முதல் அனுபவங்களூம் அற்புதங்களூம்
1. பூப்போல பூப்போல பிறக்கும், 2. அம்மா என்பது தமிழ் வார்த்தை, 3. அல்லித் தண்டு காலெடுத்து, 4. சிட்டுக்குருவிக்கென கட்டுப்பாடு, 5. நானொரு கோவில் நீயொரு தெய்வம்
6. பௌர்னமி நிலவில் பனிவிழும் இரவில், 7. அத்தானின் முத்தங்கள், 8. ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, 9. நல்ல இடம் நீ வந்த இடம், 10.காதல் சிறகை காற்றில் விரித்து
11.தூக்கமும் கண்களை தழுவட்டுமே, 12.ஐம்பதிலும் ஆசை வரும்
|
முதல் அனுபவங்களூம் அற்புதங்களூம் என்ற தலைப்பில் வானொலி நேயர் ஒருவர் ஒரு ஆக்கத்தை சென்ற வாரம் வழங்கியிருந்தார். மேலே பாடல்கள் தான் அவை மிகவும் ரசித்து விளக்கங்கள் தந்திருந்தார். கேட்டு மகிழுங்கள். உங்கள் உணர்வுகளையும் எழுதுங்கள். ஆக்கத்தை உருவாக்கியவர் மகிழ்ச்சியடைவார்.
நேயர்: ரேணுகா தேவி
357, மயுரி நகர் குடியிருப்பு
சின்னவேடம் பட்டி
கோவை
2 Comments:
ஆஹா பாடல் தெரிவுகள் சூப்பரா இருக்கு.
கானக்கந்தர்வன் தொகுப்பை கேட்டு முடிச்சிட்டு வந்து கேக்கறேன்.
நிதானாமா கேளூங்க ஒன்றும் அவசரமில்லை.
Post a Comment