பாரிஜாதப்பூவே அந்த தேவலோகத்தேனே
வசந்தகாலம் தேடிவந்தது ஓஓ
மதனராகம் பாடவந்திடு (பாரிஜாதப்பூவே)
ஓர்ரதம் ஏறி
ஊர்வலம் போவோம்- நாம்
ஊர்வலம் போவோம்
வானவில் ஊஞ்சல் ஆடிடோவோமே- நாம்
ஆடிடுவோமே
வீணையை மீட்டுகின்ற வாணியும் நீ
நாரதர் பாடுகின்ற கானமும் நீ (வீணையை)
நீலமேகமே ஒரு வானம் பாடியே (2)
சோலைக்குயில்கள் ஜோடிசேர்ந்ததே ஓ ஓ (பாரிஜாதப்பூவே)
ஆயிரம் காலம் வாழ்ந்திடவேணும்-நாம்
வாழ்ந்திடவேணும்
தாயாய் நீயும் தாங்கிட வேணும்-நீ
தாவியே ஓடிவரும் காவிரியே
ஓவியமே அழகு மேனகையே (தாவியே)
கோயில் தீபமே ஒரு தீவஜோதியே (2)
மேளதாளம் கேக்கவேணுமே (பாரிஜாதப்பூவே)
Get Your Own Hindi Songs Player at Music Plugin
பாடலைப்பாடியவர்கள்: சுரேந்தர் ,சித்ரா
திரைப்படம்: என் ராசாவின் மனசிலே
இசையமைத்தவர்:இளையராஜா
Thursday, August 21, 2008
656.பாரிஜாதப்பூவே! அந்த தேவலோகத்தேனே!
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 10:48 AM
வகை SN சுரேந்தர், இளையராஜா, சித்ரா
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
:-)..குட் ஒன்!!
தொடர்ந்த உங்கள் தேன்கிண்ண ரசனைக்கும் , மறுமொழிக்கும் நன்றி சந்தனமுல்லை.. :)
உங்கள் பதிவுக்கு எனது முதல் வருகை
நன்றி கடையம் ஆனந்த்... தேன்கிண்ணத்தில் பலர் சேர்ந்து பாடல்களின் வரிகள் எழுதுகிறோம்.. தொடர்ந்து பாடல்களை கேட்டு மகிழுங்கள்.
Post a Comment