Sunday, August 15, 2010

வந்தே மாதரம் - ரஹ்மான்



வந்தே மாதரம் வந்தே மாதரம்

இங்கும் அங்கும் எட்டுத்திக்கும் சுற்றி சுற்றித் திரிந்தேன்
சின்ன சின்ன பறவை போல் திசையெங்கும் பறந்தேன்
வெயிலிலும் மழையிலும் மெட்டு பட்டு அலைந்தேன்
முகவரி எதுவென்று முகம் தொலைத்தேன்
மனம் பந்தாய் போனதே உன்னை கண்கள் தேடுதே
தொட கைகள் நீளுதே
இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல் பாசம் இல்லை
ஆதலால் உன் மடி தேடினேன்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்

வண்ண வண்ண கனவுகள் கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும் மலர்களை கொடுத்தாய்
அந்த பக்கம் இந்த பக்கம் கடல்களை கொடுத்தாய்
நந்தவனம் நட்டு வைக்க நதி கொடுத்தாய்
உந்தன் மார்போடு அணைத்தாய்
உந்தன் மார்போடு அணைத்தாய்
என்னை ஆளாக்கி வளர்த்தாய்
என்னை ஆளாக்கி வளர்த்தாய்
சுக வாழ்வொன்று கொடுத்தாய்
பச்சை வயல்களை பரிசளித்தாய்
பொங்கும் இன்பம் எங்கும் தந்தாய்
கண்களும் நன்றியாய் பொங்குதே

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞர்கள் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடி போல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணை போலொரு பூமியில்லை பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்


ஆல்பம் : வந்தே மாதரம் (1997)
இசை : ரஹ்மான்
குரல் : ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam