Sunday, December 26, 2010

ஆடுகளம் - ஐயய்யோ நெஞ்சு அலையுதடி

ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னப்பார்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சுப்போச்சே நகரவே இல்ல
திண்ணச்சோறும் செறிக்கவே இல்ல
கொழம்பு வேணான்னு
உன் ஆச அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே
(ஐயய்யோ..)

உன்னத் தொடும் அணல் காத்து
கடக்கையிலப் பூங்காத்து
கொழம்பித்தவிக்குதடி எம்மனச..

ஓ திருவிழா கடைகளைப்போல
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
நனனன ஏன் தானோ

கண் சிமிட்டும் தீயே என்னை எரிச்சிப்புட்ட நீயே

ஹோ ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
ஹோ எம்மேல நிலா ஒளிருதடி

மழைச்சாரல் விழும் வேல
மண் வாசம் மன வீச
ஒம்மூச்சைத் தொடவே நான் மிதந்தேன்

கொழைகிற அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
இருட்டுல அணைக்கிற சுகத்தை
பார்வையிலக் கொடுத்தாயே

பாதைக்கத்தி என்னை ஒருப்பார்வையாலக்கொன்ன
ஊரோட வாழுறப்போதும்
யாரோடும் சேரலதான்
(ஐயய்யோ..)

படம்: ஆடுகளம்
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், SPB சரண், பிரஷாந்தினி

3 Comments:

Anonymous said...

அப்பாவும் மகனும் சேர்ந்து அமர்க்களமாக அலைக்கடிக்கறாங்கப்பா ஐயய்யோ எங்கே போய் சொல்ல?

Anonymous said...

Lot of mistakes in this lyrics.... Please listen the song again carefully

Anonymous said...

1000 padal...... hmmm.
திண்ணச்சோறும் செறிக்கவே இல்ல
கொழம்பு வேணான்னு [its polamburen naane.. not கொழம்பு வேணான்னு]

Last 25 songs posted in Thenkinnam