Friday, November 14, 2008

778தமிழ் இலக்கியமும் தமிழ் திரையிசையும்




தமிழ் இலக்கியமும் தமிழ் திரையிசையும் என்ற அழகான தலைப்பில் இந்த ஒலித்தொக்குப்பு கேட்பதற்க்கு மனதிற்க்கு இதமாக இருக்கும். திருப்பூரில் இருந்து இந்த ஆக்கத்தை உருவாக்கியவர் திருமதி. நம்பிக்கை சரஸ்வதி (நம்பிக்கை என்ற அடைமொழி எப்படி வந்தது என்று எனக்கு தெரியாது) அவரின் ஆக்கம் இனிய இரவில் ஒலிப்பரப்பட்டது. வழக்கம் போல் “டிஜ்ஜிடல் குரலோன்” திரு; ஆர்.ஜி.லக்‌ஷிமி நாராயானா அவர்களின் வர்ணனையுடன். 40 நிமிட ஒலிக்கோப்பு நேரம் இல்லாதவர்கள் தரவிறக்கம் செய்து கேட்டுவிடுங்கள். ஆக்கத்தை உருவாக்கிய அன்பு நேயரிருக்கு எனது வாழ்த்துக்கள். நீங்களூம் அவரின் முயற்சிக்கு வாழ்த்து சொல்லுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


திருமதி. நம்பிக்கை சரஸ்வதி
திருப்பூர்

1.அவனியெல்லாம் புகழ்மனக்கும் -
2.ஒன்றல்ல இரண்டல்ல தம்பி - சீர்காழி கோவிந்தராஜன்
3.இசைக்கேட்டல் புவி அசைந்தாடும் - டி.எம்.எஸ்
4.நான் பாடிய பாடல் கேட்டால் - பி.பி.ஸ்ரீனிவாஸ்
5.வெல்க நாடு -சி.எஸ்.ஜெயராமன்
6.என் உயிர் தோழி - பி.சுசீலா
7.காவிரிக் கரையின் தோட்டத்திலே- பி.சுசீலா
8.காவிரிப்பெண்ணே வாழ்க - டி.எம்.எஸ்., பி.சுசீலா
9.சங்கம் வளர்த்த தமிழ் - டி.எம்.எஸ்.

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam