எனது வானொலி நண்பர் திரு.தங்கராஜ் சேலம் மாவட்டம் அவரக்ளின் அருமையான ஒலித்தொகுப்பு இது. செவ்வாய் கிரகத்திலும் ஒலிக்கும் அன்றைய பழைய பாடல் ஜீவகீதங்களின் தரம். அவரின் பாடல்களின் தெரிவுகளை கேட்டால் அவரின் ஆணித்தனமான நம்பிக்கையை இது எவ்வளவு உண்மை உணர்வீர்கள்..
சிரமப்பட்டு சிறப்பான பாடல் தெரிவுகள வழங்கிய திரு.தங்கராஜ் அவர்களூக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
திரு.தங்கராஜ்
ஆலமரத்துக்காடு
எல்லாயூர்
செம்மண் கூடல் அஞ்சல்
ஓமலூர்
சேலம் மாவட்டம்
1. சங்கே முழங்கு - கலங்கரை விளக்கம், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
2. கையில வாங்கினேன் பையிலே போடலே - இரும்புத்திரை, திருச்சி லோகநாதன்
3. ஆடவேனும் பாடவேனும் இன்பமாக - பணம் பந்தியிலே, டி,எம்.எஸ்
4. அச்சம் என்பது மடைமயடா - மன்னாதி மன்னன், டி.எம்.எஸ்
5. உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி - சரஸ்வதி சபதம், பி.சுசீலா
6. உலகம் இதிலே அடங்குது - குலமகள் ராதை, டி.எம்.எஸ்
7. வெள்ளிப்பணத்துக்கு நல்ல குணத்துக்கும் -
8. பறவைகள் பலவிதம் - இருவர் உள்ளம், டி.எம்.எஸ்
9. ஆத்தாடி மாரியம்மா - ஆதிபராசக்தி, சீர்காழி கோவிந்தராஜன்
0 Comments:
Post a Comment