Monday, November 24, 2008

795சொல்லிசை சதிராட்டம்



கடவுள் நினைத்தான், கீழ்வானம் சிவக்கும், டி.எம்.எஸ் - நித்தம் நித்தம், நூற்றுக்கு நூறு, டி.எம்.எஸ் - அன்பு நடமாடும் - அவன் தான் மனிதன், டி.எம்.எஸ் - பூமழை தூவி, நினைத்ததை முடிப்பவன் - டி.எம்.எஸ் - உன்னழகை கன்னியர், உத்தமபுத்திரன் - நிலவே நெருங்காதே, ராமு, பி.பி.ஸ்ரீனிவாஸ் - இன்பமே உந்தன், இதயக்கனி, டி.எம்.எஸ்.

Get this widget | Track details | eSnips Social DNA


ஏழு பாடலகள் தலைப்புகளை படித்தீர்களா? இந்த பதிவின் தலைப்பை தகுந்தாற் போல் சொல்லிசை சதிராட்டம் என்ற தலைப்பு ஓடி பிடித்து ஒரு சொல்லை தேடுவதை போல் தான். ஏனென்றால் நீங்கள் விளையாட விரும்பினால் இந்த ஒலிக்கோப்பில் உள்ள அனைத்து பாடல்களூம் அவசியம் நீங்கள் கேட்டுதான் ஆக வேண்டும். அனைத்து பாடல்களிலும் ஓரு ”சொல்” பொதுவாக வருகிறது அது என்ன சொல் என்று நீங்கள் கண்டு பிடியுங்கள். இது போல் வானொலி அறிவிப்பாளர்கள் பல நிகழ்ச்சிகள் வழங்கினார்கள். நமது நேயர்களூம் அதற்க்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிருப்பித்து வழங்கியுள்ளார்கள். எனது வானொலி நண்பர் திருப்பூரை சேர்ந்த திரு. கந்தசாமி அவர்கள் ஒரு வித்தியாசமான சொல்லிசை விளையாட்டு என்ற ஒலித்தொகுப்பை வானொலியில் வழங்கினார். இந்த ஒலிகோப்பை வேளை பளுவில் இருக்கும் தேன்கிண்ண நேயர்கள் அனைவரும் 40 நிமிடம் ஒதுக்கி கேட்டு விளையாண்டு தான் பாருஙகளேன். ஒரு புத்துணர்ச்சியை நீங்கள் உணர்வீர்கள். அது என்ன சொல் என்று நமது ஆதர்ஸ் அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி. எல். நாராயாணன் சார் எவ்வாறு வார்த்தை ஜாலங்களூடன் நம்மை அழகாக குழப்புகிறார் கேளுங்கள்.

அதிக சிரத்தையுடன் இந்த ஒலிக்கோப்பை தொகுத்து வழங்கிய நண்பருக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

என்.கந்தசாமி
கட்டபொம்மன் வீதி
பாப்பநாயக்கன் பாளையம் மெயின் ரோடு
திருப்பூர்

2 Comments:

Anonymous said...

Nanbar Kandaswamy avarkalukku Vazhthukkal. Olindukondirukkum varthai mattumalla padalgalum Ezhilanavai. Nanbar Thiru Raveendran avarkalukku Nandri. Nalla Nalla Thoguppai Padhivu Seivatharku.

Anonymous said...

வாங்க அனானி அவரக்ளே,

பேரை ஊரை போடலாமே? இது போல் வித்தியாசமான பதிவுகள் நிறைய வரும் அடிக்கடி வாங்க. உங்களை மக்ழ்ச்சிபடுத்தவே தேன்கிண்ணம் நிரம்பி வழீயும். பின்னூட்டத்திற்க்கு நன்றி அன்பரே.

Last 25 songs posted in Thenkinnam