Monday, December 3, 2012

பில்லா II - ஏதோ ஏதோ ஒரு


ஏதோ ஏதோ ஒரு மயக்கம் 
எங்கோ காற்றில் நிறைந்திருக்கும் 
உள்ளே உள்ளே உன்னை இழுக்கும் 
உள்ளே வந்தால் நெஞ்சு வலுக்கும் 
இந்த உலகம் புது உலகம் 
கண் திறந்தும் கனவுலகம் 

I like the way you move
You like the way I move
Why dont we dance together all night long
நீ தேடும் ஆண் மகன்
உன் தொட தேன் மகன் 
உன் முன் சுட சுட அணைத்திட வா 
Bounce Bounce Bounce with me
Bounce Bounce Bounce with me

கண்ணோடு பார்ப்பதும் நேரில் காணும் பொய்யடா
கண்ணீரை பார்த்திடு மெய்யாகும் பொய்யே 
என்னென்ன வேண்டுமோ இங்கே வந்து உய்யடா 
எந்தன் உள்ளம் கொய்யடா பையா 
விழிகளில் ஒரு போதை இருந்தாலே 
நீ இன்றை இன்றை வெல்லலாம் 
வென்றாலே தான்னாலே இந்த உலகம் பின்னாலே 
உன் வாழ்க்கை உடைந்த வாழ்க்கை 
கையோடு சேர்த்து வைகை போவோம் வா வா 
புது உலகம் காண்போம்

I am gonna get me to my puppy to love
We're gonna move together in from the floor
Coz I wanna say 
Come closer to me puppy 
Slide with me  
Dance with me 

Bounce Bounce Bounce with me
Bounce Bounce Bounce with me  

படம் : பில்லா II (2012)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : யுவன் சங்கர் ராஜா, தன்வி ஷா, சுவி சுரேஷ்
வரிகள் : நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam