Sudahkah Belum? Sudahkah Belum?
தன்னந்தனியா பார்ப்போம்
போடு..
Sudahkah Belum? Sudahkah Belum?
தனியாக ஏங்கி நிப்போம்
Sudahkah Belum? Sudahkah Belum?
தன்னந்தனியாக பார்ப்போம்
Sudahkah Belum? Sudahkah Belum?
தனியாக ஏங்கி நிப்போம்
Sudahkah Belum?
பதிலை சொல்ல
கட்டி வச்ச பல்லூன் பறக்குது மேலே
Oil palm மரத்துல பார் தொங்குது மட்ட
உனக்காக வாங்கி தரேன் பூப்பூ சட்டை
மாம்பழ மரமே மாம்பழ மரமே
Rambutan கொட்டாத மாம்பழ மரமே
மாம்பழ மரமே மாம்பழ மரமே
Rambutan கொட்டாத மாம்பழ மரமே
Sudahkah Belum? Sudahkah Belum?
தன்னந்தனியாக பார்ப்போம்
Sudahkah Belum? Sudahkah Belum?
தனியாக ஏங்கி நிப்போம்
ஊசி மிளகாய் கடிச்சு பார்த்தேன் காரம்
தூசி பட்டு கண்ணெல்லாம் ஈரம்
காரம் என்ன ஈரம் என்ன
வேருக்கு மரமா பாரம்?
தண்டவாளம் மேலே போகுது ரயிலு
கண்டவங்க பார்ப்பது ஃபிகரு
வந்தா ஃபிகரு போனா தவறு
நீதானே என்னோட உறவு
Sudahkah Belum? Sudahkah Belum?
தன்னந்தனியாக பார்ப்போம்
Sudahkah Belum? Sudahkah Belum?
தனியாக ஏங்கி நிப்போம்
ஆடு மாடு ஒதுங்குது பாரு இக்கரை ஓரம்
குளிக்கும்போது வாங்கி தாரேன் புது சுவக்காரம்
அஞ்சுல நாலு போனா மிச்சம் ஒன்னு
பொன்னாங்கன்னி கீரை தாரே சமைச்சு தின்னு
மாம்பழ மரமே மாம்பழ மரமே
Rambutan கொட்டாத மாம்பழ மரமே
Rambutan கொட்டாத மாம்பழ மரமே
Sudahkah Belum? Sudahkah Belum?
தன்னந்தனியாக பார்ப்போம்
Sudahkah Belum? Sudahkah Belum?
தனியாக ஏங்கி நிப்போம்
தண்டவாளம் மேலே போகுது ரயிலு
கண்டவங்க பார்ப்பது ஃபிகரு
வந்தா ஃபிகரு போனா தவறு
நீதானே என்னோட உறவு
Sudahkah Belum? Sudahkah Belum?
தன்னந்தனியாக பார்ப்போம்
Sudahkah Belum? Sudahkah Belum?
தனியாக ஏங்கி நிப்போம்
Sudahkah Belum?
பதிலை சொல்ல
கட்டி வச்ச பல்லூன் பறக்குது மேலே
Oil palm மரத்துல பார் தொங்குது மட்ட
உனக்காக வாங்கி தரேன் பூப்பூ சட்டை
மாம்பழ மரமே மாம்பழ மரமே
Rambutan கொட்டாத மாம்பழ மரமே
Rambutan கொட்டாத மாம்பழ மரமே
Rambutan கொட்டாத மாம்பழ மரமே
Sudahkah Belum? Sudahkah Belum?
தன்னந்தனியாக பார்ப்போம்
Sudahkah Belum? Sudahkah Belum?
தனியாக ஏங்கி நிப்போம்
ஆல்பம்: Sudahkah Belum?
இசை: Emergency
பாடியவர்கள்: Emergency
Tuesday, October 7, 2008
750. Emergency - Sudahkah Belum?
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
//தண்டவாளம் மேலே போகுது ரயிலு
கண்டவங்க பார்ப்பது ஃபிகரு
வந்தா ஃபிகரு போனா தவறு
நீதானே என்னோட உறவு///
புரியாத பல விடயங்களை புரிய வைக்கிது :)
குறிப்பா சொல்லணும்னா...!
தண்டவாளம் மேலே போகுது ரயிலு
இப்போ தான் கேட்கிறேன், ஆடும் ஆட்டமும் சூப்பர், கொஞ்சம் சுராங்கனி வாடை வருது, பரவாயில்லை மலேசியாவுக்காக விட்டுக் கொடுக்கிறோம் ;-)
@ஆயில்யன்:
ஹீஹீஹ்
@பிரபா:
உங்களுக்கு மட்டும் எப்படி இப்படில்லாம் தோணுது. ;-)
Post a Comment