கோவை கே.பி. சிவகுருநாதன் அவர்களின் ஆக்கத்தில் தேனினும் இனிமையான பாடல்களின் தொகுப்பு வழக்கம் போல் சூரியன் பண்பலையின் அறிவிப்பாளர் டிஜ்ஜிடல் குரலோன் திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா குரலில் கேட்க கேட்க எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பாடல்களின் ஒலித்தொகுப்பு இது. கேளுங்கள் ஆக்கத்தை உருவாக்கிய அன்பருக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள். அவரின் முயற்சியை உங்களூடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.
குறிப்பு: ஒலித்தொகுப்பு பெரிதாக இருப்பதால் தரவிறக்கம் செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. காற்றலையில் பதிவு செய்யப்பட்டது ஒலியின் தரம் சற்று குறைவாக இருப்பினும் கேட்பதற்க்கு மனதிற்க்கு நிறைவு தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
என்றும் அன்புடன் உங்கள் கோவை ரவி.
திரு.கே.பி.சிவகுருநாதன்
1/4 பூங்கா நகர்
குறிச்சி அஞ்சல்
சுந்தராபுரம்
கோவை
1. ஆசை வைத்தாள், பி.பி.ஸ்ரீனிவாஸ், தங்கமலர்
2. செந்தமிழ் நாட்டு சோலையிலே, சுகம் இங்கே, கண்ணதாசன்
3. குட்டி ஆடு தப்பி வந்தா, சிதம்பரம் ஜெயராமன். பாசவலை, எம்.எஸ்.வி, ராமமூர்த்தி, பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.
4. சரக்கு இருந்தா அவிழ்த்துவிடு காயமே பொய்யடா, குமுதம், எஸ்.இ.கிருஷ்னன், ஏ.எல்.ராகவன்.
5. சொப்பன வாழ்வில் மகிழ்ந்து, சிவகவி, எம்.கே.தியாகராஜ பாகவதர்
6. நெஞ்சம் இதோ, வைரமாலை
7. தென்னங்கீற்று சோலையிலே, பாதை தெரியுது பார், பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி
8. இக்கரைக்கு அக்கரைப்பச்சை, டி.எம்.எஸ். அக்கரைப்பச்சை,எம்.எஸ்.விஸ்வநாதன்
9. ஒரே கேள்வி உன்னை கேட்பேன்,
4 Comments:
பாராட்டுக்கள் சிவகுருனாதன்
Dear Ravee sir,
Thanks for giving a nice linkKindly convey my sincere wishes and congrats to Thiru.KPS.
Thanks and Regards,
Tha.Vu.Udhayabhanu
வாங்க வாங்க வாத்தியார் சார்,
நலமாக இருக்கீங்களா? ரொம்ப நாள் கழித்து இங்கே உங்களை பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி. இது போல் நிறைய ஒலிக்கோப்புக்கள் உள்ளன அவற்றையும் நீங்கள் கேட்க வேண்டும். வாராவாரம் ஒவ்வொன்றாக பதிகிறேன். நன்றி.
Uthaya Banu sir,
Thanks for your appreciation. Sure i will convey your comments to Mr.Siva Gurunathan.
Post a Comment