Sunday, November 25, 2012

போடா போடி - லவ் பண்ணலாமா வேணாமா



நான் கரெக்டானவன்
ரொம்ப நல்லவன் கன்பியூசன் இல்லாதவன்
மன்மதன் வல்லவன்
பதினெட்டு வயசு வரைக்கும் நல்லா படிச்சு
படிப்ப லவ் பண்ணியவன்
இருபத்தியொரு வயசு வரைக்கும் ஒழுங்கா வேலைக்கு போய்
வேலையை லவ் பண்ணியவன்
இப்போ ஒரு பொண்ண வல் பண்ணலாம்னு தோனுதங்க
மனசு ஏங்குதுங்க ஏங்குதுங்க ஏங்குதுங்க
இவள்ளவு நாள் ஜாலியா இருந்துட்டேன்  நான்
ஒரு பொண்ணால் காலி ஆகிட்டேன் நான்
ஒரு பொண்ணால் காலி ஆகிட்டேன் நான்

அய்யோ
சோ கன்பியூசன் தலையெல்லாம் சுத்துதுங்க சுத்துதுங்க
அட்வைஸ் சொல்லுங்க கொஞ்சம் அட்வைஸ் சொல்லுங்க
சோ லவ் பண்ணலாமா வேணாமா
சொல்லுங்க லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா லவ் வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா
வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா லவ் வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா லவ்
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா லவ் வேணாமா பண்ணலாமா

லவ் ஸ்டாட் ஆகிடுச்சுனு வைங்க
நல்லா இருந்த முடிய வெட்டுவோம்
அவ போட்டோ நெஞ்சுக்குள்ள ஒட்டுவோம்

வோடாபோன் டாக் மாதிரி நாம பலோ பண்ணுவோம்
ஆனா அவ நம்மல ஒரு ஸ்டீரிட் டாக் மாறி பாப்பா
பீல் பண்ணாம நாம பின்னாடியே போவோம்
நம்ம மானம் ஷேர் ஆட்டோல நம்மள க்ரோஸ் பண்ணி போகும்
பிரண்ட்ஸ் ஐடியா குடுப்பானுங்க நல்ல போறதையும் கெடுப்பாங்க
நல்லா உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்குவாங்க
தைரியமா நம்பிக்கையா ஐ லவ் யூ னு சொல்ல தோனும்
சொல்லலாமா வேண்டாமா

லவ் வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா லவ் வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா
வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா லவ் வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா
வேணாமா பண்ணலாமா லவ்
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் வேணாமா பண்ணலாமா
லவ் பண்ணலாமா வேணாமா லவ் வேணாமா பண்ணலாமா
என்ன பண்ணலாமா வெரி குட் மா

படம் : போடா போடி (2012)
இசை : தரண்
பாடியவர் : சிலம்பரசன்
வரிகள் : விக்னேஷ் சிவன், சிலம்பரசன்

1 Comment:

Anonymous said...

காளை பாடல் வரிகள்



வந்துட்டான்டா வந்துட்டான்டா காள

இனியென்ன உனக்கிங்கு வேல

ஆட்டாத இவன்கிட்ட வால

உன்னனப் படுக்க வச்சுப் போடுவான் மால மால மால..........

இவன் சூறாவளிக்காத்து

இவன் நின்னாலே கெத்து

சிரிச்சாலே முத்து

இவன எதிர்த்துப் பேசாத....... மீறிப் பேசினா

உம் மேல குத்தம் குத்தம் குத்தம்..............

வருதே புதுப்பேட்ட செய்யாத சேட்டை

தொட்டி ஜெயா வல்லவன் மன்மதன் கெட்டவன்

மீறி ஆட்டம் போட்ட காள ஆடிடுவான் வேட்டை

இவன் ஒரு வில்லு ஒதுங்கிப் பதுங்கி நில்லு

கட்டாத மல்லு எகிறிடும் பல்லு

Last 25 songs posted in Thenkinnam