மே மாசம் தொண்ணுத்தெட்டில் மேஜர் ஆனேனே
மேஜர் ஆனா நாளாய் முதல் பேஜார் ஆனேனே
காயா பழமா என்று என் கன்னம் தடவும் சில பேர்
எறும்பு ஊறுது என்று என் இடையை கிள்ளும் சில பேர்
என் ஆடைகளை தொட்டு பார்ப்பது போல் சில அங்கம் தொடுகின்றார்
அட சாலைகளில் உள்ள ரசிகர் எல்லாம் ஒரு சங்கம் வைக்கின்றார்
(மே மாசம்..)
Thirteen என்பது அன்லக்கி நம்பர் மேற்கு உலகத்தில்
Thirteen என்பது லக்கி நம்பர் எந்தன் விஷயத்தில்
Thirteen வந்தது ஏதோ நேர்ந்தது மங்கை பருவத்தில்
Fourteen வந்ததும் மாற்றம் வந்தது எந்தன் உருவத்தில்
அடுத்த வீட்டு பையன் அட அம்பு தொடுத்தான் சும்மா
கோலம் போட போனால் அடி கூடாது என்றால் அம்மா
அட வயசுக்கு ஏன் வந்தேனோ
படு தொல்லை அம்மம்மா
(அட வயசுக்கு..)
(மே மாசம்..)
மே மே மே மே மாசம்..
Fifteen வந்தது மலர்கள் பூத்தன எந்தன் தேகத்தில்
மலர்கள் எல்லாம் கரியாய் மாறும் மாலை நேரத்தில்
Sixteen வந்ததும் கள்ள பார்வைகள் எந்தன் பாகத்தில்
பெண்கள் கூட ஆசை கொண்டனர் பள்ளிக்கூடத்தில்
எத்தனை உள்ளது பெண்ணில் ஏன் எதையோ தேடுறீங்க?
எங்கோ போகுது பார்வை என்னை வெட்கம் பின்னுது போங்க
பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு மரியாதை பண்ணுங்க
பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு அட அதையும் பாருங்க
(மே மாசம்..)
படம்: ஜேஜே
இசை: பரத்வாஜ்
பாடியவர்: சுசித்ரா
Wednesday, February 11, 2009
940. மே மாசம் தொண்ணுத்தெட்டில்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
ரொம்ப தேவை..
//மேஜர் ஆனா நாளாய் முதல் பேஜார் ஆனேனே//
மேஜர் ஆனா நாளாய் நானும் பேஜார் ஆனேனே
//மலர்கள் எல்லாம் கரியாய் மாறும் மாலை நேரத்தில்//
மலர்கள் எல்லாம் பனியாய் மாறும் மாலை நேரத்தில்
Post a Comment