Tuesday, December 4, 2012

பில்லா II - கேங்ஸ்டர்



Gang gang gangster here comes the monster
Gang gang gangster you will surrender
Gang gang gangster here comes the monster
Gang gang gangster you will surrender

தன்னை தானே செதுக்கியவன் இவன்
விதி இருட்டினில் கிறுக்கியவன்
வாழ்வில் எல்லாம் ஒதுக்கியவன் இவன்
வலியில் இன்பம் தேடியவன்

டான் டான் டான் மிரளும் டான் டான்
டானுக்கு எல்லாம் டான் இந்த பில்லா தான்
டான் டான் டான் அதிரும் டான் டான்
சிங்கத்தின் வெறி இந்த பில்லா தான்

Give your way your way to this gangster
Give your way your way to this monster
Give your way your way to this gangster

எரிமலை மேலேறி கொடி கட்டுவான்
இவன் எழுந்ததும் எல்லோரும் கை கட்டுவான்
இடிக்குகென எங்கெங்கோ முகம் காட்டுவான்
இவன் எமனுக்கே தெரியாமல் பயம் காட்டுவான்

டான் டான் டான் மிரளும் டான் டான்
டானுக்கு எல்லாம் டான் இந்த பில்லா தான்
டான் டான் டான் அதிரும் டான் டான்
சிங்கத்தின் வெறி இந்த பில்லா தான்

Gang gang gangster here comes the monster
Gang gang gangster here comes the monster
Gang gang gangster here comes the monster
Gang gang gangster you will surrender

David Billa Billa Billa
Here David Billa is the monster

Drop drop drop drop the beat

Don Don Don fear so strong
If you stand in his way you will not live for long
Don Don don his power so strong
So of his game he is never wrong

Gang gang gangster here comes the monster
Gang gang gangster here comes the monster
Gang gang gangster here comes the monster
Gang gang gangster you will surrender

படம் : பில்லா II (2012)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : யுவன் சங்கர் ராஜா, ஸ்டெப்னி
வரிகள் : நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam