ஏ டோலு மையா டாலு மையா
டோலு மையா டையா
ஏ பையா ஏ டையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
இன்னாம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போவலாம்
வோட்காவை போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரமாச்சு
பப்பும்தானே மூடிப்போச்சு
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி
Saturday nightன்னா clubbingதானே
அத 11.30க்கே மூடுனா போரிங்தானே
போலிஸ் ரொம்ப இப்ப ஸ்ட்ரிக் ஆனதே
நம்ப யூத் மனசு வெக்ஸ் ஆனதே
ஹவுஸ் பார்ட்டி கூட இல்லவே இல்லப்பா
பக்கத்து வூட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்பா
என்னதான் லைஃபு இது
எஞ்சாய் பண்ற வயசு இது
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி
ஏ டோலு மையா டாலு மையா
டோலு மையா டையா
ஏ பையா ஏ டையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
(இன்னாம்மா..)
Where is the party tonight..
அ ஒங்க வூட்ல
Where is the party tonight..
அ எங்க வூட்ல
Where is the party tonight..
நடு ரோட்லம்மா..
Where is the party tonight..
அ தமிழ் நாட்டுல..
இன்னாப்பா இது கொட்ஷலா கிது
டப்ளின்,ப்பாஷா எல்லாம் மூடிட்டுகீது
தே நீ ஒன்னும் கவலப்படாத
நம்ம ஆடுனா
தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான்
முன்னெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நாங்க காலேஜுக்கும் பஸ் ஸ்டாண்டுக்கும் போனோமுங்க
இப்பல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நீங்க க்ளப்புக்கும் பப்புக்கும்தான் வரணுமுங்க
வூட்லேந்து போவும்போது எல்லாத்தையும் மறைப்பீங்க
பப்புக்குள்ள பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க
பொண்ணை குத்தம் சொல்லாத
சந்தோஷத்தைக் கொல்லாத
Where is the party
அ ஒங்க வூட்ல பார்ட்டி
Where is the partyt..
அ நம்ம வூட்ல பார்ட்டி
Where is the party tonight..
அ ஒங்க வூட்ல
Where is the party tonight..
அ நடு ரோட்ல
Where is the party tonight..
அ தமிழ் நாட்டுல..
(இன்னாம்மா..)
படம்: சிலம்பாட்டம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: முகேஷ், பிரியதர்ஷினி
Thursday, November 6, 2008
774. Where is the party - சிலம்பாட்டம்
பதிந்தவர் MyFriend @ 3:27 PM
வகை 2000's, 2008, பிரியதர்ஷினி, முகேஷ், யுவன் ஷங்கர் ராஜா
Subscribe to:
Post Comments (Atom)
12 Comments:
சூப்பர் தத்துவப்பாடல்!
இன்னாப்பா இது குறச்சலா இருக்குது!
தமிழ்த்தாய் வாழ்த்து பாகம்-2
hayyoooo... :((
ஆஹா ஆஹா தத்துவம் தத்துவம்பா
தொடர்ந்து சுவாரஸ்யமான பாடல்களை தருகிறீர்கள்.நன்று.
இந்த பாடல் ஒரு பின் நவீனத்துவ பாடல் போல தெரியுது :-))))))
//நம்ப யூத் மனசு வெக்ஸ் ஆனதே
ஓப்ஸ் பார்ட்டி கூட இல்லவே இல்லப்பா//
நம்ப யூத் மனசு ரொம்ப வெக்ஸ் ஆனதே.
ஹவுஸ் பார்ட்டி கூட இப்ப இல்லவே இல்லைப்பா.
//இன்னாப்பா இது குறச்சலா இருக்குது
டப்பிங் பாஸ் ஆகாது போல தெரிது//
இன்னாப்பா இது கொட்ஷலா
(இம்சையா) கிது.
டப்ளின்,ப்பாஷா(சென்னையின் சிறந்த பப்ஸ்) எல்லாம் மூடிட்டுகீது.
//ஓப்ஸ் பார்ட்டி//
house party என்று இருக்க வேண்டும்:)
//வூட்லண்ட்ஸுக்கு//
வூட்லேந்து போகும்போது...என்று இருக்கவேண்டும்..
சூப்பர் பாடல்!!
@பிரேம்ஜி @தமிழ்மாங்கணி:
திருத்திட்டேன். நன்றி. :-)
This song is an exact copy of the famous tamil song " Ennadi muniyamma un kannula maiyi....yaru vacha maiyi......"
Yuvan..once again!!!!!!!!!!!
என் கண்களை குளமாக்கிய முத்து முத்தான தத்துவ வரிகள்..
வாழ்க மை ஃபிரண்ட் :)
//உன்னை குத்தம் சொல்லாத
சத்தம் கித்தம் பொல்லாத//
இது அந்த வரி இல்லீங்க
பொண்ணை குத்தம் சொல்லாதே
சந்தோஷத்தைக் கொல்லாதே
மாத்தி வரணும்..
கலக்கல் பாட்டு கை காலெல்லாம் உதருதப்பா...
Post a Comment