Wednesday, July 15, 2009

மறுபடியும் - எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு



எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே

வினாக்களும் கனாக்களும் வீனாக ஏன்
பொன்னாள் வரும் கை கூடிடும் போராட்டமே
நாளை என்றோர் நாளை நம்புங்கள்
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே

மண்மீதிலே எந்த ஜீவனுக்கும்
அளவில்லாத ஆசைகள்
ஒன்றல்லவே ஓராயிரத்தை
தாண்டி நிற்க்கும் தேவைகள்
மண்மீதிலே எந்த ஜீவனுக்கும்
அளவில்லாத ஆசைகள்
ஒன்றல்லவே ஓராயிரத்தை
தாண்டி நிற்கும் தேவைகள்

நினைத்தது நடப்பது எவன் வசம்
அணைத்தையும் முடிப்பது அவன் வசம்
தெய்வம் என்ற ஒன்றை நம்புங்கள்
எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே

எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே

படம் : மறுபடியும்
இசை : இளையராஜா
பாடியவர் : KJ.ஜேசுதாஸ்

1 Comment:

Nathanjagk said...

நல்ல பாட்டு! பகிர்வுக்கு நன்றி!! இந்த பாட்டு எப்படி உங்களைக் கவர்ந்தது என்று எழுதினால் - ஒரு சூப்பர் இடுகை ​ரெடியாகிவிடும்!

Last 25 songs posted in Thenkinnam