Monday, October 6, 2008

748 - Goyang Goyang Goyang Kepala Goyang



Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
Goyang goyang

Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
Goyang goyang

உன்னை நீயும் நம்பு உனக்கு ஒரு நல்லது நம்பு
வாழ்க்கையில நீயும் நல்ல பாதை தேடு
உன்னை நீயும் நம்பு உனக்கு ஒரு நல்லது நம்பு
வாழ்க்கையில நீயும் நல்ல பாதை தேடு

Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
Goyang goyang

Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
Goyang goyang

வேணா வேணா கெட்ட வாழ்க்கை வேணா
அடிதடி போனா வாழ்க்கை அழியுமடா
வேணா வேணா கெட்ட வாழ்க்கை வேணா
அடிதடி போனா வாழ்க்கை அழியுமடா

Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
Goyang goyang

வட்டம் போட்டு ஆடுங்கடா
ஒன்று கூடி பாடுங்கடா
வட்டம் போட்டு ஆடுங்கடா
ஒன்று கூடி பாடுங்கடா

Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
Goyang goyang

வேணா வேணா கெட்ட வாழ்க்கை வேணா
அடிதடி போனா வாழ்க்கை அழியுமடா
வேணா வேணா கெட்ட வாழ்க்கை வேணா
அடிதடி போனா வாழ்க்கை அழியுமடா
Giyang Goyang Goyang...

Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
Goyang goyang

ஆல்பம்: Goyang Goyang
இசை: தமிழா பாய்ஸ்
பாடியவர்கள்: தமிழா பாய்ஸ்

5 Comments:

MyFriend said...

Goyang Goyang
Goyang Kepala Goyang

என்ன மீனிங்ன்னு கேட்குறீங்களா?

it means:

Shake Shake
Shake Your Head Shake.. ;-)

4-5 வருஷத்துக்கு முன்னாடியே நாக்க முக்க ஸ்டைலில எங்க ஊருல இந்த பாட்டு வெளியாச்சு..

தலையை அப்படியே சுத்தி சுத்தி ஆட்டணும்.. எங்க ஆட்டுங்க பார்க்கலாம். ;-)

ஆயில்யன் said...

//உன்னை நீயும் நம்பு உனக்கு ஒரு நல்லது நம்பு
வாழ்க்கையில நீயும் நல்ல பாதை தேடு//


சிம்பிளா இருந்தாலும் சிறப்பா இருக்கே :)

ஆயில்யன் said...

//4-5 வருஷத்துக்கு முன்னாடியே நாக்க முக்க ஸ்டைலில எங்க ஊருல இந்த பாட்டு வெளியாச்சு..

தலையை அப்படியே சுத்தி சுத்தி ஆட்டணும்.. எங்க ஆட்டுங்க பார்க்கலாம். ;-)//


யேயப்பாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்!

ஆபிஸ்லேர்ந்து வீட்டுக்கு வந்ததும் டிரைப்பண்ணி பார்க்கிறேன் :)

MyFriend said...

@ஆயில்யன்:

ஆமா.. பாட்டை கேட்கும்போது அப்படியே ஆட தோன்றும்.. ஆடுங்க.. :-))

கானா பிரபா said...

ஆபிஸ்லேர்ந்து வீட்டுக்கு வந்ததும் டிரைப்பண்ணி பார்க்கிறேன் :)//

repeatu

Last 25 songs posted in Thenkinnam