Wednesday, November 28, 2012

போடா போடி - மாட்டிக்கிட்டேனே


ரோமியோவா நீ இருந்தா ஜூலியட்டா நான் இருப்பேன்
மஜுனு போல் நீ இருந்தா லைலாவா நான் இருப்பேன்
நீ ஆப்கானிஸ்தான்னா அமெரிக்கா நான் தான்
வில்லனா ஆனா சூப்பர் ஸ்டார் ஆவேன்
அழகான நான் தான் ஆங்கி பேர்ட் ஆனா
உன்னை தான் துரத்தி
உன் முகத்தை பிடிச்சு டிஷுல மடிச்சு
தூக்கி போடுவேன் தூக்கி போடுவேன்
அய்யய்யோ அய்யய்யோ மாட்டிக்கிட்டேனே
நான் உன்கிட்ட உன்கிட்ட ஒட்டிகிட்டேனே
அய்யய்யோ அய்யய்யோ மாட்டிக்கிட்டேனே
நான் உன்கிட்ட உன்கிட்ட ஒட்டிகிட்டேனே

அய்யய்யோ அய்யய்யோ மாட்டிக்கிட்டேனே
நான் உன்கிட்ட உன்கிட்ட ஒட்டிகிட்டேனே

செல்லமாக நீ என்னை சீண்டும் போது
தொல்லையாக எனக்கு அது பீல் ஆகாது
தீதும் நன்றும் பிறர் தர வாராது
யாருக்கும் புரியாத சாப்டர் இது

This is not the life I want
This is not my dream
I never thought I would feel this way
Love is not what it seems

லைலாவா நீ இருந்தா மஜுனுவா நான் இருப்பேன்
ஷாஜஹானா நான் இருப்பேன் மும்தாஜா நீ இருந்தா
நீ ஓவரா போனா நான் இன்னிங்ஸா போவேன்
நீ வில்லனா போனா சூப்பர் ஸ்டார் ஆவேன்
என்னோடு நாளில் உன்னோட ராஜா எப்போதும் நான் தான்
டான்ஸ் ஆடும் பேயே என் சர்வன்ட் நீயே
சிக்கிட்டியே ஒட்டிகிட்டியே

அய்யய்யோ அய்யய்யோ மாட்டிக்கிட்டியே
அய்யய்யோ அய்யய்யோ மாட்டிக்கிட்டியே

அய்யய்யோ அய்யய்யோ மாட்டிக்கிட்டேனே
நான் உன்கிட்ட உன்கிட்ட ஒட்டிகிட்டேனே
அய்யய்யோ அய்யய்யோ மாட்டிக்கிட்டேனே
நான் உன்கிட்ட உன்கிட்ட ஒட்டிகிட்டேனே

மாட்டிகிட்டியே மாட்டிகிட்டியே
மாட்டிகிட்டியே மாட்டிகிட்டியே

படம் : போடா போடி (2012)
இசை : தரண்
பாடியவர்கள் : நரேஷ் ஐயர், சுசித்ரா, பென்னி தயால்
வரிகள் : விக்னேஷ் சிவன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam