என்னுள்ளே என்னுள்ளே காதல் கொண்டேன்
காதல் கொண்டேன் நான் காதல் கொண்டேன்
காதல் கொண்டேன்
கனவுகள் பெரிய கனவுகள் கான
கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா
சர் அப்துல் கலாம் முன் மொழிந்தது போல
கனவுகள் காண்போம் நண்பா
பாயும் நதிகளை இணைப்போம்
பாலைவனத்தில் நெல் அறுப்போம்
(கனவுகள்..)
Yo We should get the more
Some people don't dream and sleep no more
Guys dream of girls wit swimming suits
Girls dream of money tha's the evil of route
Yeah..
Bring it to bring it to walk
Check it to ceck it to talk
எல்லா கடவுளும் ஏற்றுக்கொள்ளும் ஒரு கடவுள் காதல்
எல்லா உடல்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரே ரத்தம் காதல்
காற்றுக்கு மதம்தான் என்ன?
தண்ணீரின் ஜாதி என்ன?
கடவுளின் நிறம்தான் என்ன?
காதலுக்கு பயம்தான் என்ன?
காதலுக்கு ஜே போடும்
கவிதையெல்லாம் சொல்வோம் வாருங்கள்
மெல்லினங்கள் ஆழவரும் மில்லேனியம் காண்போம் வாருங்கள்
பேதம் ஆகும் சண்டையெல்லாம்
மூத்தோர் செய்யும் தொல்லையே
இடையில் வந்த ஜாதி மதங்கள்
எங்கள் நட்பில் இல்லையே
பாம்பினை துரத்த வேண்டும்
சமுதாயம் எழத்தான் வேண்டும்
சமரசமே இல்லாத சமாதானம்தான் வர வேண்டும்
ஹேய் நண்பர்கள் நாம் கூடி
தேசத்தை வளர்ப்போம் வாருங்கள்
தேசிய கொடி ஏந்தி செவ்வாயில் நடப்போம் வாருங்கள்
(கனவுகள்..)
படம்: உள்ளம் கேட்குமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஃபெபி, ஷாலினி, சுசித்ரா, திப்பு
Sunday, February 8, 2009
934. கனவுகள் பெரிய கனவுகள்
பதிந்தவர் MyFriend @ 12:36 AM
வகை 2000's, ஃபெபி, கார்த்திக், சுசித்ரா, திப்பு, ஷாலினி, ஹரிஷ் ராகவேந்திரா, ஹாரிஸ் ஜெயராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment