Sunday, November 11, 2012

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா


தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு
இன்றுவரை சிக்கவில்லையே
என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க
இளைஞனும் கிட்டவில்லையே
டில்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே
பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே
ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே
அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே

சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து
என் மனதை திருடிக் கொண்டாய்
புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்
புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா
முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா
ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா
ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா

சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

படம் : எதிரும் புதிரும் (1999)
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : புஷ்பவனம் குப்புசாமி, ஸ்வர்ணலதா
வரிகள் : 

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam