உயிரை தொலைத்தேன்..
அது உன்னில்தானோ..
இது நான் காணும் கனவோ நிஜமோ..
மீண்டும் உன்னை காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே..
விழியில் விழுந்தால்.. ஆஆஆஆஆ..
என்னில் எனதாய் நானே இல்லை..
எண்ணம் முழுதும் நீதானே
என் கண்ணே..
(உயிரை..)
அன்பே உயிராய் தொடுவேன் உன்னை..
தாலாட்டுதே பார்வைகள்..
(அன்பே..)
உனை சேரும் நாளை..
தினம் ஏங்கினேனே..
நானிங்கு தனியாக அழுதேன்..
விடியும் வரை..
கனவின் நிலை..
உனதாய் இங்கு..
தினம் ஏங்குது..
மனம் உருகிடும்..
நிலை இது..
எந்தன் முதல் முதல் வரும்..
உயிர் காதலில்..
(உயிரை..)
நினைத்தால் இனிக்கும் இளமை நதியே..
உன்னோடு நான் மூழ்கினேன்..
(நினைத்தால்..)
தேடாத நிலையில்..
நோகாத வழியில்..
கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்..
(விடியும்…)
(உயிரை..)
ஓஓஓஓஓ..
படம்: காதல் வேண்டும்
இசை: ஜெய்
பாடியவர்: திலீப் வர்மன்
Monday, October 6, 2008
746. காதல் வேண்டும் - உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ..
பதிந்தவர் MyFriend @ 7:35 AM
வகை 2000's, திலீப் வர்மன், மலேசியா, ஜெய்
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஜெனிலியா!!!!
சூப்பரூ :)))
//விழியில் விழுந்தால்.. ஆஆஆஆஆ..
என்னில் எனதாய் நானே இல்லை..
எண்ணம் முழுதும் நீதானே///
இது சூப்பரூ!
கலக்கல் பாடல்!!
வீடியோ ரீமிக்ஸ் ஜூப்பரு!! வாழ்த்துகள் :)
நல்ல பாடல்... வரிகள்... இசை... குரல்...!!!
@ஆயில்யன்:
ஹைய்ய்ய்ய்ய்ய்....
சித்தார்த்!!!!!
சூப்பரு :-))))
@கப்பி:
பாடலுக்கு வாழ்த்து திலீப் வர்மனுக்கு சொல்லிக்குவோம்
வீடீயோவுக்கு வாழ்த்து நானும் சித்தார்த்தும் வாங்கிக்கிறோம். :-)))
@புனிதா:
//நல்ல பாடல்... வரிகள்... இசை... குரல்...!!!//
ரிப்பீட்டேய்.. ;-)
Post a Comment