தற்போது சினிமாக்களில் பாடல்களுக்கோ அல்லது காட்சியமைப்புக்குதான் அதிக செலவு செய்து மிகப்பிரமாண்டமான செட்கள் அமைத்து நம்மை பிரமிக்க வைப்பார்கள். கதாநாயகர்களூக்கு முன்னோடி நடிகர் திலகம் சிவாஜியின் அவர்களின் அடுத்து, தன் குரலில் வசன உச்சரிப்பில் பிராமாண்டத்தை ஏற்படுத்தி வியக்க வைத்த வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் நம்மை இன்னும் பிரமிக்க வைத்தவர் நேற்று (19.11.2008, மதியம் 12.30 அன்று) காலாமானார் என்ற செய்தி என்னை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்று மாலை முழுவதும் ஒரு வித சோகம் என் மனதை அழுத்தியது.
இசைப்பிரியகளான நம் உணர்வுகளை ஒட்டு மொத்த உணர்வோடு அவரின் சிறப்புகளை அவர் நடித்த படங்களின் வசனங்களூடன் தொகுத்து மிக மிக அற்புதமாக இந்த ஒலித்தொகுப்பை வழங்கிய என்றும் நமது ஆதர்ஸ்ச அறிவிப்பாளர் ஆர்.ஜி.எல்.என் அவர்களுக்கு நன்றி. மேலும், இந்த ஒலித்தொகுப்பு இன்னும் என் மனஅழுத்தத்தை அதிகப்படுத்தியது இரவு தூக்கம் வர அடம்பிடித்தது. தேன்கிண்ண நேயர்கள் சார்பாக எம்.என்.நம்பியார் அவரை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
இந்த 50 நிமிட ஒலிக்கோப்பில் அதிகம் பாடல்கள் இடம் பெறவில்லை மகாகுருசாமி எம்.என்.நம்பியார் அவரின் திரைபட வில்லநாயகன் வசணங்கள் அதிகம் உள்ளன கேட்டு தங்களின் உணர்வுகளை எழுதுங்கள். தரவிறக்கம் செய்ய முடியாதவர்கள் மற்றும் ஒலிக்கோப்பு தேவைப்ப்டுகிறவர்கள் எனக்கும் மின்னஞ்சல் செய்யலாம் rraveendran_citcivil@yahoo.com ஷேர் செய்கிறேன்.
படங்கள் உதவி: தினத்தந்தி, தி ஹிந்து,
ஒலிகோப்பு உதவி: சூரியன் பண்பலை
நம் மனதிலும் என்றென்றும் ஒலிக்கும் பாடல் தெரிவுகள்.
1. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
2. ஒற்றுமையாய் வாழ்வதாலே
3. ஊர் எங்கும் தேடி, தேன்நிலவு
4. அதே அந்தபறவை, ஆயிரத்தில் ஒருவன்
5. சபரிமலையில் வண்ண
9 Comments:
ஒலிக்கோப்பை என்னால் சரிவர கேட்க முடியவில்லை நண்பரே :-( esnips ல் ஏதாவது பிரச்சனையை என்று பாருங்கள்..
பீமோரங் அவர்களே,
ஒலிக்கோப்பு வேவ் பார்மெட்டில் இருப்பதால் தங்கள் கேட்பதற்க்கு சிரமமாக இருக்கும். கூடிய சீக்கிரம் கோப்பை மாற்றி விடுகிறேன். தற்போது தங்கள் முகவரிக்கு அந்த கோப்பை ஷேர் செய்துள்ளேன். தரவிறக்கம் செய்து கேட்கவும். சிரமத்திற்கு மன்னிகவும். தகவலுக்கும் மிக்க நன்றறி.
November 20, 2008
It's a wonderful audio clip ravee anne.
I don't think i can listen it anywhere else. :-)
நண்பர்களே, இப்போது ஒலிக்கோப்பு மாற்றப்பட்டுவிட்டது தரவிறக்கம் செய்து கொள்ளலாம். நன்றி.
வாவ்.. அருமையான ஒலிக்கோப்பு.. இப்போது பிரச்சனை இல்லை.. சரியாக கேட்க முடிகிறது..
நம்பியார் என்ற மாபெரும் கலைஞனுக்கு சிறந்ததொரு அஞ்சலி இது.. பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே..!
மகிழ்ச்சி தானே பீமோரங் அவர்களே, என் அடுத்த பதிவு இன்னும் ஒரு வித்தியாசமான பதிவாக இருக்கும் காத்திருங்கள். இது போல் வித்தியாசமான பதிவுகள் ஒலிப்பரப்பும் போது தேன்கிண்ணத்தில் பதியப்படும்.
ஆம்.. ஆவலுடன் காத்திருக்கிறேன்.. :)
Dear Ravee sir,
It is really very sad to think that MNN is no more.As long as people remember Vaathiyaar , MNN will also be remembered.He was the MOST decent personality in personal activities in the Film world. Ontru serntha anbu maarumma.....Nambinaar keduvathillaai nanku marai theerppu ....songs and atho antha paravai pola song's introduction 'reggie' beats ... and in general the movie,makkalai pettra maharaasi were remarkable ones. He was a Handsome villan and gave the index to vilan character on his own style . Nanjappaa.....unnai santhoshathaalae uthaikkanum poala irukku from Ayirathil oruvan...were always remembered.
May Lord Ayyappa bless the Soul.
Tv.Udhaya Bhanu, Chennai
Post a Comment