Thursday, November 27, 2008

808பூமாலையே தோள் சேரவா



இன்றைய சுடச்சுட பதிவு 5 பாடல்கள் கேட்போமா எனது வானொலி நண்பர் மற்றும் அறிவிப்பாளர் என்றும் இனியவன் திரு.ரவிவர்மா அவர்கள் இன்று மதியம் 3 மணி முதல் 3.30 வரை வழங்கிய இன்றைய நட்சத்திரம் நிகழ்ச்சியில் நடிகை ரேவதி நடித்த படங்களில் இருந்து அமர்க்களமான பாடல் தெரிவுகளை வழங்கினார் ரவிவர்மா ஒரு நல்ல ரசிகர் அவர் நிகழ்ச்சியில் எப்போதும் தேர்ந்தெடுத்து அதிகம் மெலோடி பாடல்கள் ஒலிப்பரப்புவது அவருடைய சிறப்பு. அவர் எப்போதும் நிகழ்ச்சி முடிவில் முடியும் போது
”மீண்டுனம் சந்திப்போம் நாம் மீண்டும் சந்திப்போம்: என்ற பாடலை ஒலிப்பரப்புவது நேயர்கள் மீது அவரின் அன்பை காட்டுகிறது. அவர் தெரிவுகளீல் இதோ இந்த பொத்தி வச்ச மல்லிகை பாடலில் ஜானகியம்மா குரல் எப்படி சரியாக எப்படி ரேவதிக்கு பொருந்துகிறது.
கேளூங்கள். அப்படியே மலங்க மலங்க விழிக்கும் ரேவதி இப்போதும் நம் கண் முன் தோன்றுகிறார். அருமையான பாடல்கள வழங்கிய என்றும் இனியவர்ன் ரவிவர்மா அவர்களுக்கு நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA


1.கவிதை கேளூங்கள், புன்ன்கை மன்னன், வாண்ஜெயராம்
2.வந்ததே குங்குமம்,
3.பொத்திவச்ச மல்லிகை மொட்டு, மண்வாசனை,எஸ்.பி.பி, ஜானகி
4.பூமாலையே தோள் சேரவா, பகல்நிலவு, இளையராஜா, ஜானகி
5.ஆகாய வெண்ணீலாவே, அரங்கேற்றம்,கே.ஜே.யேசுதாஸ், உமாரமணன்

2 Comments:

Anonymous said...

anbulla covai ravee...

'intha sutti paarunga' paarthen...mikka nandri..
eppadi ungalal ippadiyellam mudigirathu...

ravivarma, covai

Anonymous said...

வாங்க ஆர்.வி சார்

//eppadi ungalal ippadiyellam mudigirathu...//

எல்லாம் உங்கள் தயவு உங்கள் நிறுவனம், அறிவிப்பாளர்கள், மற்றும் நேயர்கள் தரும் வித்தியாசமான ஆக்கங்கள் தான் காரணம். உங்கள் வேளை பளுவிலும் பின்னூட்டம் தந்ததற்க்கு மிக்க நன்றி.

Last 25 songs posted in Thenkinnam