ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ
நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ
சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயய்யோ
நடு இரவினிலே கனவினிலே என்னை தின்றாய் ஐயய்யோ
இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயோ
இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ
இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ
தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ
ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
காலையில் தொடும் போது ஐயோ
மாலையில் தொடும் போது ஐயோ
ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ
குங்கும வாசனைகள் ஐயோ
சந்தன வாசனைகள் ஐயோ
என்னிடம் உன் வாசனை ஐயோ ஐயய்யோ
கொடு கொடு கொடு எனவே கேட்குது கன்னம் ஐயய்யோ
கிடு கிடு கிடுவெனவே பூக்குது மச்சம் ஐயய்யோ
காது மடல் அருகினிலே ஐயோ
பூனை முடி கவிதை ஐயய்யோ
காதலுடன் பேசையிலே ஐயோ
பேச மறந்தாலோ ஐயய்யோ
மழை விட்டாலும் குளிர் என்ன
நீ வந்து போனதாலா
உயிர் சுட்டாலும் சுகம் என்ன
நீ இன்பமான தேளா
(ஐயோ..)
உன் கண்கள் ஐயய்யோ ஐயோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
நீ தமிழ் பேசயிலே ஐயோ
நான் அதை கேட்கையிலே ஐயோ
காதலி கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ
நீ எனை தேடயிலே ஐயோ
நான் உனை தேடையிலே ஐயோ
காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ
கல கல கலவென பேசிடும் கண்கள் ஐயய்யோ
குலு குலு குலுவென கோதிடும் கைகள் ஐயய்யோ
கால்கொலுசு ஓசையிலே ஐயோ
நீ சிணுங்கும் பாஷை ஐயய்யோ
ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ
அருசுவை கொடுத்து ஐயய்யோ
மழை விட்டாலும் குளிர் என்ன
நீ வந்து போனதாலா
உயிர் சுட்டாலும் சுகம் என்ன
நீ இன்பமான தேளா
(ஐயோ..)
படம்: M குமரன் S/O மகாலெட்சுமி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: உதித் நாராயணன், பாப் ஷாலினி
Saturday, February 7, 2009
932. ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
பதிந்தவர் MyFriend @ 12:31 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment