Sunday, October 7, 2012

கருத்த மச்சான் கஞ்சத்தனம்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்போ பிப்பீபி டும் டும் டும் டும் டும்

பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

பூட்டி வச்ச குதிரை ஒன்னு புட்டு கிச்சு மாமா
இப்ப புடிச்சு அத அடக்கி வைக்க கிட்ட வரலாமா
தோட்டக்கிளி கூட்டுக்குள்ளே மாட்டிக்கிச்சு மாமா
அந்த பூட்ட ஒரு சாவி வச்சு பூட்ட தொற மாமா
பஞ்சாங்கம் நீ பாரு பந்தக்காலும் நீ போடு
உன் மார்பில் சாயாம தூங்காத கண்ணு
என்னை தான் புடிச்சு மெல்ல தான் அணைச்சு
முத்தம் தான் நித்தம் தான் வச்சு தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்போ பிப்பீபி டும் டும் டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்

முளைச்சு இங்கே மூணு இலை விட்டவளும் நானே
என்ன கருக வைச்சு பாக்கிறியே காஞ்ச நிலம் போல
நேத்து இங்கே சமஞ்சதெல்லாம் புள்ளக்குட்டியோட
அந்த நெனப்பு என்ன வாட்டுதய்யா சுட்ட சட்டி போல
எப்போதும் உன் நேசம் மாறாது என் பாசம்
என் சேலை மாராப்பு நீ தானே ராசா
என்னை தான் புடிச்சு மெல்ல தான் அணைச்சு
முத்தம் தான் நித்தம் தான் வச்சு தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்போ பிப்பீபி டும் டும் டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

படம் : புது நெல்லு புது நாத்து (1991)
இசை : இளையராஜா
பாடியவர் : ஜானகி
வரிகள்: முத்துலிங்கம்

2 Comments:

semmalai akash said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல், எத்தினைமுறை இந்த பாடலை கேட்டிருப்பேன் என்றே எனக்கு நினைவு இல்லை, இந்த பகிர்வுக்கு ரொம்ப நன்றி.

Unknown said...

என்னோட பயணங்கள்ள நான் கேட்க்கும் சுகமான காதல் பாடல்களில் இதுவும் ஒன்று.
பாடல் வரி மற்றும் வீடியோ பதிவிற்கு நன்றி.
இன்னும் பல எதிர்ப்பார்கிறேன்.

Last 25 songs posted in Thenkinnam