சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் உன்னாலே
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
நேந்திரம் பழமே நெய்மேனி நதியே
மிளகு கொடியே நான்
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்
சகி உன்னிறம் ஆ...
சகி உன்னிறம் செம்பருத்தி பூ நிறம்
சகி உன்னிறம் செம்பருத்தி பூ நிறம்
சாலையில் நீ நடந்தால் விபத்துக்கள் ஆயிரம்
உன்னை காணவே நிலவும் தோன்றிடும்
ஆ...உன்னை கானவே நிலவும் தோன்றிடும்
இத்தனை அழகா என்று தேய்ந்திடும்
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் ஹெய் ர..
காதல் கதகளி
(தின்திதாரா இன்னொரு சந்தம் கண் நிறையே நட்சத்திரங்கள்
கண்டு ஞானும் பைங்கிளியே)
காதல் கதகளி கண்களில் பார்க்கிறேன்
காதல் கதகளி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்
படம்: M குமரன் S/O மகாலட்சுமி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
Tuesday, April 8, 2008
358. சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
பதிந்தவர் MyFriend @ 11:44 AM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
நல்ல பாட்டு தான்.
மைபிரண்ட்!
அருமையான பாடல்!
இது 'மகாகணபதிம்' எனும் கர்நாடக சங்கீதப் பாடலின் அதே ராகம். இப்படிப் பாடல் தந்த ஸ்ரீகாந்த் தேவாவா?? குத்துப்பாட்டுடன் காலம் போக்கிறார் என வருந்தம் வரும்.
@நிஜமா நல்லவன்:
நன்றி
@யோகன்:
அது அவருடைய சொந்த டியூன் இல்லையே.. தெலுங்கு படம் (அம்மா நானா ஓ தமிழா அம்மை) என்ற படத்தில் சக்ரி இசையமைத்த நீயே நீயே மற்றும் சென்னை செந்தமிழ் பாடலை அப்படியே சுட்டு இவர் பேரை போட்டுக்கிட்டார் என்பது வருத்தப்படகூடிய தகவல். :-(
சென்னைச் செந்தமிழுக்குள் இவ்வளவு விபரம் இருப்பதறியேன். அப்படியானால் எல்லோரும்
முத்துசாமித் தீட்சிதரின் ஹம்சத்வனி ராகத்திலமமைந்த _ மாகா கணபதீம் பாடலைத் தான் சுட்டுள்ளார்கள்.
இதை முதல் முயன்றவர் பாராட்டுக்குரியவர்.
Post a Comment