Monday, July 6, 2009

சிலை செய்த கைகள் இரண்டு



இசையமைப்பாளர் திரு.வேதாசலம் (வேதா) அவர்களின் இசையமைப்பில் என்னவொரு இனிமையான பாடல்கள் மற்றும் அவரின் அபூர்வ தகவல்களுடன் வானொலி தொகுப்பு இவை. தொகுத்து வழங்குபவர் தொகுப்பாளினி திருமதி.சாராதா ராமானாதன் அவர்களூக்கு தேன் கிண்ணம் நேயர்கள் சார்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள் அன்பு உள்ளங்களே.

1.சிலை செய்த கைகள் இரண்டு,ஜஸ்டிஸ் விஸ்வநாதன்,டி.எம்.எஸ்.பி.சுசீலா
2.துடிக்கும் வாலிபமே,மர்மவீரன்,ஆர்.பாலசரஸ்வதி
3.அமிர்த யோகம் வெள்ளிக்கிழமை,அன்பு எங்கே
4.பாப்பா பாப்பா கதை கேளூ,அம்மா எங்கே,ஏ.எல்.ராகவன்
5.வேலோடு விளையாடும்,சித்ராங்கி,பி.சுசீலா
6.ஓராயிரம் பார்வையிலே,வல்லவன் ஒருவன்,டி.எம்.எஸ்
7.நானே வருவேன், பி.சுசீலா
8.பளிங்கு நாள் ஒரு மாளிகை,எல்.ஆர்.ஈஸ்வரி
9.நிலவின் அழகில்,பி.பி.ஸ்ரீனிவாஸ்

Get this widget | Track details | eSnips Social DNA

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam