தேனமுதமும் திரை இசைசெய்திகளூம்
நமது தேன்கிண்ண நேயர்களூக்கு மற்றுமொரு இசைப்போதை ஏற்படுத்தும் மலை தேன் போன்ற இனிய பழைய பாடல்களின் வானொலி தொகுப்பு இவை. வழக்கம் போல் இனிய இரவு - அறிவிப்பாளர் திரு.கோபாலகிருஷ்னன், பாடல் ராகங்களும், செய்திகளோடு திரை வரலாற்று செய்திகளூம்.
பெஸ்ட் சிவசாமி ஜெயந்தி
கோவை - 13.
1. என்னை யாரென்று - பாழும் பழமும், எம்.எஸ்.வி, ராமமூர்த்தி
2. தனிமையிலே இனிமை - கே.டி.சந்தானம்
3. மாசிலா நிலவே நம்- அம்பிகாவதி, கோ.மா.பாலசுப்ரமணியம், ஜி,ராமனாதன்
4. காசேதான் கடவுளடா - டி.எம்.எஸ், சக்கரம், வாலி, எஸ்.எம்.சுப்பையா நாயுடு
5. மதுரை அரசாலும் மீனாட்சி, திருமலை தென்குமரி, குன்னக்குடி வைத்தியநாதன், சீர்காழி கோவிந்தராஜன்.
6. அமுதும் தேனும் எதற்கு, தைபிறந்தால் வழி பிறக்கும், சுரதா, சீர்காழி கோவிந்தராஜன்
7. இசைகேட்டால் புவி அசைந்தாடும், தவப்புதல்வன், எம்.எஸ்.வி, கண்ணதாசன்,
8. சித்திரம் பேசுதடி, டி.எம்.எஸ், சபாஷ் மீனா,
9. நாட்டிய கலையே, சிவகவி,ஹரிதாஸ், எம்.கே.தியாகராஜ பாகவதர்
10. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்,
4 Comments:
நல்ல பாடல் தெரிவுகளாக இருக்கின்றன ரவிசார், தொகுப்புக்கு நன்றி, இனிமேல் தான் கேட்கப் போகின்றேன்.
சபாஷ். :-)
வாங்க பிரபா சார்,
//இனிமேல் தான் கேட்கப் போகின்றேன்.//
என் வானொலி பண்பலை நண்பர்களின் ஆக்கங்கள் இவை இது போல் நிறைய வித்தியாசமான சிந்தனைகளூடன் ஒலிக்கோப்புகள் உள்ளன அவையும் வாரம் ஒன்று பதிகின்றேன். அவற்றையும் கேட்டு உங்கள் வாழ்த்துக்களை ப்டைத்தவருக்கு தெரிவியுங்கள் அவை அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். ஒலிக்கோப்பின் தரம் சற்று குறைவாக இருக்கும் காற்றலையில் ஒலிப்பரப்பும் போது பதியப்பட்டது. பதிவர்கள் மற்றும் தேன்கிண்ணம் நேயர்கள் தயவு செய்து பொருத்துக்கொள்ளுங்கள். வருகைக்கு நன்றி.
வாஙக வாங்க மை ப்ரண்ட் அவர்களே
உங்களின் உற்ச்சாகம் தான் நான் கேட்டதை தங்களூக்கு வழங்க வேண்டும் என்ற என் ஆவலை அதிகப்படுத்துகிறது. எல்லாத்தையும் பதிய வேண்டும் ஆவல் உள்ளது தடங்கல் இல்லாத நேரத்தை அந்த கடவுள் தான் எனக்கு தரவேண்டும். நன்றி.
Post a Comment