Thursday, February 5, 2009

930. சந்தோஷம் இன்று சந்தோஷம்

துளசி கோபால் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. அவங்களுக்கு பிடித்த சித்ரா பாடிய இனிமையான பாடல் ஒன்று இன்று ஒலிக்கிறது..

சந்தோஷம் இன்று சந்தோஷம்
இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம்
சந்தோஷம் இன்று சந்தோஷம்
உன் வார்த்தை செந்தேனா
நான் மாட்டேன் என்பேனா?
( சந்தோஷம் இன்று சந்தோஷம்)

மாலை சூடிடும் முன்னே
இவள் காதல் நாயகி
மாலை சூடினால் கண்ணா
இவள் காவல் நாயகி
சுகம் ஆஹாஹா
உறவை மீட்டுவோம்
சுகம் தீராமல்
இரவை நீட்டுவோம்

உன்னை ஒரு பூ கேட்கவே
ஓடிவந்தேன் இங்கே
பூந்தோட்டமே சொந்தம் என்றால்
நான் போவது எங்கே?

உன்னைக்கேட்கவே வந்தேன்
ஒரு வார்த்தை வாசகம்
நீயோ என்னிடம் கேட்டாய்
ஒரு காதல் யாசகம்
அதை தாளாமல் மனமோ துள்ளுது
இந்த போராட்டம் சுகமாய் உள்ளது
தெய்வம் வந்து என்னைக்கண்டு
தேதி ஒன்று கேட்கும்
கட்டிவைத்த நெஞ்சுக்குள்ளே
கெட்டி மேளம் கேட்கும்

இசையமைத்தவர் : இளையராஜா
பாடியவர்: சித்ரா
திரைப்படம் : சொல்லத்துடிக்குது மனசு

20 Comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

Many more happy returns of the day Teacher

Anonymous said...

இனிமையான வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

இந்தப் பாட்டில் ராதா அழகாக செய்திருப்பார்.

மனமார்ந்த பிறந்த்நாள் வாழ்த்துக்கள்

MyFriend said...

அருமையான பாடல்.

வாழ்த்துக்கள் டீச்சர். :-)

நட்புடன் ஜமால் said...

present டீச்சர்.

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் டீச்சர். :-)

அபி அப்பா said...

வாழ்த்து(க்)கள் ரீச்சர்!

அபி அப்பா said...

வாழ்த்து(க்)கள் ரீச்சர்!

Anonymous said...

I think the filem name is 'Manithanin Marupakkam'.
Thanks for good song.

Athisha said...

என்னை தெரியாத டீச்சருக்கு.. அவரைத்தெரிந்தவனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

பழமைபேசி said...

மனமார்ந்த பிறந்த்நாள் வாழ்த்துக்கள்!!!

☀நான் ஆதவன்☀ said...

இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள் டீச்சர்

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!!

அன்புடன் அருணா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் துளசிஜி!!
அன்புடன் அருணா

மங்கை said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் துளசி

கப்பி | Kappi said...

வாழ்த்துகள்!

Sanjai Gandhi said...

துளசி கோபால் அவர்களுக்கு பிறந்தநாள் இனிய வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.. :)

கோபிநாத் said...

டீச்சருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)

சென்ஷி said...

ஹாப்பி பர்த்டே டீச்சர்........ ::-)

துளசி கோபால் said...

வாழ்த்தும் அன்புள்ளங்களே, என் இனிய மாணவ மணிகளே,

உங்கள் அனைவருக்கும் நன்றியோ நன்றி.

எல்லாருக்கும் தேர்வில் 10 % க்ரேஸ் மார்க்ஸ் உண்டு:-)))))

Last 25 songs posted in Thenkinnam